Search results

  1. Udhayatamil

    இன்று மலர்ந்த தேவதைக்கு

    🤗தேராய் ஜொலிக்கும் தோரணை சூடா அழகு தாரகையே.. தேனாய் என் வாழ்வில் சுவை கொடுக்கும் தாரிகையே... கட்டிப்போடும் இரு விழிகள் கொண்ட என் காதல் கன்னிகையே.. கை கோர்த்து நடக்க நேரம் மறந்து போகுதடி கண்மணியே.. பேரழகு எனும் சொல்லின் மறுபொருளா நீ பொற்சிலையே... மறுபிறவியும் நீயே உடன்பிறக்க போதும் என்...
  2. Udhayatamil

    எனக்குரியவள்

    நான் பெற்ற இணையில்லா வரம் என்னுடையவள்... ஏறி போகும் பாதையெங்கும் என்னுடனே அவள் கரங்கள்... தகுதி என்பதை எதிர்பாராத ஒரே சொந்தம் அவள்.. தாய் என்ற சொல்லுக்கு இணையான மறுமொழி அவள்.. சட்டென்று கோபம் மறக்க செய்யும் என் சங்கீதம் அவள் .. சொல்ல வார்த்தைகள் இல்லை அவளின் இதயத்தை .. என்மனதெங்கும்...
  3. Udhayatamil

    என் தேவதையே

    அழகிய உன் ஒரு சிரிப்பின் மாயமோ.... இன்று வரை சிரிப்பில்லா சிலையானேன்..... நீ ஒரு கணம் கண் இமைக்க.... கண்களிருந்தும் குருடனாய் மாறிப்போனேன்.... கண் விழித்தது முதல் கலங்கி நின்றேன்... காரணங்கள் உண்டு யாரிடமோ???... தடைகள் ஏதும் உண்டோ தவிக்கிறேன் என்னுள்!!!.. உன் கண்களில் சிறையாகி போக.... உன்...
Back
Top