ஒரு கணம் ஒரு பொழுதும் பிரிய கூடாது. நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாது.. பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. முகிலிடம் இருந்து விவாகரத்து வாங்கிய யதிரா ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் இந்த ஒரு பாடலையே.

இது உண்மை சிலவும், கற்பனை பலவும் கலந்து எழுதப்படும் கதை. என் பிரெண்ட் ஒருத்தர் சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து ஆனவர். மேலே சொன்ன பாடலை ஸ்டேட்டஸில் வச்சி இரு நாட்கள் என் மனசையும் சேர்த்து வாட விட்ட காரணத்தால் இந்த கதை எழுதும் எண்ணம் எனக்கு வந்துச்சி.
இந்த கதையில வர சௌந்தர்யா அன்ட் ரூபன் கதாபாத்திரத்தை விடவும் சுயநலமான கதாபாத்திரங்களை நானும் லைப்ல பார்த்திருக்கேன்.
அப்புறம் இன்னொரு தோழி. அவளோட கல்யாணம் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தது. முதல் தம்பதிக்குள்ள பிரச்சனை வந்ததுன்னு இவங்களையும் சேர்த்து பிரிக்கிற முயற்சி நடந்தது அப்போது. இரண்டு பேரும் இரண்டு வீட்டுலயும் சண்டை போட்டு தனிக்குடித்தனம் போய் இப்ப அந்த சகோ நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டுட்டோமோ என நினைக்கிற அளவுக்கு அவரை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கா அந்த மவராசி. (என்னா டார்ச்சர்ன்னு கேட்கறிங்களா.? டெய்லியும் அவரையே சமைக்க சொல்லி கொடுமை பண்றாப்பா.. பாவம் இல்லயா அவரும்.?)
அந்த இடத்துல அவங்க ஒருவேளை கொஞ்சம் தடுமாறி இருந்து அவங்களோட காதல்ல உறுதியா இல்லாம இருந்திருந்தா இன்னேரம் அவங்க பிரிஞ்சி போன பல ஜோடிகளில் ஒன்றா இருந்திருப்பாங்க.
ஒருவேளை அந்த இடத்துல அவங்க பிரிஞ்சிருந்தா.?
அதான் இந்த இரண்டையும் காம்பினேசன் பண்ணி இந்த கதையை உருவாக்குறேன். அந்த பாட்டை கேட்டதுல இருந்து மனசே சரியில்லப்பா. கதையா எழுதிட்டாலாவது கொஞ்சம் நிம்மதி இருக்குமோன்னு எழுத ஆரம்பிச்சிருக்கேன்.
(ஏற்கனவே எந்தன் நேசம் பிரிந்து சேர்ந்த ஒரு ஜோடிதான். அந்த வரிசையில இந்த கதையை எழுதணுமான்னு தயக்கம் இருந்தது. ஆனா அந்த பாட்டையே பொழுதனிக்கும் பாடி கொல்றேன்னு வீட்டுல இரண்டு நாளா திட்டு விழுதுப்பா.
கனவுல கூட ஆயிரம் முறை அந்த பாட்டேதான்ப்பா வருது. பாவம் இல்ல நானும். அதான் இதை எழுதி முடிச்சிடலாம்ன்னு. ஏற்கனவே அரைச்ச மாவு போல் இருந்தாலும் இதுல கொஞ்சம் வேற விதமான மசாலா தூவி தரலாம்ன்னு இருக்கேன்..)
நட்புள்ளங்கள் அனைவரும் கதையை படிச்சிட்டு உங்க லைக்கையும் கருத்தையும் வாரி வழங்குங்க..