முகவரி 17

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மிருடன் சொன்ன மாதிரியே அடுத்த நொடியே மான்வி அன்றே வீடு வந்து விட்டாள்....

“ம்மா...” மகளின் அழைப்பில் நிமிர்ந்தவள்,

“மான்வீஈஈஈ....” மகளைத் தாவி அணைத்துக் கொண்டு, “எங்க டா போன? அம்மா உன்னைக் காணாமத் தேடி அழுதேன் டா...” இவள் மகளைக் கட்டிக் கொண்டு அழுகையில் கரைய

“ம்மா... friend வீட்டில் பெரிய டெடி பியர் இருக்குனு போனேனா... friend கூட விளையாடிட்டு அப்படியே தூங்கிட்டேன்... பாப்பாவை தேடினீயா?” சின்னது உதட்டைப் பிதுக்கி... சமாதானமாய் கேட்க

அனுவுக்குப் புரிந்தது... மகள் சொல்லும் friend மிருடன் தான் என்று. ஆனால் அவன் குழந்தையைக் கடத்திக் கொண்டு செல்லவில்லை. சாதரணமாக அழைத்துச் சென்று விளையாட வைத்திருக்கிறான்.

இருந்தும் கோபம் எழ, “யார் அழைத்தாலும் போயிவிடுவியா பாப்பா நீ? அதென்ன… எதற்கு எடுத்தாலும் friend friendன்னு! இனி friend அது இதுன்னு பேசிட்டு அங்கே போனே... பிறகு அம்மா உன் கிட்ட பேசவே மாட்டேன் பார்த்துக்கோ...” இவள் மிரட்ட, சோகத்தில் எதுவும் பேசாமல் தாயைக் கட்டிக் கொண்டு அவள் மடியிலேயே தலை சாய்த்து கொண்டாள் மான்வி.

இன்றைய நிகழ்விற்கு பிறகு மிருடன் அங்கு வீட்டில் தங்காமல் ஆபீஸிலேயே தங்கிக் கொள்ளவும். அதுவே வெண்பாவுக்கு கோபத்தை விதைத்தது. “பாருங்க... அந்த பெரிய மனுஷனை... நான் செய்ய இருந்தது தப்பு தான் க்கான்னு மன்னிப்பு கேட்காமல்.. எப்படி போய் வீம்பா ஆபீஸில் உட்கார்ந்து இருக்கான் பாருங்க...” இவள் கோபத்தில் கணவனிடம் குமுற

“நானும், மிருடன் இப்படி இருப்பான்னு நினைக்கல வெண்பா. ஆனாலும் என்னால் முழுசா நம்ப முடியல எனக்குள் ஏதோ நெருடுது... இந்த விஷயத்தில் ஏதோ இருக்கு... கொஞ்சம் விட்டுத் தான் பிடிப்போம் வெண்பா...” என்ற கணவரின் சமாதானத்தில் அமைதியானாள் அவள்.

அதன் பிறகு அன்றைய தினம் எப்படி போனது என்று கேட்டால் யாருக்கும் சொல்லத் தெரியாது. வெண்பா, அனுவைக் காண முடியாமல் அவமானத்தில் தவிக்க... இங்கு அனுவோ... மிருடனைப் போலீஸில் மாட்டி விட்டால்... சிக்கல் இன்னும் பெரிதாகுமோ என்ற பயத்தில் தவிக்க... அங்கு மிருடனோ... நிதானம் இல்லாமல் குடித்துக் கொண்டிருந்தான்.

இப்படியாக செல்ல… மறுநாள் காலை நேரத்தில்.... அனுவுக்கு மதரிடமிருந்து அழைப்பு வரவும்... இவள் எடுத்துப் பேச, மிருடன் தான் சொன்ன மாதிரியே அனு வாழ்விற்கான முதல் பிரச்சனையை அன்று அவளுக்கு கொடுத்திருந்தான். அது பிரச்சனை என்று கூட சொல்லக் கூடாது... அவள் வாழ்வின் சறுக்கல் என்றே சொல்ல வேண்டும்.

மதர், ஒரு பெரிய நிறுவனத்திடம் சொல்லி... அவர்கள் அமைக்கவிருக்கும் ஹோட்டலில் மாடித் தோட்டம் அமைக்க இவளுக்கு வாய்ப்பை வாங்கித் தந்திருக்க... அதில் சில லட்சங்களை லாபமாய் காண இருந்தவளுக்கு, அதன் வாய்ப்பை இன்று கை நழுவி போகச் செய்து விட்டான் மிருடன். அதை மதர் அழைத்துச் சொல்லவும்... அவரிடம் ஒன்றும் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்தவள்.

இதென்ன எனக்கு பெரிய விஷயமா என்று இவள் நினைத்திருக்க... அந்நேரம் மிருடன் அவளை அழைக்கவும். அவன் தான் என்பதை அறிந்தவளால்.... முதலில் அவன் அழைப்பைத் தவிர்க்க நினைத்தவள் பின் ஒரு முடிவுடன் இவள் அழைப்பை ஏற்க, “என்ன… வாழ்க்கையில் நீ வைக்க இருந்த முதல் படியை... நீ காலை எடுத்து வைக்கிறதுக்குள்ளே சறுக்கி விட்டுடேன் பார்த்தீயா.… எப்படி இருக்கு சறுக்கல்? அடி பலமோ?” இவன் எடுத்தவுடனே ஏளனமாய் கேட்க

அதில் விரக்தியுடன் தன் உதட்டை சிறிதே வளைத்தவள், “எனக்கு பணத்தின் மேல் ஆசை அதிகம்னு நினைச்சிட்டியா… மிஸ்டர்…? இல்லை… அந்தப் பணம் இல்லைனா என்னால் உயிரோட வாழ முடியாதுன்னு நினைச்சிட்டியா? பான் வித் கோல்ட் ஸ்பூன்னு சொல்லி நீ கேள்வி பட்டிருப்ப! அப்படி ஒரு தங்கத் தாரகையா கோடீஸ்வரீயா பிறந்து என் கண் அசைவில் நூறு பேர் கை கட்டி எனக்கு சேவகம் செய்ய வாழ்ந்தவ நான்... இந்த சறுக்கலுக்கு எல்லாம் துவண்டுவிடுவேனா என்ன?” கொஞ்சமும் துவளாமல் இவள் பதில் தர

“இந்த வீம்பு எல்லாம் இன்னும் இரண்டு நாள் தான் டி... பிறகு நீயாவே என்னைத் தேடி வர்றீயா இல்லையான்னு பாரு....” என்ற படி ஒரு கோப மூச்சுடன் அழைப்பைத் துண்டித்தான் அவன்.

ஆனால் இவளோ இன்னும் எது என்றாலும் சமாளிப்போம் என்று தன்னுள் திட்டத்தை உருவாக்கி கொண்டு செயல்படுத்த நினைத்தாள் அனு. என்ன நடந்தாலும் அவன் சொன்ன விஷயத்திற்கு மட்டும் சம்மதிக்க தயாராக இல்லை அவள்.

அன்றைய தினம் அஸ்தமிக்க, மறுநாள் வழக்கம் போல் விடிந்தது. ஆனால் அது அனுவுக்கான விடியலாகத் தான் இல்லை.

ஏனென்றால் இரண்டாம் நாள் அனுவின் வீட்டு வாசல் முன் வந்து நின்று கொண்டு இருந்தார்கள் பைனான்ஸ் கம்பெனி அதிகாரிகள் இருவர். இவள் என்னவென்று அவர்களை விசாரிக்க, “உன் சித்தியும், அவங்க தம்பியும் எங்க கிட்ட பணம் வாங்கிட்டு… இப்போ எங்களை ஏமாற்றிட்டு ஓடிப் போய்ட்டாங்க. எங்கே இருக்காங்கன்னு தெரியல. மொத்தம் முப்பது லட்சம்… அதை நீ தான் தரணும்...” வந்தவர்களில் ஒருவர் சொல்ல

“என்னது நானா? அதுவும் முப்பது லட்சம்! அதுங்க ஏமாற்றிட்டுப் போனா நான் ஏன் தரணும்? நீங்க வேற எங்கேயோ விசாரிக்கப் போய் இங்கே வந்திருக்கீங்க போல. அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... முதலில் வெளியே போங்க…” அனு விரட்ட

“என்ன சம்பந்தம் இல்லை? அப்படி இல்லாமலா அவங்களுக்கான ஷூருட்டில நீ கையெழுத்துப் போடுவ? பார்... பத்திரத்தில் உன் போட்டோ, அட்ரஸ் முதற்கொண்டு கையெழுத்து வரை இருக்கு...” வந்தவன்
கோபமாய் சாட்சிக்கு பத்திரத்தை நீட்ட

வாங்கிப் பார்த்த அனுவுக்கு உலகமே சுற்றியது. ‘ஆமாம்... நான் கையெழுத்து போடாமல் இதில் எப்படி என் கையெழுத்து இதில் வரும்?’ என்று நினைத்தவள், “சார்... இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... அதுங்க என் கையெழுத்தை எப்படியோ ஏமாற்றி இதில் போட்டிருக்குங்க.... உங்களுக்கு நான் எப்படி சொல்லி புரிய வைப்பேன்?” இவள் விளக்க முற்பட

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நாளைக்குள்ள எங்களுக்கு பணம் வரணும்... இல்லனா போலீஸ் தான் வரும்... பிறகு எங்களை கேட்காதீங்க....” வந்தவன் இடை புகுந்து சொல்ல

“சார்... நிஜமாவே இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இன்னும் சொல்லப் போனா என் சித்திக்கும் எனக்குமே சம்பந்தம் இல்லை சார்....” இவள் உண்மையை மொழிய

“அதெல்லாம் எங்களுக்கு தெரியாது... பணத்துக்கு நான் பொறுப்புன்னு கையெழுத்து போட்ட நிறைய பேர் இப்படி தான் முதலில் சொல்லுவாங்க. எங்களுக்கு பணம் வேண்டும். அப்படி இல்லைனா... எதுவா இருந்தாலும் எங்க முதலாளி கிட்ட பேசிக்கங்க...” என்றபடி வந்தவன் கிளம்பும் போது ஒரு கார்டை நீட்ட, வாங்கிப் பார்த்தவளுக்கு... அதில் திரு. மிருடவாமணன் என்ற பெயரைப் பார்த்ததும் அனைத்தும் புரிந்தது.

“ஓ... அடுத்த செக்கா?” வாய் விட்டே சொல்லிக் கொண்ட நேரம்... அந்த வினாடி அவனிடமிருந்தே அனுக்கு அழைப்பு வரவும்... இவள் ஏற்க

“என்ன born with gold spoon மகாராணி... முப்பது லட்சம் ரெடியா இருக்கா உன் கிட்ட?” நேற்றை விட இன்று நக்கல் நையாண்டி எல்லாம் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது மிருடன் குரலில்.

இவள் பல்லைக் கடிக்க, “பார்த்தும்மா... நீ பல்லைக் கடிக்கிறதை கேட்டா... என்னை அப்படியே முழுசா கடித்துத் தின்னுடுவ போல... அப்படி நீ என்னை சாப்பிட்டாலும் எனக்கு சந்தோஷம் தான்... வரவா?” இவன் மறுபடியும் சீண்ட

“இன்னும் ஒரு வாரத்தில் உன் பணம் முப்பது லட்சம் உன் கிட்ட இருக்கும் மிருடா. அதில் வட்டி… குட்டின்னு நீ எதைப் போட்டாலும் எனக்கு கவலை இல்லை. அப்பறம் என்ன சொன்ன... என் பற்களில் நீ அரை படணுமா? அப்படி அரை படவும் ஒரு தகுதி வேணும் தெரியுமா.... அது உனக்கு இருக்கா.. யோசித்து பார்…?” இவளும் அவனை ஏளனத்தில் அடிக்க

“ஏய்...” என்று அந்தப்புறம் பல்லைக் கடித்தவன், “நாளைக்கு ஒரு நாள் இருக்கு டி... ஓவரா ஆடாத....” இவனின் பதிலில்

“I am waiting....” என்ற பதிலுடன் அழைப்பைத் துண்டித்தாள் அனு. அவனிடம் வீம்பாகப் பேசி விட்டாளே தவிர... அவளுக்கு அடுத்து என்ன செய்வது என்றே புரியாத நிலை.

உடல் உதற… மடங்கி மண்ணில் அமர்ந்தவளுக்குள், ‘நான் சென்னையை விட்டு அநாதையா இங்கு வந்த போது இந்த இடமாவது எனக்கு சொந்தமா இருந்தது... ஆனா இப்போ?’ என்று தன்னுள்ளேயே கேட்டுக் கொண்டவளுக்கு திடீரென ஒன்று தோன்ற, எழுந்து நேராய் முனீஸ்வரனிடம் வந்தவள், “அங்கிள், இந்த இடம் என் தாத்தா சொத்து... இப்போ இது என் பேரில் தான் இருக்கு...”

“எனக்கு தெரியுமே அனும்மா... இதை ஏன் இப்போ திடிர்னு சொல்ற?”

“ம்ம்ம்... இப்போ இதை விற்கணும்... இன்றைய நாளில் பல கோடி போகும்.... சோ, இதை விற்று, அந்த பைனான்ஸ்காரங்க கடனை அடைச்சிடலாம்னு இருக்கேன்...” இவள் யோசனை சொல்ல

“ஆனா, நீ தான் அந்தப் பணத்தை வாங்கலையே… பிறகு நாம் ஏன் இவங்களுக்கு பணம் கொடுக்கணும்?”

“அதை யாரும் நம்ப மாட்டாங்க அங்கிள்... என் கையெழுத்து அந்த பத்திரத்தில் தெளிவா இருக்கு... சோ நான் பணத்தை கட்டித் தான் ஆகணும்... கட்டிடலாம் அங்கிள்...” இவளிடம் உறுதி இருக்க

“அதுக்கு பிறகு எங்க போவ அனும்மா?” கூடவே இருந்து வளர்த்தவர் பாசத்தில் கேட்க

“வெளிநாடு போறேன் அங்கிள்... இங்கிருந்தா தானே இவ்வளவும்... எனக்குன்னு யாருமே இல்லாம எப்படி இங்கே என் வாழ்க்கையை ஆரம்பித்தேனோ... அதே மாதிரி... என் மகளோட நான் வெளிநாடு போய் வாழ்ந்துக்கிறேன்...”

“கொஞ்சம் யோசி அனும்மா... வந்தவங்க தான் அவங்க முதலாளி கிட்ட பேசச் சொன்னாங்களே...”

“நான் என்ன பேசினாலும் அவங்க முதலாளி நம்ப மாட்டார் அங்கிள்... பேசியும் பிரயோஜனம் இல்ல... நானும் ஒரு லிமிட்டுக்கு மேல இறங்கிப் போகத் தயாரா இல்ல...” இதை ஒரு வித அழுத்தத்துடன் சொன்னவள், “ஆக வேண்டியதைப் பாருங்க அங்கிள்... நம்ம கிட்டயிருந்து வாங்கற ஆளைப் பொறுத்து... வந்த பைனான்ஸ் கம்பெனி கிட்ட அவகாசம் கேட்டுக்கலாம்....” இது தான் என் இறுதியான உறுதியான முடிவு என்பது போல் அனு விலகி விட,

மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமால் முனீஸ்வரன் கவலை கொள்ள...

“ஏன் யா... பாப்பாவுக்கு இப்போ பணம் தானே பிரச்சனை? நம்ம ஜீவா அப்பா... அதான் அந்த பக்கத்து வீட்டு தம்பி இருக்கே... அது நல்ல வசதி! அவங்க கிட்ட கேட்டா என்ன? அந்த வெண்பா பொண்ணு கூட அன்பா... பாசமா தானே பழகுது?” மிருடன் தான் இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்று தெரியாமல் பார்வதி, கணவனுக்கு ஐடியா கொடுக்க

“அடி போடி போக்கத்தவளே... ஒரு ரூபா ரெண்டு ரூபானா நானே யார் கையில் காலில் விழுந்தாவது வாங்கிடுவேன். என்ன ஒரு ரூபான்னு நினைப்பா? இது முப்பது லட்சம் டி.. முழுசா முப்பது லட்சத்துக்கு நாமளோ... அனுபுள்ளையோ எங்கே போறது? இல்லை… அந்த தம்பி தான் பொசுக்குன்னு தூக்கி கொடுத்திடுமா? அதெல்லாம் யாரும் தர மாட்டாங்க டி...” இவர் நிதர்சனத்தை விளக்க

“அதுக்காக இப்படியே விட முடியுமா? நாம் வளர்த்த பெண்ணுக்காக கேட்டு தான் பாரேன்… கேட்டும் தரலைனா பரவாயில்லை... ஒருவேளை கேட்டு இருக்கலாமோன்னு அப்புறம் நாம நினைக்க கூடாது இல்லை?”

மனைவியின் விடாப் பிடியான குரலில், “சரி... சரி... நாளைக்குப் போய் பேசறேன். நம்ம அனும்மா கிட்ட இதை சொல்லிடாத... அது வேண்டாம்னு தான் சொல்லும்...” என்றபடி அந்த இடத்தை விட்டு அகன்றார் முனீஸ்வரன்.

நேற்றைய விட இன்று பிரச்சனையை மிருடன் அதிகமாக தந்ததால்... நாளைய தினம் என்ன செய்வானோ என்ற பயத்தில்... சுருண்டு போய் தரையில் படுத்து விட்டாள் அனு.

பைனான்ஸ் ஆபீசர்கள் வந்து போனதிலிருந்து அன்ன ஆகாரம் இல்லாமல்... படுக்கையில் இருக்கும் அனுவைப் பார்த்த பார்வதிக்கு என்ன தோன்றியதோ… அவளிடம் நெருங்கியவர், “அனு பாப்பா... ஏன் இப்படி வெறும் தரையில்... எதுவும் சாப்பிடாம... எதையோ யோசிச்சிட்டு... எங்கேயோ வெறித்து வெறித்து பார்த்திட்டு படுத்திருக்க? உடம்புக்கு என்ன செய்து பாப்பா... இந்தா இந்த தலையாணி வைத்துப் படு.. எவ்ளோ நேரம் கையிலேயே தலை சாய்த்திருப்ப... உனக்கு கை வலிக்கல?” அக்கறையாய் அவர் சொல்ல

இவளோ.. “ஆன்ட்டி... நான் செத்துட்டா... என் மகள் மான்வியை... இதே மாதிரி பாசமா பார்த்துக்குவீங்களா?” திடீரென கேட்க

உடனே பதறியவர், “ஐயோ! ராசாத்தி... என்ன வார்த்தை சொல்லிட்ட! பணம் தானே நமக்குப் பிரச்சனை? நான் இந்த மனுஷனை விட்டு... அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கேன்... இப்படி எல்லாம் பேசாத டா...” இவர் பக்கத்தில் அமர்ந்து குமுற…

“பணம் கிடைச்சாலும் நான் ரொம்ப நாளைக்கு உயிரோட இருக்க மாட்டேன் ஆன்ட்டி. நான் உயிரோட இருக்கிறதனாலே தானே இவ்வளவும்?” இவள் மேற்கொண்டு சொல்ல முடியாத வேதனையில் முகத்தை மூடிக் கொண்டு அழ

“அச்சோ... என் தங்கமே... என் ராசாத்தி... உன் அப்பா செத்தப்போ அழுதீயே... அதற்கு பிறகு இப்போ தானே டா உன்னை இப்படி அழுது பாக்கிறன்! பணம் மட்டும் பிரச்சனை இல்லை... உனக்கு வேற ஏதோ இருக்கு... சொல்லுடா.... என்ன அனும்மா அது?” அவரின் ஆதரவான வார்த்தையில் அனு இன்னும் வேகம் கொண்டு அழ

“ஐயா... உங்க பொண்ணு... உங்க இளவரசி... இப்படி குமுறுதே... நீங்க சாமியா இருந்து என்னன்னு கொஞ்சம் பார்க்க மாட்டீங்களா?” என்று அனுவின் அப்பாவிடம் மனு போட்டவர்

“என்ன டா ராசாத்தி... நான் படிக்காதவ தான்... எனக்கெல்லாம் விவரம் பத்தாது தான்... ஆனா உனக்குள்ள ஏதோ இருக்குன்னு மட்டும் எனக்கு தெரியுது… என்ன டா அது?” என்று கேட்டபடி இவர் அனுவின் தலையை வருட, அடுத்த நொடி.. அவர் மடியிலேயே தலை சாய்த்தவள்,

“நான் பிறந்தது தப்பு... அதிலும் M.Pக்கு மகளா பிறந்தது பெரிய தப்பு... காதலிச்சது தப்பு... இங்க வந்தது தப்பு... இப்போ இவனை பார்த்தது தப்பு.... இப்படி ஒண்ணும் செய்ய முடியாமல் அழுவது அதைவிட தப்பு. எல்லாத்துக்கும் மேல் நான் உயிரோட இருக்கிறதே தப்பு!” அனு குமுற... ஒரு தாயாய் அவளைத் தன் வயிற்றோடு இறுக அணைத்துக் கொண்டார் பார்வதி. அதன் பின் ஒரு தாயைப் போல அவளைக் கண்காணிக்கவும், அவளுக்கு வேண்டியதைச் செய்யவும் தவறவில்லை அந்த ஜீவன்.

மறுநாள் என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்துடனே தான் அனுவுக்கு விடிந்தது. ஆனால் காலை உணவைத் தாண்டிய பிறகும் எந்த ஒரு பிரச்சனையும் அவளை தேடி வராமல் போகவும், ‘அப்பாடா! இன்று எந்த ஒரு பிரச்சனையும் அவன் தரவில்லை போல…’ என்று இவள் ஆசுவாசமாக அமர்ந்திருந்த நேரம், இதுவரை கொடுத்தது எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல் அனு வீட்டு வாசலில் வந்து நின்றார்கள் காவல்துறையினர். வந்தவர்கள் அதிலும் அதிரடியாய்... முனீஸ்வரனைக் கைதி செய்ய, பார்வதி ஒப்பாரி வைக்க… இவள் என்ன ஏது என்று விசாரிக்க, “வீட்டிற்குள்ள கஞ்சா பயிரிட்டு இருக்கார். இவர் மேல கேஸ் பைலாகி இருக்கு... எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனில் வந்து பேசுங்க...” என்ற படி காவலர்கள் விலக

மேற்கொண்டு ஒன்றும் செய்ய புரியாமல் தவித்து நின்றது என்னமோ அனு ஒரு வினாடி தான். பின் இவள் பரணியைப் பார்த்து விஷயத்தைச் சொல்ல, “கேஸ் டீடெய்ல்ஸ் படித்தேன் அனு. கொஞ்சம் ஸ்ட்ராங்கா தான் file ஆகி இருக்கு... நம்ம பக்கம் ரொம்ப வீக்கா இருக்கு. நார்மலா அவரை வெளியே கொண்டு வர முடியாது. நீங்க வக்கீல் வைத்து பாருங்க... அதுவும் ஈவினிங் ஆறு மணி வரை தான் டைம். பிறகு தொடர்ந்து நாலு நாள் விடுமுறை வருகிறது. அதன் பிறகு அவரை வெளியே எடுப்பது கஷ்டம். அப்படி மட்டும் நடந்திட்டா அவர் நிரந்தரமா உள்ளே தான் இருக்க வேண்டி வரும்...” அவனோ தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையையும், இன்னும் கேஸின் நிலவரத்தையும் சொல்ல...

அனுவின் உடலில் இருந்த சக்தி எல்லாம் வடிய அமர்ந்திருந்தவள்... ஒரு நன்றியுடன் இவள் அங்கிருந்து புறப்பட, “அது வந்து… நீங்க எதுக்கும் மிருடவாமணன் சார் கிட்ட பேசிப் பாருங்களேன்... அவர் கொஞ்சம் பெரிய ஆள் என்பதால் அவர் ஏதாவது உங்களுக்கு உதவி செய்யலாம்” இவன் ஆலோசனை வழங்க

பரணிக்கு எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து விலகினாள் அனு. ‘இதற்கு எல்லாம் மூல காரணமே அந்த அயோக்கியன் தானே? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா செக்கை வைத்தவன் அவன் தான்! இதிலா அவன் கிட்டவே நான் உதவி கேட்கவா? ஆமாம்… எனக்கு செக் தான். அதான் அவனே சொன்னானே... இனி அவ்வளவு தானா? எல்லாம் முடிந்ததா? நான் அவன் காலில் மண்டியிட்டு தான் ஆகணுமா? அப்படி மண்டியிடச் சொன்னா கூட நான் செய்திருப்பேனே... ஆனா இவன் என் மானத்தை இல்லை விலை பேசுகிறான்! எந்த பெண்ணும் செய்ய இயலாததை இவன் செய்யச் சொல்கிறான்... அது எப்படி என்னால் முடியும்? அதற்கு நான் என் உயிரையே விட்டுவிடுவனே...” இத்தகைய சூழ்நிலையில்... தன் மனநிலை பொருட்டு எடுக்கக் கூடாத தப்பான முடிவை எடுத்தாள் அனுதிஷிதா!...
 
UMAMOUNI

Member

கடவுளே ஏன் இப்படி சோதனை
 
Ivanuku enna தான் maa பிரச்சனை ஏன் இவ்வளவு violent ah nadanthukuraan... அவல எப்படியாவது அவன் kita vara veikkanum enna எல்லாம் பண்றான்.... Super Super maa
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN