முகவரி 32

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இருவேறு மனநிலையுடன் கணவன், மனைவி இருவரும் சென்னைக்குப் பயணமாக… வந்தர்களை வாசலிலே நிற்க வைத்து ஆரத்தி சுற்றிய வெண்பா, “இரண்டு பேரும்... ஓன்றாக வலது காலை எடுத்து வைத்து உள்ளே போங்க” என்க

அனு கணவனைக் காண... அவனோ மகளுடன் சுவாரசியமாக கதை பேசிய படி தன் நீண்ட எட்டுக்களால் வீட்டினுள்ளே நுழைந்து விட்டான்.

தம்பி குடும்பத்தின் வருகைக்காக விருந்தே தயார் செய்திருந்தாள் வெண்பா. குளித்து முடித்து வந்ததும் இருவரையும் ஒன்றாக அமர வைத்து வெண்பா பரிமாற, தன் விழிகளில் கேள்வி தேங்கி நிற்க... முகத்தில் ஒரு வித எதிர்பார்ப்புடன்... அனு அடிக்கொரு தடவை கடைக்கண்ணால் கணவனின் முகத்தையே காண... மனைவியின் செயலைக் கண்டும் காணாதவன் போல் இருந்தவன்... உண்டு முடித்ததும், “சரி ஷிதா… நான் ஆபிஸ் கிளம்பறேன்...” என்க

“இன்றேவா?”

“நான் கார் ஓட்டிட்டு வரலையே... டிரைவர் தானே ஓடிட்டி வந்தார். சோ எனக்கு எந்த டயர்டும் இல்லை... போய்ட்டு வந்திடறேன்.” தன்னவளின் முகத்தைக் கூட காணாமல் பட்டும் படாமலும் இவன் சொல்லி விட்டுச் செல்ல... கணவனின் முதுகையே வெறித்த படி நின்று போனாள் பெண்ணவள்.

இதோ… மிருடன் குடும்பம் சென்னை வந்து இன்றுடன் மூன்று தினங்கள் கடந்து விட்டது. வீடு பழகும் வரை சில நாள் வெண்பாவை, அனு தங்களுடனே தங்கச் சொல்ல... ஒரு வாரம் தங்குவதாக சொல்லி வெண்பாவும் தங்கிக் கொண்டாள். இங்கு வந்த அன்று கணவன் அலுவலகம் கிளம்பிய போது அவனைப் பார்த்தது தான் அனு... அதன் பிறகு அவனைப் பார்க்கவே இல்லை அவள். பிள்ளைகளும், அவளும் உறங்கின பிறகு அறைக்கு வருபவன்… பின் அவர்கள் அனைவரும் எழுவதற்குள்ளாகவே தானும் எழுந்து சென்று விடுவான். வெண்பா கேட்டதற்கு அதிக வேலை என்று சொல்லி முடித்து விட்டான்.

இந்த மூன்று தினமும் அனு தேவை என்றால் மட்டும் அவளின் அறையை விட்டு வெளியே வருவாள். அந்த மாளிகையில் அவள் சென்று புழங்கியது மூன்றே இடங்கள் தான். ஒன்று அவள் அறை... இரண்டாவது சமையலறை... மூன்றாவாது மாடி தோட்டம். அவள் அறையிலிருந்து சமையலறையைக் கடக்கும் தூரங்களில் எல்லாம் அவளின் விழிகளோ மண்ணை நோக்கி தான் பயணிக்கும். இடியே இடித்தாலும் அந்த நேரம் மட்டும் தலை நிமிரவே மாட்டாள் அவள். வெண்பாவும் அவளிடம் ஏதேதோ சொல்லி அனுவை வெளியே அழைத்துச் செல்லப் பார்க்க, ம்ஹும்... எதற்கும் அசரவில்லை அவள்.

‘சரி… தம்பி வராமல் தனியாக எங்கேயும் செல்ல அவளுக்கு விருப்பமில்லை போல’ என்று நினைத்தவள் இதோ இன்று பிள்ளைகளை மட்டும் அழைத்துக் கொண்டு வெண்பா வெளியே சென்று விட்டாள்.

வேலையாட்களும் சென்று விட... அனு மட்டுமே அந்த பங்களாவில் தனித்திருக்க... இரவு உணவுக்கு எல்லாம் தயாராக இருக்கிறதா என்று சமையலறையை மேற்பார்வை இட்டவள்... பின் வழமை போல குனிந்த தலை நிமிராமல் இவள் தன் அறைக்குச் செல்ல எத்தனிக்க... ஓரிடத்தில் தூண் என நிமிர்ந்து நின்ற ஒன்றன் மேல் மோதிக் கொண்டவள்...

“ச்சே... தலை குனிந்தே வந்ததில், தூணில் இடிச்சிகிட்டேன் போல... சீக்கிரம் இந்த வீட்டை பழகணும்” முணுமுணுத்தபடி இவள் நெற்றியைத் தேய்த்துக் கொள்ள

“சிந்தனை இங்கிருந்தா தானே இடித்தது தூணா இல்லை கணவனானு தெரியும்? எங்கே… இங்க தான் இருபத்தி நாலு மணிநேரமும் நீ பயத்திலேயே இருக்கியே!” மிருடனின் குரல் கணீர் என்று அங்கு ஒலிக்கவும்...

கணவனை நிமிர்ந்து நோக்கியவள், ‘இவரா! எப்போ வந்தார்?’ என்று ஒரு நொடி விதிர்விதிர்த்துப் போனவள், அடுத்த நொடியே கணவனை சுற்றிக் கொண்டு இவள் முன்னேற... எட்டி அவள் கையைப் பிடித்தவன்...

“சொல்லு ஷிதா... உனக்கு என்ன பயம்?” என்று தெரியாதவன் போல் கேட்க

“எ.. எனக்கு... என்ன பயம்.. என் கையை விடுங்க… நான் அறைக்குப் போகணும்...”

“சரி… பயம் இல்ல... உனக்கு என்ன தெரியணும் கேளு சொல்கிறேன்...”

கணவன் தன்னைக் கண்டு கொண்டதில், “எ.. என்ன... தெரிஞ்சிக்கணும்? சும்மா பைத்தியம் மாதிரி உளறாதிங்க... கையை விடுங்க...” இவளுக்குள் படபடப்பு

மனைவியை ஆழ்ந்து நோக்கியவன், “நீ ஜீவாவோட அம்மாவைப் பார்க்கணுமா ஷிதா? வந்ததிலிருந்து அந்த ஜீவனைத் தானே தேடுகிற? இங்கே இதே வீட்டில் தான் இருக்கிறாங்க அந்த ஜீவன்… காட்டவா வரீயா?” நிறுத்தி நிதானமாக இவன் கேட்க

‘பார்க்கவா? அப்படி யாரையும் பார்த்துவிடக் கூடாதுன்னு தானே குனிந்த தலை நிமிராமல் வருகிறேன் போகிறேன்?’ மனதிற்குள் சொல்லிக் கொண்டவளின் உடலோ கணவனின் கேள்வியில் நடுங்கியது. “இல்லை வேண்டாம்...” இவள் குரல் தந்தி அடிக்க...

மனைவியை அறிந்து கொண்டவன், “என்ன வேண்டாம்? சரி… ஜீவா அம்மாவை நீ பார்க்க வேண்டாம் என் வாழ்வில் வந்த... அந்த ஜீவனை நீ பாரு...” சொன்னதோடு மட்டும் இல்லாமல் இவன் அவள் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாய் இழுக்க...

தன் பலம் கொண்ட மட்டும் காலை தரையில் ஊன்றியவள், “நீங்க என்ன செவிடா? நான் தான் யாரையும் பார்க்க விரும்பலைன்னு சொல்கிறேன் இல்ல... புரியலையா?” என்றும் இல்லாமல் இன்று குரலை உயர்த்தி இவள் சீற

மனைவியின் குரலில் இன்னும் தன் பிடிவாதத்தைக் காட்ட நினைத்தவன், “அதெல்லாம் முடியாது... நீ பார்த்து தான் ஆகணும். ஒரே வீட்டில் இருந்துகிட்டு... ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமல் இருந்தா எப்படி? வா, இன்று பார்த்திடு” தன் பலத்தில் சிறிதே பயன்படுத்தி இவன் அவளை இழுக்க

இவர்கள் இருவரும் நின்றது படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் என்பதால்... இவள் கணவனை சமாளிக்க, எட்டி ஒரு கையால் மர விளிம்பைப் பிடித்துக் கொண்டவள், “இல்லை... இல்லை... நான் வரலை... நான் பார்க்கலை.. நான் யாரையும் பார்க்க வேணாம்... வேணாம்... வேணாம்... வேணாம்னு சொல்கிறேன் இல்ல?” வெறிகொண்டவள் போல்... ஹிஸ்டீரியா நோயாளி போல்... ஏன், சந்திரமுகி போல் இவள் கண்களை மூடிக் கொண்டு கத்த...

மனைவியின் புது அவதாரத்தில் அடுத்த நொடியே... அவளின் கையை விடுவித்து இருந்தான் மிருடன். ஆனால் அதையெல்லாம் அவனின் மனையாள் கண்டு கொண்டாள் தானே? மூக்கு விடைக்க... கண்கள் மூடி ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் தன் மனைவி உள்ளுக்குள் ரத்தக்கண்ணீரே வடித்துக் கொண்டிருப்பதை அறிந்தவன்...

அடுத்த நொடி மனைவியின் எலும்புகள் அனைத்தும் நொறுங்கி விடும் அளவுக்கு தன்னவளை இறுக அணைத்துக் கொண்டவன், “ஷிதா... its me… திருடன்... உன் திருடன். உனக்கு மட்டுமே சொந்தமானவன்... என் வாழ்வில் அன்றும் இன்றும் என்றும் பயணிப்பவள் நீ மட்டும் தான். எப்படி எல்லாமோ தடம் மாற வேண்டிய என் வாழ்க்கைக்கு முகவரி கொடுத்தவள் நீ தான் டி... நீ மட்டும் தான் டி. என் வாழ்வில் உன்னைத் தவிற வேறு யாருக்கும் இடம் இல்லை டி” ஒருவன் தன் உயிரையே குரலில் கொண்டு வர முடியுமா? அதுவும் மிருடன்... அப்படி ஒரு குரலில் தன்னவள் காதுமடலை உரசி இவன் அழுத்தம் திருத்தமாய் சொல்ல...

இவ்வளவு நேரம் பேயாய் ஆடிக் கொண்டிருந்தவள்... ஒரு நொடி கணவன் வார்த்தைகளில் அடங்கியவள் மறுநொடி, “பொய்… பொய் சொல்றீங்க... மறுபடியும் மறுபடியும் என்னை ஏமாற்ற” என்று சொல்லி கொண்டு இருந்தவள் அடுத்த நிமிடமே தன்னை சுதாரித்துக் கொண்டு…

“ஹே... உங்க வாழ்க்கையில் யார் வந்தா எனக்கென்ன? போனா எனக்கென்ன?” தன் குரலில் அலட்சியத்தைக் கொண்டு வந்து இவள் சொல்ல... அந்தோ பரிதாபம்! அந்த அலட்சியம் தான் அவள் குரலில் இல்லை.

முதலில் மனைவி சொன்ன வார்த்தைக்கு குளிர்ந்தவன்... பின் சொன்ன வார்த்தைகளில் இவனுக்குள் கோபம் எழ, “ஒஹ்.. அப்படியா? அப்போ நீ நிச்சயம் பார்த்து தான் ஆகணும் வா” என்றவன் தன்னவளைத் தன் தோளில் சரித்துக் கொண்டு நடக்க...

“விடு... விடு....” இவள் அவன் முதுகில் குத்த

எதற்கும் அசராமல் பிடிவாத்துடன் தன்னவளை இவன் ஒரு அறைக்குள் சென்று நிறுத்த... அவளோ கண்களையும் கைகளையும் இறுக்க மூடி.. ஒரு வித இறுக்கத்துடனே நின்றிருந்தாள். மூடிய விழிகளுக்குள் அவள் கருமணிகள் இங்கும் அங்கும் அலைபாய்வதைப் கண்டவன்... உள்ளுக்குள் அவள் தவிப்பது தெரிய... உள்ளம் உருக தன்னவளின் கைகள் இரண்டையும் தூக்கி தன் கழுத்திற்கு மாலை ஆக்கியவன்... தன் உள்ளங்கைகளால் அவள் கன்னங்களைத் தாங்கி... நெற்றியோடு நெற்றியை முட்டியவன்,

“பிளீஸ் டி! நீ இப்படி செய்கிற ஒவ்வொரு செயலும்... என்னை உயிரோட கொல்லுது டி... இப்படி இருக்காதே…. be relax... என் மேல் நம்பிக்கை வைத்து கண்ணைத் திறந்து பாரு டி செல்லம்மா” என்றவன் நாட்டியம் ஆடிய அவள் இரண்டு விழிகளிலும் முத்தமிட...

தன்னவனின் முத்தத்திற்கு அடங்கினாளா... இல்லை அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டாளா... இப்படி ஏதோ ஒன்று அவளைத் தன்னவன் சொன்னதைச் செய்யச் சொல்ல... இவள் இமைகளை நிமிர்த்தி பார்வையிட... தாங்கள் இருப்பது கணவனின் அலுவலக அறை என்பது அவளுக்கு தெரிந்தது. அங்கு இவர்கள் இருவரையும் தவிர வேறு யாரும் இல்லை என்பதில் இவள் பேந்தப் பேந்த முழிக்க...

அவள் கையை அங்கிருந்த அலமாரி லாக்கில் வைத்தவன், “உன் பிறந்தநாள் தேதியும்... என் பிறந்த நாள் தேதியும் தான் நம்பர்... லாக்கை ஓப்பன் செய்” இவன் வலி நிறைந்த குரலில் சொல்ல

அந்த குரலுக்கு கட்டுப்பட்டவள் நடுங்கும் விரல்களால் அதையே செய்ய, உள்ளே ஆண்... பெண்... என்று பக்கம் இருந்த இரு புகைப்படத்திற்கும் சந்தனப் பொட்டிட்டு, மாலை அணிவித்து இருந்தது.

இவள் கேள்வியாய் கணவனைக் காண, “ஜீவாவோட அப்பா... அம்மா இவங்க தான். சக்தி… ஜீவாவோட அப்பா. அவனும் நானும் காப்பகத்தில் ஒன்றாக வளர்ந்த அநாதைகள். என்னை இந்த வீட்டில் உள்ளவர்கள் தத்து எடுத்துகிட்ட மாதிரி சக்தியை ஒரு பெரிய செல்வந்தர் தத்து எடுத்துகிட்டார். இடம் தான் மாறியதே தவிர எங்க நட்பு மாறலை. இன்னும் சொல்லப் போனா முன்பை விடவே... எங்க நட்பு ஆலம் விழுதா வளர்ந்ததுன்னு தான் சொல்லுவேன். என் வாழ்வில் நீ வந்த மாதிரி... சக்தி வாழ்வில் பிரேமி வந்தா. அவங்க வாழ்க்கை நல்லா தான் போயிட்டு இருந்தது.

அவனோட பிசினெஸ் பார்ட்னர்ஸ்குள்ள சண்டை வர... அதில் பணத்துக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு அந்த பார்ட்னர்ஸே அவனைக் கொல்ல சதி செய்துட்டாங்க. அதன் படி… சக்தி, பிரேமி, அவனின் வளர்ப்பு அப்பா எல்லோரும் எதிரிகள் ஏற்படுத்திய கார் விபத்தில் பலி ஆகிட்டாங்க.

அப்போ பிரேமிக்கு நிறைமாதம்... ஜீவா மட்டும் தான் தப்பித்தான். சக்தி அவனுடைய உயிரை எனக்காக பிடித்து வைத்து இருந்திருப்பான் போல... ஜீவாவையும் அவன் சொத்தையும் என் கிட்ட ஒப்படைத்தவன்... கடமை முடிந்ததாக அன்றே போய் சேர்ந்துட்டான்” இதைச் சொல்லும்போதே... மிருடனின் உடல் ஏதோ இப்போது தான் அந்த விபத்து நடந்தது போலவே நடுங்கியது.

கண்கள் மூடி அன்றைய நிகழ்வை தன்னுள்ளே புதைத்துக் கொண்டவன்… பின் மனைவியின் முகத்தைப் பார்த்து, “நம்ம பேபி காலையில் உனக்கு பிறந்தாள்னா... அன்றைய தினமே... ஜீவா என் கையில் என் மகனா கிடைத்தான். அந்த நிமிடம் என் வாழ்வின் சாபம் தீர்ந்ததா தான் நான் நினைத்தேன். உனக்கு எப்படி சொல்ல ஷிதா... இந்த விபத்து நடந்தது ஒருவகையில் நல்லதோ என்று தான் ஒரு சராசரி மனிதனை விட கீழே தான் என் மனம் நினைத்தது. அந்த அளவுக்கு என் மனநிலை இருந்தது.

என் மகளின் முகத்தைக் கூட காண முடியாத பாவியாய் இருந்தவனுக்கு... சொர்க்கமாய் எனக்கு கிடைத்தவன் ஜீவா! என்றுமே அவன் என் மகன் தான்... அதேபோல் என்றுமே என் மனைவி நீ தான் டி... நீ மட்டும் தான் டி... அந்த இடத்திற்கு வேறு யாரும் வர மாட்டாங்க... வரவும் நான் விட மாட்டேன்” உறுதிபட காதலோடு கணவன் சொன்ன வார்த்தையில்...

தன் உடலின் பாரத்தைக் கூட தாங்க முடியாதவளாக கால் மடிய தரையில் மடிந்து அமர்ந்தவள்... விவரிக்க முடியாத ஒரு மனநிலையில் இவள் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழ... மனைவியின் செயலில் ஸ்தம்பித்துப் போனவன்... ‘நான் வேண்டாம்னு சாகத் துணிந்தவளா இவள்?’ என்று நினைத்தவனின் இதயமோ... தனக்காக அழும் மனைவியை விட வேறொன்று சுளீரென்று மனதை தைக்க…

“ஏன் ஷிதா… ஜீவாவுக்கும், மான்விக்கும் ஒரே வயசு. அப்போ உன் கூட குடும்பம் நடத்தின போதே நான் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி இருக்கேன்னு நீ நினைத்தயா? அந்த அளவுக்கா என்னை கேவலமா நினைத்த?” என்று கேட்டவனின் மனதில் மனைவி மேல் வந்த பரிவு பின்னுக்குத் தள்ளப் பட... கோபம் தான் முன் நின்றது. ஆனால் அவன் கேட்ட கேள்விக்கான பதில் தான் அனுவிடம் இல்லை. அவளிடம் அழுகை மட்டுமே..

அப்போதும் தன்னவளின் அழுகையைத் தாங்க முடியாதவனாக, “செல்லம்மா...” என்றபடி அவளிடம் இவன் நெருங்க... அவளோ கணவனைக் கண்டு கொள்ளாமல் தன் அழுகையைத் தொடர்ந்தாள்…

“இங்க என்னை பாரு டி” அவள் முகத்தில் இருந்த கைகளை இவன் விலக்க முயற்சிக்க...

“போங்க... போங்க... இங்கிருந்து போங்க... நிம்மதியா என்னை அழக் கூட விட மாட்டீங்களா? நான் அழணும்... நான் அழணும்...” அனு முன்பே தன்னிலை மறந்தவள் மேற்கொண்டு அவன் கேட்ட கேள்வி அவளைக் கொல்ல… அதில் வெறி கொண்டவள் போல் கத்த...

மிருடனுக்கு மனைவியின் மனநிலை புரிந்தது. எப்படி எல்லாமோ கற்பனையில் அவள் வரைந்து வைத்திருந்த பிம்பம் ஒன்று… இன்று நிஜத்தில் இல்லை. அதுவும் என் வாழ்வில் இல்லை என்று அறிந்த பிறகு, மனதின் பாரம் இறங்க... உடல் ஆசுவாசம் ஆக... அவள் பழைய நிலைக்குத் திரும்ப... நிச்சயம் அழுகை தான் அவளுக்கு சிறந்த மருந்து என்று உணர்ந்தவன்... தன் கைகளைக் கட்டிக் கொண்டு... தன்னவளின் அழுகையைத் தூர இருந்து தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

உண்மை தான்… அவன் நினைத்தது முற்றிலும் உண்மை தான். அனு ஜீவாவை அறிந்த முதல் அவன் தாயைப் பற்றிய தேடல் அவளிடம் இருந்து கொண்டே தான் இருந்தது. அதை கணவனிடம் கேட்டும் அவளுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. வெண்பாவிடம் கேட்கத் தயங்கியவள்... பின் தன் கற்பனையிலேயே உழன்று கொண்டிருந்தவளுக்கு.. சென்னை வந்ததும் அவள் கற்பனைக் குதிரை தறிகெட்டு ஓடியது என்னமோ உண்மை தான்.

ஏதோ ஜீவாவின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும்... அவள் இந்த வீட்டில் சக்கரநாற்காலியில் சுழல்வது போலவும்... ஏதோ ஒரு அறையில் படுத்த படுக்கையாக இருப்பது போலவும்... கற்பனையில் திரிந்தவளை இன்று மிருடன் வலுக்கட்டாயமாய் உண்மையை உரைக்கவும்... அவள் மனதில் உள்ள அலைபுறுதல் அடங்க... துவண்டு போய் கண்ணீரிடம் தஞ்சம் அடைந்தாள் அவள்.

அதன் பிறகு ஒரு வினாடி கூட அவள் ஜீவாவை விட்டு விலகவில்லை. இரவு படுக்கையிலும் அவனை அணைத்தபடியே இருந்தவளுக்கு உறக்கமும் வராமல் போக... நடந்தவைகளுக்கு பிறகு ஒரு வார்த்தை கூட பேசாமல் விலகிச் சென்ற கணவனை உறக்கத்தில் இருப்பவனை முதல் முறையாக காணத் துண்டியது அவள் மனது.

அகன்ற நெற்றி... அதில் புரளும் கேசம்... இமைகள் மூடி இருந்தாலும் அது எப்போதும் தவிப்புடன் இருப்பதாகவே இவளுக்குத் தோன்றியது. பிடிவாத உதடுகள்... முகத்தில் எப்போதும் குடிகொண்டிருக்கும் ஒரு எதிர்பார்ப்பு... அதிலும் தன்னைக் காணும் போது எல்லாம்... அது வந்து போவதாக இவளுக்கு பட்டது. துக்கத்தை சுமந்திருக்கும் தொண்டைக் குழி... விரிந்த தோள்கள்... அதற்கு ஏற்ற புஜங்கள்.

‘அப்பா! இந்த மனுஷன்... என்ன கலர்யா!’ அந்த நிலையிலும்... கணவனின் ரோஜா நிற நிறத்தைக் கண்டு சிலாகித்தது அனுவின் உள்ளம். இறுதியாய் அவளின் விழிகள் கணவனின் பாதத்திற்கு வர... அவன் விரலில் அணிந்திருக்கும் வளையம் {மெட்டி} கண்ணில் பட… இவளின் விழிகளில் நின்றிருந்த கண்ணீர் மறுபடியும் பிரவாகம் ஆனது.

இதுவரை அதை அவள் கண்டதில்லை. இன்று தான் அதை காண்கிறாள். அவனின் இறுதி மூச்சு வரை அது அவன் விரலில் இருக்கவேண்டும் என்று எப்போதோ சிறுபிள்ளைத்தனமாய் கணவனிடம் வம்பு வளர்த்து... இவளே போட்டு விட்டது இன்றும் அவன் விரல்களில் இருக்கிறதே! கண்டவளுக்கு, அழுகையின் ஊடே... ‘இவன் என்னவன்’ என்ற எண்ணத்தை முதல் முறையாக தன்னுள் விதைத்தாள் அனு...
 
V

Vasumathi

Guest

😍 mass dr
 
P Bargavi

New member

Nice
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN