இந்த கதைக்கு முன்னுரையே இல்ல மக்களே.. நாம நேரா எபிசோடுக்கே போயிடலாம்.
காமெடி + பிரெண்ட்ஷிப்தான் இந்த ஸ்டோரி..
இது ஒரு நாள் பௌர்ணமி ஒருநாள்ன்னு கதை அப்டேட் ஆகும். எல்லோரும் உங்க ஆதரவை இந்த கதைக்கும் தருவிங்கன்னு நம்புறேன்.
நன்றிகளுடன் உங்கள் crazy writer