காதல் கணவன் 27

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஸ்கூல் பேக்கை அணைத்தபடி, தலைகுனிந்து அமர்ந்திருந்தவளை பார்த்தபடியே காரை இயக்கினான் சக்தி. பயணம் சத்தமில்லாமல் தொடர்ந்தது. அதுவே அவனுக்கு உறுத்தியது.

ஆகாயம் காணும் சிறுமியின் பேராசையை போல வழி பாதையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கனிமொழி. முகத்தில் ஒரு டன் கவலை இருந்தது.

"ஹோம் வொர்க் செய்யலன்னு ஸ்கூல்ல திட்டுவாங்களேன்னு பயந்துட்டு உட்கார்ந்திருக்கியா.?" அவனுக்கும் கவலையாக இருந்தது.

மறுப்பாக தலையசைத்தவள் "நீங்க எப்ப என் மனசை புரிஞ்சிப்பிங்கன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.. நீங்க எப்ப என் காதலை ஏத்துப்பிங்க,‌ எனக்கு எப்ப என் மன சிறையிலிருந்து விடுதலை கிடைக்கும்ன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.." என்றாள்.

'எனக்கு தேவைதான் இது.. அவ எடக்கு மடக்கா ஏதாவது பேசுவான்னு தெரிஞ்சும் ஏன்டா கேள்வி கேட்கற.? அவளுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு. நீ ஏன் அதை தூண்டி விட்டுட்டு இருக்க.?' தன்னையே நொந்துக் கொண்டவன் அவள் புறம் பார்க்காமல் இருக்க வேண்டுமென்று முடிவெடுத்தான்.

ஐந்து நிமிடங்கள் கடந்தது. "எப்படியிருந்தா உங்களுக்கு பிடிக்கும் மாமா.?" ஏக்கமாக கேட்டாள்.

இடது கையால் நெற்றியில் அடித்துக் கொண்டான் சக்தி.

"உனக்கு தேவையில்லாதது கனி.. இவ்வளவு சொல்றேன். புரியலையா.?" ஆதங்கமாக கேட்டான்.

"புரியாததாலதான் கேட்டுட்டு இருக்கேன் மாமா.. உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. என் கனவெல்லாம் நீங்கதான் வரிங்க.. ரொம்ப வருசமா.."

காரின் அந்த பக்க கதவை திறந்து அவளை எட்டி உதைத்து கீழே தள்ள வேண்டும் போல இருந்தது அவனுக்கு. யாராவது சூனியம் செய்து வைத்து விட்டார்களோ என்று கூட கவலையாக இருந்தது.

"இந்த வயசுல எல்லோருக்கும் இந்த மாதிரி தோணும் கனி. நான் சொல்வதை கொஞ்சம் புரிஞ்சிக்க.. வெறும் ஈர்ப்பு. இன்னும் இரண்டு வருசம் போன பிறகு என்கிட்ட நீ இதையெல்லாம் பேசியதுக்காக வெட்கப்படுவ. சாரி மாமா தெரியாம உளறிட்டேன். மன்னிச்சிடுங்கன்னு சொல்வ.."

சீட்டில் தலை சாய்த்தவள் அவன் புறம் பார்த்தாள். அவனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது‌. தனக்கு வந்தது ஈர்ப்போ என்று பயந்துதான் இத்தனை நாட்களாய் மனதுக்குள் இருந்ததை வெளியே சொல்லாமல் இருந்தாள். ஆனால் இப்போது தன்னையும் தன் மனதையும் கட்டுப்படுத்த முடியாமல் சொல்லிவிட்டாள்.

"ரொம்ப பிடிச்சிருக்கு மாமா.. சொன்ன எனக்கே சலிக்குது. கேட்கற உங்களுக்கும் சலிக்கும்தான். ஆனா என்னால நார்மலா இருக்கவே முடியல. அவ்வளவு கஷ்டம் மனசுக்குள்ள. ஒரு நல்ல காரணமா சொல்லுங்க.. என் மனசு அத்தோடு உங்களை விட்டுடட்டும்.." என்றாள். அவளின் குரலில் கொஞ்சம் கெஞ்சல் இருந்தது.

ரெடிமேட் ஆடைகள் விற்கும் கடை ஒன்றின் முன் காரை நிறுத்தினான். அளவுப் பார்த்து உடையை வாங்கி தந்தான். உடை மாற்றும் அறை சென்று மாற்றி வந்தாள்.

பால் வடியும் முகம். பாசங்கு என்றால் என்னவென்றே அறியாத கண்கள். எட்டாம் வகுப்பில் அமரவைத்தாலும் கூட யாரும் வித்தியாசம் காண முடியாத அளவுக்கு முகத்தில் இருந்த குழந்தைத்தனம். எந்த கோணத்தில் பார்த்தாலும் ஒரு பெண்ணை போல தெரியவில்லை அவனுக்கு. அவள் இன்னும் ஐம்பது ஆண்டுகளை கடந்தாலும் கூட பெண்ணென்று நினைத்துப் பார்ப்போம் என்று நம்பவில்லை.

"பாப்பா.. என்னை ஏன்டா புரிஞ்சிக்க மாட்டேங்கிற.? நேத்தும் அன்னைக்கும் உன்னை அடிச்சிட்டேன்.. எனக்கு நைட்டெல்லாம் தூக்கமே வரல. உன் மேல நான் எவ்வளவு பாசம் வச்சிருக்கேன். உனக்கு ஏன் புரியல.? நீ கெட்டுப்போக நினைப்பேனா நான்.? உன் வாழ்க்கையை பத்தி எனக்கும் கனவு இருக்கு. நீ நல்லா படிக்கணும்.. நீ நினைச்ச மாதிரியே கிரைம் பாரன்சிக் டிபார்ட்மெண்ட்ல சாதிக்கணும்.." என்றவன் அவளின் தலையை வருடி‌ தந்தான்.

"நீங்க இன்னும் காரணம் சொல்லல மாமா.." என்றவள் அவனை தாண்டிச் சென்று காரில் ஏறினாள். பெருமூச்சு விட்டப்படியே வந்து காரை எடுத்தான்.

"ஏனா நீ குழந்தை.." என்றான் பள்ளியின் வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு.

அவனின் கண்களை சலனமில்லாமல் சில நொடிகள் பார்த்தவள் கீழே இறங்கினாள்.

தோள் பையின் கனம் தாங்காமல் இரு கைகளாலும் பிடித்து தூக்கினாள். அவளை வெறித்துக் கொண்டிருந்தவனுக்கு தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

'இருபது நோட்டையும் பத்து நோட் புக்கையும் தூக்க முடியல. இவளுக்கு காதல் ஒரு கேடு. கல்யாணம் ஒரு கேடு..' என்று மனதுக்குள் திட்டியபடியே இறங்கியவன் பிரின்சிபால் அறை நோக்கி நடந்தான்.

அவளின் விடுமுறைக்கான காரணங்கள் சொல்லி விட்டுவிட்டு கிளம்பினான்.

"தேங்க்ஸ் மாமா.." என்றாள் வராண்டாவில் நடந்தபடி.

அவள் புறம் பார்த்தவன் "பழையபடி சக்தின்னு கூப்பிடு. மாமான்னு கூப்பிடாதே.." என்றுவிட்டு போனான்.

இரண்டு வாரங்கள் கடந்தது. வெற்றி பயிற்சிக்கு கிளம்பினான். முழு நிம்மதியும் தன்வசமானதாக நம்பினாள் அம்ருதா.

பாலாஜியின் கொஞ்சல் தாங்காமல் தவித்தாள் கீர்த்தனா. என்னதான் சலித்துக் கொண்டாலும் அவனை விலக்கி தள்ளவும் முடியவில்லை அவளால்.

"கீர்த்தனா.." அதிகாலையிலேயே அவளின் காதில் கவி பாட ஆரம்பித்து விட்டான்.

"தூக்கம் வருது பாலா.." அந்த பக்கமாக திரும்பி படுத்தவளின் உள்ளங்காலில் என்னவோ கடித்தது போல இருந்தது. பதறியெழுந்து அமர்ந்தாள். பாலாஜி அவளை பார்த்து பல்லை காட்டினான்.

"என்ன சனியனே.?"

முகத்தை திருப்பிக் கொண்டான். நெற்றியில் அடித்துக் கொண்டவள் அவனின் தாடையைப் பற்றி திருப்பினாள்.

"என்ன தங்கம்.?" எனக் கேட்டாள் மீண்டும்.

"தூக்கம் வரல கீர்த்து.." என்றவனின் பார்வை அவளின் தேகத்தில் அலைபாய்ந்தது.

பற்களை காட்டியவள் "போய் சாதம் வச்சிடு. வாழைக்கா பொரியல், பருப்பு சாம்பார் வச்சிடு. அப்பளமும் பொரிச்சிட்டு மறக்காம தயிரை தாளிச்சி வச்சிடு. ஏழு மணிக்கு டீ போட்டு எடுத்துட்டு வந்து என்னை எழுப்பு. நடுவுல உனக்கு இன்னும் நிறைய நேரம் இருந்தா இந்த வீட்டையும் சுத்தம் பண்ணிடு.." என்றாள். காலடியில் கிடந்த போர்வையை எடுத்து தலையோடு போர்த்திக் கொண்டு விழுந்தாள். போர்வைக்குள்ளே நுழைந்தான் பாலாஜி.

"என்ன பாலா.?"

"நீ சொன்ன அத்தனையையும் செய்றேன்.. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு முத்தம் கொடேன்.." என்றான் அவளின் காது மடலில் முத்தமிட்டபடி.

"எனக்கு தூக்கம் வருது.." என்றவளிடம் "நான் பாவம் இல்லையா?" எனக் கேட்டான். அவனின் கழுத்தில் கைப்போட்டு வளைத்தவள் அவனை தன்னருகே இழுத்து சாய்த்தாள்.

"குட்மார்னிங்.." என்றவள் அவனின் கன்னத்தில் உதடு பதித்தாள்.

"தூங்கு.." என்றாள்.

அவளின் பிடியிலிருந்து விலகியவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்தான். முத்தமிட ஆரம்பித்தான்.

காலை ஏழு மணியானது. கீர்த்தனா தேனீர் எடுத்து வந்து அவனை எழுப்பினாள். அவனின் நல் உள்ளத்தால் அவளின் தூக்கம் கெட்டுப் போனது. அவன் அதன் பிறகு நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தான்.

வங்கியின் படிகளில் ஏறிக் கொண்டிருந்தாள் அம்ருதா.

"அம்ருதா.." பின்னால் இருந்து யாரோ அழைக்கவும் நின்றாள். திரும்பிப் பார்த்தாள். கவின் நின்றிருந்தான்.

வெற்றியின் இடத்திற்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தான் அவன். நேற்று காலையிலேயே இருவரும் அறிமுகமாகி விட்டார்கள்.

"இது உங்களோடதா.?" கால்கொலுசு ஒன்றைக் காட்டிக் கேட்டான்.

அவளுடையதுதான். அவசரமாக காலை பார்த்தாள். அவிழ்ந்து விழுந்து விட்டிருந்தது.

கையை நீட்டினாள்.

"கொலுசை கண்டுப்பிடிச்சி‌ தந்திருக்கேன். சன்மானம் இல்லையா.?" எனக் கேட்டான் தலைசாய்த்து.

புன்னகைத்தவள் "காப்பி ஓகேவா?" எனக் கேட்டாள்.

"ஷ்யூர்.." என்றவன் அவளிடம் கொலுசை தந்தான். "ஈவினிங் பார்க்கலாம்.." என்றுவிட்டு மேலேறினான்.

இருபத்தி நான்கு வயது அவனுக்கு. அவளை விட இரண்டு வயது சிறியவன்.

மேலே நடந்துக் கொண்டிருந்தவனை தலை முதல் கால் வரை பார்த்தாள். மனதுக்குள் சிறு பட்டாம்பூச்சி பறந்தது. புன்னகையை மறைத்துக் கொண்டு நடந்தாள்.

வெற்றியும் அவளும் சேர்ந்து அமர்ந்து பேசும் அதே காப்பி ஷாப்பில், அதே டேபிளில் அன்று மாலையில் கவினோடு அமர்ந்தாள். காப்பி ஷாப் வரும் முன்பே தலைமுடி திருத்தி, முகம் கழுவி, கொஞ்சமாக லிப்ஸ்டிக் தீட்டி, பாடி ஸ்பிரேவை பட்டும் படாமல் அடித்து, உடையின் அலங்காரம் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து விட்டுதான் வந்திருந்தாள்.

காப்பிகளை ஆர்டர் செய்தவள் அவனின் முகத்தை ஆராய்ந்தாள். நிமிர்ந்து அமர்ந்திருந்தாள். தைரியம் அவளின் முகத்திலும், அமர்ந்திருந்த போஸிலும் இருந்தது.

"ரொம்ப சைட் அடிக்காதிங்க.." கன்னம் சிவக்க சொன்ன கவின் தலைகுனிந்தான்.

"சைட் அடிச்சாதான் என்ன தப்பு.? யூ ஆர் வெரி ஹேண்ட்சம்.." காப்பியை பருகியபடி சொன்னாள். அவனுக்கு மேலும் வெட்கம் வந்தது.

"உங்க நம்பர்.." அவன் கேட்டதும் சொன்னாள்.

"நாம நிஜமா காப்பி குடிக்கணுமா.?" வாசலில் நின்றபடியே கேட்டான் முத்துராம். அவன் பக்கத்தில் நின்றிருந்த ஆதிராவுக்கு முகம் வாடி போனது. இன்றேதான் காப்பி பருகும் அளவுக்கு நட்பு வளர்ந்திருந்தது. அதற்குள் தடையா என்று கவலைப்பட்டாள்.

உணர்ச்சிகளை துடைத்த முகத்தோடு அம்ருதாவை சில நொடிகள் பார்த்தவள் "உங்களுக்கு வேணாம்ன்னா போயிடலாம் சார்.." என்றாள்.

ஆதிராவின் முகம் பார்த்தான். அவனை புன்னகையோடு பார்த்தாள். ஆனாலும் அவளின் ஏமாற்றம் கண்களில் தென்பட்டது.

"நா.. நாம காப்பி குடிக்க நாளைக்கு வரலாம்.." என்றான் சிறுகுரலில்.

"தேங்க்ஸ் சார்.." என்றவள் வெளியே நடந்தாள்.

அம்ருதாவை திரும்பிப் பார்த்து வெறித்தான்.‌ அவனுக்கு அவளை சுத்தமாக பிடிக்கவில்லை. கவினின் கையை பற்றி பேசிக் கொண்டிருந்தாள். முகம் சுளித்தபடி வெளியே நடந்தான்.

"இந்த ஹேண்ட் பேன்ட் அழகா இருக்கு.." என்றபடி கவினின் கையை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள் அம்ருதா.

புன்னகைத்தவன் "தேங்க்ஸ்.." என்றான். நிமிர்ந்தவள் பளீரென சிரித்தாள். அவளின் சிரிப்பில் விழுந்துக் கொண்டிருந்தான் அவன்.

பணி முடிந்து வீடு வந்தான் சக்தி. வீட்டில் டீவி சத்தமாக ஓடிக் கொண்டிருந்தது. கண்டுக் கொள்ளாமல் படியேறினான்.

தேன்மொழி எதிரே வந்தாள். "சக்தி சம் ஒன்னு டவுட். கிளியர் பண்றியா.?" எனக் கேட்டாள்.

"இப்பவா.?" என்றவன் முதுகில் வலி உணர்ந்தான்.

"நைட் சொல்லி தரேன்.." என்றவன் அவளை தாண்டி நடந்தான்.

"சிங்கிள் பசங்க.. சிங்கிள் பசங்க.." என்று பாடலை முணுமுணுத்தபடி தனது அறையின் கதவை திறந்தவன் உறைந்து நின்றான். மூளை வேலையே செய்யவில்லை சில நொடிகளுக்கு.

எதிரே இருந்தவளை ஆத்திரத்தோடு பார்த்தான். அவனின் இதயம் பந்தய குதிரையாக ஓடிக் கொண்டிருந்தது. நொடியில் வேர்த்துவிட்ட நெற்றியோடு தலையிலிருந்து பரவிக் கொண்டிருந்த முடிகள் சில ஒட்டிக் கொண்டன. முதுகு வியர்வையோடு சட்டை ஒட்டிக் கொண்டது. கோபத்தை விட பயம்தான் அதிகம் இருந்தது அவனுக்கு.

பற்களைக் கடித்தபடி கண்களை மூடினான்.

"உனக்கு என்ன கேடு வந்தது கனி.?" உறுமலாக கேட்டான்.

"நான் சின்னப் பொண்ணு இல்ல மாமா.." சிறு குரலில் சொன்னாள்.

நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"ஆங்.. அண்ணா.. காலேஜ் முடிஞ்சது. நீ என்ன பண்ற.?" தேன்மொழி போனில் பேசியபடி வராண்டாவில் நடந்து வரும் சத்தம் கேட்டவன் அவசரமாக கதவை தாழிட்டான். கதவை தாழிடும் முன்பே கைகள் நடுங்கி விட்டன.

வியர்வையில் பிசுபிசுத்த கையை வெறித்தபடி திரும்பியவன் எதிரில் இருந்தவளை கொலை வெறியோடு பார்த்தான்.

அவளுக்கு அவனின் ஆத்திரம் புரிந்து இருந்தது. அதனால்தான் நிமிராமல் நின்றிருந்தாள். தான் செய்வது தவறு என்று அவளுக்கும் தெரியும். ஆனால் மூளைக்குள் குழப்பம். சிந்தையில் ஏதோ சிதைவு. நடுங்கியபடிதான் நின்றிருந்தாள் அவளும்.

கதவை தாழிட்டுவிட்டு வந்தவன் சுவரோடு ஒட்டி நின்றிருந்தவளுக்கு ஓங்கி ஒரு அறையை தந்தான். அடியின் பலம் தாங்க முடியாமல் பொத்தென்று விழுந்தாள். உடம்பில் உடை என்று எதையும் அணிந்திருக்கவில்லை அவள். வெற்று மேனியாக இருந்தவள் கலங்கும் விழிகளோடு அவனின் முகம் பார்த்தாள்.

Don't hate kani

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
சாபமடா நீ எனக்கு இன்னைக்கு எபி வராது நட்புக்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN