intro

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வணக்கம் தோழமைகளே...
எப்படி இருக்கீங்க.. அனைவரும் நலமா.. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் காண வந்துள்ளேன்.. அதுவும் எங்கள் தளத்தின் அறிமுக எழுத்தாளருடன் வந்துள்ளேன்.
புதுமுக எழுத்தாளரான "சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சி இவளோ.." இக்கதையின் ஆசிரியர், "ஷிவாந்தினி" உங்கள் அனைவரின் அன்பையும்... ஆதரவையும் வேண்டி வந்துள்ளார். இக்கதையின் அத்தியாயங்கள் வாரத்தில் புதன் மற்றும் வெள்ளி அன்று பதிவிடப்படும். வாசிக்க விருப்பமுள்ள தோழமைகள் வாசித்துக் கொள்ளளாம். இக்கதை மண் மனம் மாறா ஒரு கிராமத்து கதை... அழகான எழுத்து நடையும் கூட... வாசித்து மகிழுங்கள் நண்பர்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN