ஆருணி சுந்தரியின் வீட்டிற்கு
முன்னரே மதன் வேலை காரணமாக
ஆபீஸ் சென்றுவிட்டான்....
ஆருணி சென்றபோது சுந்தரி மட்டுமே வீட்டில் இருந்தார்..
ஹாலில் இருந்தவரை கண்டவள்
"ஹாய் ஆன்ட்டி...
என்ன பண்றிங்க...." என்று கேட்டபடியே அவரருகே அமர்ந்தாள் ஆருணிதா.
"சும்மா தான் இருக்கேன் ஆருணி.... இன்டர்வியூக்கு நல்லா பிரிப்பார் பண்ணியாச்சா??"
"அதை எல்லாம் பக்காவா பண்ணிட்டேன் ஆன்ட்டி...."
"சரி டா கண்ணா... வந்து சாப்பிட்டு கிளம்பு டா" என்று அவளை சாப்பிட அழைக்க இருவரும் சேர்ந்து உணவு அருந்தியதும் ஆருணி கிளம்ப தயாரானாள்....
"ஆருணி மா ஆல் தி பெஸ்ட்..... " என்று சுந்தரிக்கு வாழ்த்து சொல்ல
"தேங்க்யூ ஆன்ட்டி பாய்....நான் ஈவினிங் காலேஜ் முடிஞ்சதும் வரேன் ஆன்ட்டி... " என்று கூறியபடியே சுந்தரியிடம் விடைபெற்றாள் ஆருணிதா...
ஆருணி காலேஜ் கிளம்பி விட்டால்....
மதன் காலையில் இம்பார்ட்டெண்ட் மீட்டிங் காரணமாக பிஸியாக இருக்க சீக்கிரமாகவே கிளம்பி விட்டான் ஆருணி அங்கு வந்த போதும் மதன் அங்கு இல்லை இதுவரை ஆருணி சுந்தரியின் மகனைப் பார்த்ததும் இல்லை...
"ஹாய் காய்ஸ்....
எல்லாரும் எப்ப வந்தீங்க ரொம்ப நேரமாயிடுச்ச வந்து"....
"ஆமாம் நீ தான் லேட்.... "
"நாங்க எல்லாரும் எப்பயோ வந்தாச்சு...
இங்க பாரு 'ஜீவி கூட கேண்டீன்ல போய் எல்லாத்தையும் நல்ல கொட்டிக்கிட்டு வந்துட்டா '.... நீதான் அந்த அளவுக்கு லேட்டா வந்து இருக்க... "
"சாரி.., கிருஷ் சீக்கிரமா தான் வீட்டுலா இருந்து கிளம்பினேன்
'சுந்தரி ஆன்ட்டி கூப்பிட்டு இருந்தாங்களா 'அதான் அவங்க வீட்டுக்கு போயிட்டு வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சு....."
கார்த்திக், சுஜி, ஜீவி, கிருஷ், ஆருணி அனைவரும் வழக்கம் போல கலகலப்பில் இறங்கிட அனைவரும் எந்த கவலையும் இல்லாமல் சாதாரணமாகத் தான் இருந்தார்கள்.......
இன்டர்வியூக்கு நேரமாகிவிட
அனைவரும் அவர்களின் இருக்கைக்கு சென்றனர்....
ஒவ்வொருவராக உள்ளே போனார்கள் அந்த கம்பெனியின் எம்டியான மதன் இன்டர்வியூ எடுப்பதனால் எல்லோருக்கும் காரணம் புரியவில்லை
"சாதாரணமான கேம்பஸ் இன்டர்வியூ விற்கு எம்டி வர வேண்டிய அவசியம் இல்லையே " என நினைத்தனர் அனைவரும் ...
ஆனால் எம்டி வந்ததற்கான காரணம் அதன் பின்னரே தெரிய வந்தது அனைவருக்கும் அந்த கம்பெனியில் சாப்ட்வேர் டெவலப்பர்ஸ் போஸ்டிங் காலியாக இருப்பதனால் அதற்க்கு இன்டர்வியூ எடுக்க வந்துள்ளர்....
" ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியின் சாஃப்ட்வேர் டெவலப்பர் இன் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது அதனால் அந்த வேலைக்கு தேர்வு செய்ய அவர்களின் தகுதியும் திறமையும் மிக முக்கியமானது "
அதனாலே மதனே இந்த இன்டெர்வியூ விற்கு வந்துள்ளான் .....
அனைவரும் இன்டர்வியூ காக காத்துக் கொண்டிருக்க ஒவ்வொருவராய் உள்ளே சென்றனர்....
ஆருணிதாவின் முறை வந்தது ஆருணி உள்ளே சென்றாள்
" மே ஐ கம்மிங் சார்.. "
"எஸ் கம்மிங் "
என்றதும் அவள் உள்ளே வர
லைட் ரோஸ் நிறத்தில்
அவள் அணிந்திருந்த சுடிதார் அவள் நிறத்திற்கு மிக எடுப்பாய் இருந்தது அவள்
உடல் வளைவுகள் அவள் அழகை மேலும் கூட்டியது செதுக்கிய சிலை போல் நின்றாள் அவள் இடை வரை நீண்டிருந்த கூந்தல் அழகாய் பின்னப்பட்டிருந்தது இப்போதுதான் பூத்த ரோஜா மலரை போல் இருந்தாள் ஆருணி... மதனின் கண்கள் ஒரு நொடி இமைக்க மறந்தது.....
எந்த ஆணும் ஆருணிதாவை ஒருமுறை பார்த்தால் அவர்கள் கண்கள் அவளை விட்டு அகல மறுக்கும் இதில் மதன் மட்டும் விதிவிலக்கா என்ன.....
ஒரு பெண்ணைப்பார்த்து
தன்னையும் மறந்து அவளை ரசிப்பது இதுவே முதல்முறை...
' அவள் கண்களை சந்திக்கும் போது ஏதோ ஒரு வித ஈர்ப்பு .... இனம் புரியாத ஒரு உணர்வு.... ஒரு நொடியில் தன்னை சரி செய்து கொண்டவன் என்ன எண்ணம் இது என்று தன்னையே கடித்துக்கொண்டான்....
ஏனோ ஆருணிதாவின் மனதிலும் ஒரு புது உணர்வு மதனை பார்க்கும்போது.....
அவளால் அவன் கண்களை பார்க்க முடியவில்லை..
அப்ப்பா!!
அந்த கண்களில் என்ன ஒரு ஈர்ப்பு என அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை....
ஏனோ அந்த கண்களை நேருக்கு நேர் பார்க்கும் சக்தி ஆருணிதாவிற்கு இல்லாதது போன்ற ஒரு உணர்வு இதுவரை எத்தனையோ ஆண் நண்பர்களுடன் பழகி இருக்கிறோம் ஆனால் அவர்களிடத்தில் ஏற்படாது ஒரு உணர்வு இவனிடத்தில் ஏற்படுகிறது .... கண்கள் அவனை விட்டு அகல மறுக்கின்றன இது என்ன உணர்வு இதுவரை தன்னுள் ஏற்படாது ஒன்று என நினைத்தாள்....
"மதனின் உட்காருங்கள் என்ற குரல் ஆருணி யை நிகழ்விற்கு கொண்டு வந்தது அவளை"....
அவன் என்ன நினைப்பானு கூட யோசிக்காம
இப்படி அவனைப் பார்த்துக்
கொண்டிருந்திருக்கிறோமே ஏற்கனவே பெண்களை கண்டாலே பிடிக்காதவன்.....
இப்போ நம்ம அவனை சைட் அடித்ததும் நம்ம மேல இன்னும் டென்ஷன் ஆகி இருப்பான் கண்டிப்பா இந்த வேலைக்கு நம்மள செலக்ட் பண்ண போறது இல்ல....
அவன் தன்னை என்ன நினைத்தானோ! கடவுளே என மனதில் தன்னையே திட்டி கொண்டால்....
"தேங்க்யூ சார்.... "
என பதிலளித்தாள் அவளைப் போலவே அவளின் பேச்சு மென்மையாக இருந்தது...
மதன் அவளை கேள்விகள் கேட்க தயாரானேன் அவனின் கேள்விகளுக்கு அனைத்திற்குமே சுலபமாகவும் எளிமையாகவும் பதிலளித்தால் ஆருணிதா வின் திறமைகளையும்
புத்திசாலித்தனத்தையும் அவள் கூறிய பதிலில் இருந்தும் அவள் பெற்றெடுக்கும் மதிப்பெண்ணில் இருந்தும் தெரிந்துகொண்டான் மதன் ....
"ஓகே..... மிஸ். ஆருணிதா நீங்க நாளைக்கு ஆபீஸ்ல ஜாயின் பண்ணிடுறிங்களா?? "
"ஓகே சார்...
தேங்க்யூ சார் என அவள் முகம் முழுவதும் மகிழ்ச்சி பரவியது" ஆருணிதாவிற்கு
வெளியே ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது...
ஆருணி வெளியே வந்தபோது சுஜி கார்த்திக் ஜிவி கிருஷ் நால்வரும் அங்கு காத்துக்கொண்டிருந்தனர்...
" என்ன ஆருணி செலக்ட் ஆகிட்டயா என அனைவரும் யோசனையோடு கேட்க..."
"ஆருணி உம்.... என முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு
'நான் செலக்ட் ஆகிட்டேன் ' என ஆருணி கூற அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை பின்னர்தான் அவளும் செலக்ட் ஆகிவிட்டால் என்று புரிந்தது"...
"நல்ல விஷயம் தானே அப்புறம் ஏன் முகத்தை உம்முன்னு வைச்சுக்கிட்டு சொல்ற.... "
"நீங்க எல்லாரும் முகத்தை 'உம்முன்னு வைச்சுக்கிட்டு கேட்டா' நான் மட்டும்
'ஈஈஈஈ 'னு பல்ல காட்டிகிட்டேவா பதில் சொல்ல முடியும் அதான் உங்கள மாதிரியே பதில் சொன்னேன்....
ஆமா எல்லாரும் ஏன் இங்க நின்னுட்டு இருக்கீங்க " என்ன விஷயம் என புருவத்தை தூக்கிக்கொண்டு கேட்க.."
"ஆரு உனக்கு ஒன்னு தெரியுமா? "
"சொன்னாதானே தெரியும் என்னன்னு சொல்லுங்க பக்கிஸ் "...
"நாம எல்லாரும்.... "
"நாம எல்லாரும்......
என ஆருணிதாவும் பின்பாட்டு பாட"
" அது அது...."
சுஜி வேண்டும் என்றே வெறுப்பேத்த சுஜி எருமை ஒழுங்கா சொல்லித் தொலை....
ஆருணி கடுப்பாகி கேட்கா....
" லூசு நாம எல்லாருமே செலக்ட் ஆகிட்டோம்!!....என சொல்ல" ஆருணிதாவாள் நம்பவே முடியவில்லை....
நண்பர்கள் எல்லாரும் ஒரே கல்லூரியில் படித்து பெரிய விஷயம் இல்ல ஆனா ஒரே கம்பெனியில் வேலை செய்வது என்பது மிகப்பெரிய விஷயம்....
ஒரே இடத்தில் ஒரே மாதிரியான வேலையை செய்ய போகிறோம் என்ற நினைப்பே மகிழ்ச்சி அளித்தது ஆருணிதாவிற்கு
சூப்பர் என ஆருணிதா குதுகலத்துடன் சொல்ல.....
"ஆமாம்!!..... ஒன்று இருந்தாலே அந்தக் இடம் உருப்படாது இதுல எல்லாம் ஒரே இடத்திலிருந்து 'அந்த கம்பெனி உருப்பட்ட மாதிரி தான்' என பொய்யாய் கார்த்திக் சலித்துக்கொள்ள....
பாவம் அந்த மதன் நம்மளால என்ன
எல்லாம் பாடு பட போறாரோ....
என் எல்லாம் அனுபவைக்கப் போறாரோ
என அவனுக்காக பாவப்பட்டன் கார்த்திக்.... "
அனைவரும் ஒன்று சேர்ந்து கார்த்திக்கை முறைக்க
" சரி விடுங்க விடுங்க என அனைவரையும் ஒருவழியாய் சமாளித்தான்
கார்த்திக்.... "
"கேண்டீன் பக்கம் இருந்து நல்ல வாசனை வருது எனக்கு பசிக்குது சாப்பிடலாமா என ஜீவி கேட்க "
" மாடு எதை பண்றயா இல்லையோ இதை மட்டும் கரெக்ட்டா பண்ணிட்டு..."என அவள் தலையில் தட்டினான் க்ரிஷ்...
"சரியான தீனி பண்டாரம் டி நீ" என அவளைத் திட்டிக் கொண்டே இருக்க
"விடு விடு அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"என தோள் லை உலுக்கி விட்டு நடந்தால் ஜீவி..
"நீ சரியான மானங்கெட்ட ஜென்மம் டி நீ "என அவள் தலையில் நங்கென்று ஒன்று வைத்தான் கிருஷ்
அனைவரும் கேண்டீனுக்கு சாப்பிடச் சென்றனர்.....
அவர்கள் ஐவரும் அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டு இருக்க" அவர்களின் அரட்டை சத்தம் கேன்டீன்னையே ரெண்டாகியது..... அவ்வளவு சத்தம் .... அந்தப்பக்கம் வந்த மதன் காதிலும் இவர்களின் அரட்டை சத்தம் விழ அங்கு திரும்பிப் பார்த்தான் அங்கு ஆருணி இருந்தாள்....
தொடரும்.....