என் நெஞ்சுநேர்பவளே -அறிமுகம்

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஹாய் மக்களே

உங்க புதுஅறிமுகம் புது கதையோட வந்துட்டேன்....

என் நெஞ்சுநேர்பவளே

ஹீரோ சார் -ஆதிரன்

ஹீரோயின் மேடம் -ஆரதி

வழக்கமான காதல் கதைதான்...
இருந்தாலும் அதை கொண்டு போகும் விதம் உங்களை கவரும்னு நம்புறேன்...

அநியாயத்துக்கு நல்லவன் ஆதிரன்..
அவனை வெளுத்து வாங்க வராங்க ஆரதி....

வெள்ளிக்கிழமை முதல் அத்தியாயத்தோடு வந்துடறேன் உங்களை பார்க்க.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN