New profile posts

Ji சாதி மல்லி பூச்சாரமே epi 23 ku aparam yenga read panrathu
yuvanika
yuvanika
Amazon ல இருக்கு சிஸ்...
சைட்ல தான் படிக்கனும்னா.. இனி regular ah தினம் ஒரு பகுதி தந்துடுவன் சிஸ்.. அப்ப வாசிங்க🧡
J
Jincy
Thank u sis
ஹாய் ப்ரெண்ட்ஸ் நான் பிரவின்ராஜ். ஒன்றரை வருடங்களாக தான் எழுதுகிறேன்.ஆஹா என்ன ருசி ! என்னுடைய ஒன்பதாவது கதை. ஏழு கதைகளை நிறைவு செய்துவிட்டேன். எட்டாவது கதை சில காரணங்களால் பாதியில் நிற்கிறது. தற்சமயம் எழுதிக்கொண்டிருக்கும் கதை தான் 'ஆஹா என்ன ருசி !' கதையின் களமும் கதாபாத்திரங்களும் குறிப்பாக என்னுடைய எழுத்து முறை புரிகிறதா ?பிடிக்கிறதா ? இக்கதைக்கு உங்களின் மேலான விமர்சனங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஹாய் டார்லூஸ்😘😘... இது மின்மினி✨✨
ஆரம்பநிலை எழுத்தாளர்..

பேதை மனம் அறிவானோ மேதை?? என்ற தொடரை துவங்கியுள்ளேன்..

டீஸர் போட்டுட்டேன்.. நாளைக்கு யூடியோட வர்றேன்... 🤸🤸🤸

படிச்சிட்டு கமெண்ட் பண்ணிடுங்க டார்லூஸ்😋😍😍😍
பைபை..
இப்படிக்கா போய்ட்டு அப்படிக்கா வந்திடு வேன்..

ஈஈஈஈஈஈஈஈஈ 😁😁😁😁
வணக்கம் நட்பு உள்ளங்களே.. நான் செவ்வந்தி.. கதை எழுத ரொம்ப பிடிக்கும்.. என்னோட இந்த எழுத்து பயணத்தில் அனைவரும் நண்பர்களாக துணை வரும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..
இதோ திரும்பவும் உங்களை தொல்லை பண்ண வரலாம்னு இருக்கேன். ஒரு குட்டி கதையோட வரலாம்னு ப்ளான் பண்ணி வந்துருக்கேன். நான் கதை போட்டா நீங்க படிப்பீங்களா..??🤔🤔

இல்ல நானே போட்டு நானே படிச்சிக்கனுமா 🤔🤔🤔
Haiii frdsss..

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN