Min mini

ஹலோ டார்லூஸ்..
நான் மின்மினி.. நிக்நேம் தான்.. பெயர்க்காரணம் பெரிய லெவல்ல இல்லைன்னாலும் சின்னதா காரணம் இருக்கு.. சோகம் என்ற இருட்டுல என்னால முடிஞ்ச அளவு சின்னதா மொக்கை போட்டு கழுதைய சிரிச்சு வைப்போம்னு உங்களை பீல் பண்ண வைப்பேன்..

ஜாலி டைப் இல்லை.. டெரரும் இல்லை..

நான் கதை எழுத வந்தது ஒரு விபத்து.. இயல்பாவே நமக்கு கிளாஸ் எடுக்கிறப்போ கற்பனைக்குள்ள போகுற பழக்கம் உண்டு.. அதே கற்பனைய வச்சு எதாவது உருப்படுற மாதிரி இருக்கணும்னு எழுத ஆரம்பிச்சிட்டேன்.. கதை கொஞ்சம் அப்படி இப்படின்னு இருக்கும்.. கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க..

பை..பை...
Birthday
May 21

Following

Followers

Trophies

  1. 5

    Keeps coming back

    30 messages posted. You must like it here!
  2. 2

    Somebody likes you

    Somebody out there reacted positively to one of your messages. Keep posting like that for more!
  3. 1

    First message

    Post a message somewhere on the site to receive this.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN