Search results

  1. J

    நினைவுப் பெட்டகமாய் என் காதல்❤️

    ஆக்ரோசமாய் சப்தம் எழுப்பி மேலே எழும்பி பயம் கொள்ளச் செய்யும் ஆழிஅலை... மழை பொழியும் காரணத்தால் இன்னும் கூட உயரம் கொண்டு மேல் எழ ... அந்த அலையோசையுடன் அங்கே காற்றின் கோபம் புயலாய் மாறி அங்குள்ள தெண்ணை மரங்களை பேயாட்டம் போடச்செய்து கொண்டிருந்த சமயம்.... அலையோசையோ மழைத்துளியோ புயல்காற்றோ எதுவும்...
  2. J

    கள்வனின் காதலி

    விவாதங்கள் பல ஆயிரம்... அதில் பலநூறு சண்டைகள் பலநாள் சினம்கொண்டு... கடைபிடித்த மௌனம்.. உன் ஒற்றை அழைப்பிலும் உன் கடைக்கண் பார்வையிலும் உன் கண்ணக்குழி சிரிப்பிலும் பாதி மடிந்த கோபம்... மொத்தமாய் மடிந்தது நீ தந்ந நெற்றி முத்தத்தில். -கள்வனின் காதலி ❤
Back
Top