மனிதநேயம்

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நாமும் அலைகிறோம்
உலகோடு...
உலகம் தந்த வாழ்வோடு...
இந்த காற்றுக்கு
என்ன பலன்...
நம் பின்னாடி சுற்றி
நமக்கு மூச்சு கொடுக்க...
இதுதான் மனிதநேயமோ
 
Back
Top