தாயுமானவன் 01

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சில்லென வீசிய மலைச் சாரல் உடலை சிலிர்க்க வைத்தது... எங்கும் நிலவிய நிசப்தம் மனதைத் திகிலடைய செய்தது... சுற்றிலும் இருந்த அடர்ந்த காடு அச்சத்தைக் கொடுத்தது...

இதுக்குலாம் அசற ஆள் நான் இல்லன்ற கெத்தோட நம்ம ஹீரோயின் என்ட்ரி கொடுக்குறா...

கறுப்பு நிற சுடிதார்ல... கண்ணைப் பரிக்கும் அழகோட (ப்ப்பாஆஆ😱😱😱 யாருடா இந்த பொண்ணு பேய் மாதிரி)
மயூரி இந்த அழகான அதே சமயம் கொஞ்சம் பயங்கரமான கிராமத்துக்குள்ள நுழையுறா...

யாரு இந்த பொண்ணு எதுக்கு இங்க வரானு ரொம்ப யோசிக்காதிங்க..😉😉😉
அத அப்புறம் பார்ப்போம் இப்போ நம்ம ஹுரோ சார் பத்தி பாப்போம்...

வாட் அ ஹண்ட்ஸம் பையன்னு வாய பிழக்குற அளவு அவ்வளோ அழகு... 😍😍😍

யாருக்கும் வளஞ்சி கொடுக்க மட்டேன்னு திமிறு காட்டுற முகம்... (ஹீ இஸ் அ டேவில் பையன்😈😈😈)

ஆறடி உயரம் கட்டான உடலும்... இவன்கிட்ட ஒரு அடி வாங்குனா ஒரு வாரம் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணலாம்ற மாதிரி வெரப்பா திரியுவான்...

அவன் பேர் சொல்ல மறந்துட்டன்ல😏😏😏


ஆகாஷ்...

பேரு மட்டும்தான் ஸ்வீட்... அவன் கேரக்டர் ரொம்ப ரௌக்ஹ்... இவன்கிட்ட நம்ம மயூ என்ன பாடுபட போறாலோ கடவுளுக்கு தான் தெரியும்...

( ஜீசஸ் பிலீஸ் சேவ் திஸ் குட்டி பேபி😖😖😖).

ஓகே... ஹுரோ ஹுரோயின் என்ட்ரி கொஞ்சம் கெத்தா குடுத்தாச்சி இப்போ ஸ்டோரி என்னனு பார்ப்போமா...

பார்க்கலாமெனு நீங்க சொல்றது புரியுது... கொஞ்சம் பொறுமை பிரண்ட்ஸ்...😝😝😝



தாய்மை மிளிரும்... 💜💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 01
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN