Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Extra Activities
Story Discussions/Reviews
review - எந்தன் முகவரி நீயடி...
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

என்னுடைய கதைக்கு வானதி சகோதரி கொடுத்த review  உங்கள் அன்புக்கு என் பிரியங்கள் ம்மா

யுவனிகா " எந்தன் முகவரி நீயடி "...

தன்னோட அவசர புத்தியால் வாழ்க்கையை தொலைக்கும் அனு, தன்னோட கோபத்தால் பழிவாங்குறேன்னு வாழ்க்கையை சிக்கலாக்கும் மிருடன், இவங்க இருவருக்கும் என்ன சம்பந்தம்?... பழிவாங்கும் படலத்தின் காரணம் என்ன?... இவர்களுக்குள் நடக்கும் மோதலின் முடிவு?... இதெல்லாம் தான் கதை...

கதையோட ஆரம்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் எல்லாம் , கதையின் போக்கில் தெளிவாகுது...

பதினேழு வயதில நிதானம் இல்லாமல் வாழ்க்கையில முடிவெடுத்து, அதனால் அனுவுக்கு ஏற்படுற கஷ்டம், மன அழுத்தத்தை மிருடன் உணர்வதும், பழி வாங்குறேன்னு (அப்படின்னு அவனேதான் சொல்லிக்கிறான் ) அனுவ விடாம படுத்தி எடுக்கும், மிருடனோட துயரங்கள, அனு புரிந்துகொள்வதும் ரொம்பவே உணர்வுபூர்வமாய் இருந்தது...

( ஆனாலும் மிருடனுக்கு கொஞ்சமில்ல... திமிர் ரொம்பவே ஜாஸ்திதான் . கடைசிவரைக்கும் வாயே திறக்காம, அவனோட காதல புரிய வச்சிட்டான்... )

கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் வெண்பா தான். தவறு செய்வது தம்பியாய் இருந்தாலும், அவனை விட்டு விளாசி தள்ளுவதில இருந்து, அனுவோட அவசரபுத்திய பொட்டில அடிச்ச மாதிரி புரியவைப்பது வரைக்கும், குடும்பத்தை பொறுப்பா வழிநடத்துற பெண்மணி...

மான்வி குட்டியோட ப்ரெண்ட் ங்கிற கொஞ்சலும், ஜீவாவோட அனும்மாங்கிற சிணுங்கலும் அத்தனை அழகு .

இந்த கதையில் என்னை கவர்ந்த விசயம் என்னன்னா, அனு மிருடன் இவங்க ரெண்டுபேர் பக்கமும் இருக்க சரி, தவறுகள சரிசமமாய் எடுத்துகாட்டி, வாழ்க்கைல பெண்ணுக்கு அவசரபுத்தி கூடாது, ஆணுக்கு கோபத்தால் உண்டாகும் ஆணவம் கூடாதுன்னு அழகா புரிய வச்சிருக்காங்க எழுத்தாளர் .

[QUOTE="yuvanika, post: 3877, member: 4"] [B][COLOR=rgb(235, 107, 86)][SIZE=6]என்னுடைய கதைக்கு வானதி சகோதரி கொடுத்த review 💜💜💜 உங்கள் அன்புக்கு💝💝💝 என் பிரியங்கள் ம்மா🤗🤗🤗🤗🤗[/SIZE][/COLOR][/B] [COLOR=rgb(235, 107, 86)][SIZE=6][B] 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 யுவனிகா " எந்தன் முகவரி நீயடி "... தன்னோட அவசர புத்தியால் வாழ்க்கையை தொலைக்கும் அனு, தன்னோட கோபத்தால் பழிவாங்குறேன்னு வாழ்க்கையை சிக்கலாக்கும் மிருடன், இவங்க இருவருக்கும் என்ன சம்பந்தம்?... பழிவாங்கும் படலத்தின் காரணம் என்ன?... இவர்களுக்குள் நடக்கும் மோதலின் முடிவு?... இதெல்லாம் தான் கதை... கதையோட ஆரம்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் எல்லாம் , கதையின் போக்கில் தெளிவாகுது... பதினேழு வயதில நிதானம் இல்லாமல் வாழ்க்கையில முடிவெடுத்து, அதனால் அனுவுக்கு ஏற்படுற கஷ்டம், மன அழுத்தத்தை மிருடன் உணர்வதும், பழி வாங்குறேன்னு (அப்படின்னு அவனேதான் சொல்லிக்கிறான் ) அனுவ விடாம படுத்தி எடுக்கும், மிருடனோட துயரங்கள, அனு புரிந்துகொள்வதும் ரொம்பவே உணர்வுபூர்வமாய் இருந்தது... ( ஆனாலும் மிருடனுக்கு கொஞ்சமில்ல... திமிர் ரொம்பவே ஜாஸ்திதான் 😱. கடைசிவரைக்கும் வாயே திறக்காம, அவனோட காதல புரிய வச்சிட்டான்... ) கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் வெண்பா தான். தவறு செய்வது தம்பியாய் இருந்தாலும், அவனை விட்டு விளாசி தள்ளுவதில இருந்து, அனுவோட அவசரபுத்திய பொட்டில அடிச்ச மாதிரி புரியவைப்பது வரைக்கும், குடும்பத்தை பொறுப்பா வழிநடத்துற பெண்மணி👌... மான்வி குட்டியோட ப்ரெண்ட் ங்கிற கொஞ்சலும், ஜீவாவோட அனும்மாங்கிற சிணுங்கலும் அத்தனை அழகு 😍. [/B][/SIZE][/COLOR] [B][COLOR=rgb(235, 107, 86)][SIZE=6]இந்த கதையில் என்னை கவர்ந்த விசயம் என்னன்னா, அனு மிருடன் இவங்க ரெண்டுபேர் பக்கமும் இருக்க சரி, தவறுகள சரிசமமாய் எடுத்துகாட்டி, வாழ்க்கைல பெண்ணுக்கு அவசரபுத்தி கூடாது, ஆணுக்கு கோபத்தால் உண்டாகும் ஆணவம் கூடாதுன்னு அழகா புரிய வச்சிருக்காங்க எழுத்தாளர் 👏👏👏.[/SIZE][/COLOR][/B] [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Extra Activities
Story Discussions/Reviews
review - எந்தன் முகவரி நீயடி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN