Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Extra Activities
Story Discussions/Reviews
review - எந்தன் முகவரி நீயடி...
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

என்னுடைய கதைக்கு காஞ்சனா சகோதரி கொடுத்த review  உங்கள் அன்புக்கு  என் பிரியங்கள் ம்மா

Hi friends,

நான் இன்னைக்கு ஒரு புது கதையோட விமர்சனத்தோடு வந்திருக்கேன்.

யுவனிகாவின் “எந்தன் முகவரி நீயடி”

அவங்களோட மற்றுமொரு அற்புதமான காதல் கலந்த குடும்ப கதை.

பதின்ம வயதில் காதல் வயப்படுவதால் ஏற்படும் விளைவையும், ஒரு ஆணின் நிதானமில்லாத கோபத்தால் ஏற்படும் விபரீதத்தையும் வழக்கம் போல் தன் பாணியில் அழகாகவும், விறுவிறுப்பாகவும், பல திருப்புமுனைகளுடனும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

நாயகன் மிருடவாமணன் .. ஐந்தாவது அத்தியாயத்திலே தான் அறிமுகம்.. ஆனால் ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்’ என்பது போல் ஆரம்பத்துலயே சுஜிக்கு மரண பயத்தைக் காட்டும் அதிரடியுடன் அறிமுகம். அதன் பிறகே நாயகியுடன் சந்திப்பு.

ஆனால் அதன் பிறகே அவனின் அவதாரம் தெரிகிறது. நாயகியை பல வழிகளில் டார்ச்சர் செய்வது.. அவளை பல இக்கட்டுகளில் சிக்க வைப்பது முதற்கொண்டு அப்பப்பா.. ‘என்னடா வேணும் உனக்கு?’ என்று நம்மையே கேட்க வைக்கிறான். ஆனால் ஏன் இப்படி செய்கிறான்.. இருவருக்கும் இடையில் என்ன நடந்தது போன்ற பல கேள்விகளுக்கு பதிலாக விறுவிறுப்புடன் நகர்கிறது கதைக்களம். ஆனால் இப்படி இருந்தவன் பின் தன் மனைவியிடம் காட்டும் அதிகார காதல் அழகு.. ஆனால் தன் பிடிவாத குணத்தால் அன்பை வெளிப்படுத்துவதில் கூட அப்படி ஒரு அடாவடி.. ஆனால் தன் அக்காவிடமும், குழந்தைகளிடமும் காட்டும் அன்பு ஆழமானது. மொத்தத்தில் பிடிவாதம், கோபம் , ஆளுமை நிறைந்த நாயகன்.. இருந்தாலும் நம்மைக் கவர்கிறான் என்பதில் ஐயமில்லை.

அடுத்து நாயகி அனுதிஷிதா.. கதையின் ஆரம்பமே நாயகியின் அறிமுகத்துடன் தான். பதின்ம வயதில் தான் செய்த தவறினால் பல கஷ்டங்கள் அனுபவித்து பின் தனியே தன் மகளுடன் அமைதியாக வாழ்கையில் புயலைப் போல் அவள் வாழ்வில் குறுக்க்கிடும் நாயகனால் மீண்டும் பல இன்னல்கள் அனுபவித்தாலும் அவளின் குலையாத மன உறுதி பாராட்டுக்குறியது. கடைசியில் நாயகனிடம் அவள் கேட்கும் கேள்வி ஒவ்வொன்றும் சபாஷ்.. காதலில் கர்வம் கூடாது என்பதை அவள் புரியவைப்பது சாட்டையடி.. இறுதியில் அவள் சரளாவுக்காக நியாயம் செய்யும் இடத்தில் உயர்ந்து நிற்கிறாள்.

அடுத்து நாயகனின் அக்காவாக வரும் வெண்பா.. வெகு இயல்பான என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம். தம்பியைக் கண்டிப்பது, பாசம் காட்டுவது முதற்கொண்டு இருவரிடமும் கேட்கும் கேள்விகளும் சிந்திக்க வைப்பவை. அவர் கணவர் கஜேந்திரன் ஆங்காங்கே என்றாலும் டைமிங் டயலாக் பேசி மனதில் நிற்கிறார்.

குழந்தைகள் மான்வி, ஜீவா.. பார்க்காமலே நாம் கொஞ்ச வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

மற்றும் நண்பன் பரணிதரன்.. முனுசாமி.. பார்வதி என அனைவரும் நிறைவான கதாபாத்திரம்..

மொத்தத்தில் அழகான நிறைவான கதையை கொடுந்திருக்கிறார் ஆசிரியர். அவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

[QUOTE="yuvanika, post: 3908, member: 4"] [B][COLOR=rgb(0, 168, 133)][SIZE=6]என்னுடைய கதைக்கு காஞ்சனா சகோதரி கொடுத்த review 💖💖💖💖 உங்கள் அன்புக்கு 🤗🤗🤗🤗🤗 என் பிரியங்கள் ம்மா💜💜💜💜💜💜[/SIZE][/COLOR][/B] [COLOR=rgb(0, 168, 133)][SIZE=6][B] 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 Hi friends, நான் இன்னைக்கு ஒரு புது கதையோட விமர்சனத்தோடு வந்திருக்கேன். யுவனிகாவின் “எந்தன் முகவரி நீயடி” அவங்களோட மற்றுமொரு அற்புதமான காதல் கலந்த குடும்ப கதை. பதின்ம வயதில் காதல் வயப்படுவதால் ஏற்படும் விளைவையும், ஒரு ஆணின் நிதானமில்லாத கோபத்தால் ஏற்படும் விபரீதத்தையும் வழக்கம் போல் தன் பாணியில் அழகாகவும், விறுவிறுப்பாகவும், பல திருப்புமுனைகளுடனும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். நாயகன் மிருடவாமணன் .. ஐந்தாவது அத்தியாயத்திலே தான் அறிமுகம்.. ஆனால் ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்’ என்பது போல் ஆரம்பத்துலயே சுஜிக்கு மரண பயத்தைக் காட்டும் அதிரடியுடன் அறிமுகம். அதன் பிறகே நாயகியுடன் சந்திப்பு. ஆனால் அதன் பிறகே அவனின் அவதாரம் தெரிகிறது. நாயகியை பல வழிகளில் டார்ச்சர் செய்வது.. அவளை பல இக்கட்டுகளில் சிக்க வைப்பது முதற்கொண்டு அப்பப்பா😱😱.. ‘என்னடா வேணும் உனக்கு?’ என்று நம்மையே கேட்க வைக்கிறான். ஆனால் ஏன் இப்படி செய்கிறான்.. இருவருக்கும் இடையில் என்ன நடந்தது போன்ற பல கேள்விகளுக்கு பதிலாக விறுவிறுப்புடன் நகர்கிறது கதைக்களம். ஆனால் இப்படி இருந்தவன் பின் தன் மனைவியிடம் காட்டும் அதிகார காதல் அழகு😍😍.. ஆனால் தன் பிடிவாத குணத்தால் அன்பை வெளிப்படுத்துவதில் கூட அப்படி ஒரு அடாவடி.. ஆனால் தன் அக்காவிடமும், குழந்தைகளிடமும் காட்டும் அன்பு ஆழமானது. மொத்தத்தில் பிடிவாதம், கோபம் , ஆளுமை நிறைந்த நாயகன்.. இருந்தாலும் நம்மைக் கவர்கிறான் என்பதில் ஐயமில்லை. அடுத்து நாயகி அனுதிஷிதா.. கதையின் ஆரம்பமே நாயகியின் அறிமுகத்துடன் தான். பதின்ம வயதில் தான் செய்த தவறினால் பல கஷ்டங்கள் அனுபவித்து பின் தனியே தன் மகளுடன் அமைதியாக வாழ்கையில் புயலைப் போல் அவள் வாழ்வில் குறுக்க்கிடும் நாயகனால் மீண்டும் பல இன்னல்கள் அனுபவித்தாலும் அவளின் குலையாத மன உறுதி பாராட்டுக்குறியது. கடைசியில் நாயகனிடம் அவள் கேட்கும் கேள்வி ஒவ்வொன்றும் சபாஷ்.. காதலில் கர்வம் கூடாது என்பதை அவள் புரியவைப்பது சாட்டையடி.. இறுதியில் அவள் சரளாவுக்காக நியாயம் செய்யும் இடத்தில் உயர்ந்து நிற்கிறாள். அடுத்து நாயகனின் அக்காவாக வரும் வெண்பா.. வெகு இயல்பான என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம். தம்பியைக் கண்டிப்பது, பாசம் காட்டுவது முதற்கொண்டு இருவரிடமும் கேட்கும் கேள்விகளும் சிந்திக்க வைப்பவை. அவர் கணவர் கஜேந்திரன் ஆங்காங்கே என்றாலும் டைமிங் டயலாக் பேசி மனதில் நிற்கிறார். குழந்தைகள் மான்வி, ஜீவா.. பார்க்காமலே நாம் கொஞ்ச வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள். மற்றும் நண்பன் பரணிதரன்.. முனுசாமி.. பார்வதி என அனைவரும் நிறைவான கதாபாத்திரம்.. [/B][/SIZE][/COLOR] [B][COLOR=rgb(0, 168, 133)][SIZE=6]மொத்தத்தில் அழகான நிறைவான கதையை கொடுந்திருக்கிறார் ஆசிரியர். அவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்[/SIZE][/COLOR][/B] [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Extra Activities
Story Discussions/Reviews
review - எந்தன் முகவரி நீயடி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN