Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Extra Activities
Story Discussions/Reviews
Review - உறவாக வேண்டுமடி நீயே...
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

மற்றும் ஒரு தோழி அபி கதைக்கு கொடுத்த review

ஹாய் யுவனிகா மேம்.....

நான் சைலண்ட் ரீடர் உங்க கதை பிரதிபலியில் படித்து இருக்கேன். இப்போது நீங்கள் பிரதிபலியில் கதை போடுவது இல்லையா மேம். அமேசானில் உங்கள் கதையை படித்தேன் மேம் "உறவாக வேண்டுமடி நீயே" அழகான தலைப்பு மேம் கதையும் அதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அழகா கையாண்டு இருக்கீங்க.

அபிரஞ்சன் திமிரா கர்வமா இருக்கிறான் ஆனா காதல் செய்யும் போது மட்டும் ரொம்பவே அமைதியாகி விடுகிறான்.

அவனுக்கு ஹுரோயினோட அறிமுகமே மோதலில் ஆரம்பிக்கிறது.

அணை ஆடை பற்றி சொல்லி இருக்கீங்க இப்பொதெல்லாம் மாறிவரும் நாகரிகத்தில் எல்லோரும் செயற்கையே தேடியே செல்கிறார்கள். அதைதான் அபி செய்து இருக்கான் மக்கள் விரும்புவதை தானே செய்ய முடியும். அவனின் கருத்தும் சரி தான்.

அவனை முறியடிப்பது போல் யுகா அவனின் ஓவ்வொரு செயலிலும் அமைதியா தோற்கடித்து தன்னவனின் மனதில் காட்டுபூச்சியா பதிந்து விடுகிறாள். அது தான் உங்கள் ஹீரோயின்கள் ஸ்பெஷல். நாங்கள் உங்கள் கதைகளை தேடி படிப்பதும் அதனால் தான்.

முதலில் அவனுடைய பிரியமான முயல்குட்டியுடன் (வேணி) தன்னவளை அவள் குழந்தையுடன் இருப்பதை பார்த்தவன் ஏதோவொரு வெறுமை அவனுள்.

ஆனாலும் தன் குழந்தைக்காக அதிரடியாக யுகாவை திருமணம் செய்து வா... நாம் காதலிப்போம் என்று அவன் மனைவியை சீண்டும் இடம் சூப்பர். அது தான் உங்க கதையின் ஹீரோ அபி.

அபி தான் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்காமல் தான் இப்படிதான் என்றும் என்றவனாக.

யுகாவுக்கு அன்பையும் காதலையும் தன்னுடைய சிறு சிறு செய்கை மூலம் உணர்த்தி தன்னவளுக்காக சேர்த்து இவனின் காதலை ஆர்பாட்டம் இல்லாமல் கொடுப்பதில் வல்லவனாக இருக்கிறான் அபி.

பாரதி துருவன் காதல் அதிரடியாக இருக்கு மேம்.அதேமாதிரி யுகாவுடைய நண்பன் பப்லு அவனுடைய தோழிக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேனு தாயா.. அண்ணனா.. நண்பனா... அழகா காட்டி இருக்கீங்க மேம்.

பப்லு போதும் பொண்ணு சூப்பரு. அபியுடைய அம்மா, யுகா அம்மா தங்கம் எல்லொருடைய கதா பாத்திரமும் சூப்பராகொடுத்திருக்கீங்க மேம்.

ஆனாலும் அபிக்கும் யுகாக்கும் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் ரொமன்ஸ் கொடுத்திருக்கலாம் மேம். இருந்தாலும் மனதை வருடும் மெல்லிய காதலை கொடுத்து அணை ஆடை பற்றிய சிறு விழிப்புணர்வு கொடுத்து அழகா தந்து இருக்கீங்க சூப்பர் மேம். இன்னும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் மேம்.

மேம் சின்ன ரிக்வஸ்ட் இதற்கு முன்னே எழுதின கதை "என்னை துரத்தும் உன் நினைவுகள்" பிரதிபலியில் படித்தேன் நல்ல கலகலப்பா ஓரே குடும்பமா அழகா தந்து இருக்கீங்க அதுமாதிரி ஜாலியா காமெடியா ஒரு கதை தாங்களேன் மேம். இல்லைனாலும் இந்தகதையையே இரண்டாம் பாகமாக கொடுங்க மேம்

சுவேஷ்நந்தன் கீதயாழினி இருவரும் எனக்கு மறக்க முடியாத ஃபேர் சீக்கிரமே முடிச்சிட்டிங்களே வருத்தமா இருக்கு மேம்.

[QUOTE="yuvanika, post: 382, member: 4"] [B][SIZE=5][COLOR=rgb(85, 57, 130)]மற்றும் ஒரு தோழி அபி கதைக்கு கொடுத்த review heart beat heart beat heart beat heart beat heart beat [/COLOR][/SIZE][/B] [SIZE=5][COLOR=rgb(85, 57, 130)][B] ஹாய் யுவனிகா மேம்..... நான் சைலண்ட் ரீடர் உங்க கதை பிரதிபலியில் படித்து இருக்கேன். இப்போது நீங்கள் பிரதிபலியில் கதை போடுவது இல்லையா மேம். அமேசானில் உங்கள் கதையை படித்தேன் மேம் "உறவாக வேண்டுமடி நீயே" அழகான தலைப்பு மேம் கதையும் அதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அழகா கையாண்டு இருக்கீங்க. அபிரஞ்சன் திமிரா கர்வமா இருக்கிறான் ஆனா காதல் செய்யும் போது மட்டும் ரொம்பவே அமைதியாகி விடுகிறான். அவனுக்கு ஹுரோயினோட அறிமுகமே மோதலில் ஆரம்பிக்கிறது. அணை ஆடை பற்றி சொல்லி இருக்கீங்க இப்பொதெல்லாம் மாறிவரும் நாகரிகத்தில் எல்லோரும் செயற்கையே தேடியே செல்கிறார்கள். அதைதான் அபி செய்து இருக்கான் மக்கள் விரும்புவதை தானே செய்ய முடியும். அவனின் கருத்தும் சரி தான். அவனை முறியடிப்பது போல் யுகா அவனின் ஓவ்வொரு செயலிலும் அமைதியா தோற்கடித்து தன்னவனின் மனதில் காட்டுபூச்சியா பதிந்து விடுகிறாள். அது தான் உங்கள் ஹீரோயின்கள் ஸ்பெஷல். நாங்கள் உங்கள் கதைகளை தேடி படிப்பதும் அதனால் தான். முதலில் அவனுடைய பிரியமான முயல்குட்டியுடன் (வேணி) தன்னவளை அவள் குழந்தையுடன் இருப்பதை பார்த்தவன் ஏதோவொரு வெறுமை அவனுள். ஆனாலும் தன் குழந்தைக்காக அதிரடியாக யுகாவை திருமணம் செய்து வா... நாம் காதலிப்போம் என்று அவன் மனைவியை சீண்டும் இடம் சூப்பர். அது தான் உங்க கதையின் ஹீரோ அபி. அபி தான் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்காமல் தான் இப்படிதான் என்றும் என்றவனாக. யுகாவுக்கு அன்பையும் காதலையும் தன்னுடைய சிறு சிறு செய்கை மூலம் உணர்த்தி தன்னவளுக்காக சேர்த்து இவனின் காதலை ஆர்பாட்டம் இல்லாமல் கொடுப்பதில் வல்லவனாக இருக்கிறான் அபி. பாரதி துருவன் காதல் அதிரடியாக இருக்கு மேம்.அதேமாதிரி யுகாவுடைய நண்பன் பப்லு அவனுடைய தோழிக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேனு தாயா.. அண்ணனா.. நண்பனா... அழகா காட்டி இருக்கீங்க மேம். பப்லு போதும் பொண்ணு சூப்பரு. அபியுடைய அம்மா, யுகா அம்மா தங்கம் எல்லொருடைய கதா பாத்திரமும் சூப்பராகொடுத்திருக்கீங்க மேம். ஆனாலும் அபிக்கும் யுகாக்கும் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் ரொமன்ஸ் கொடுத்திருக்கலாம் மேம். இருந்தாலும் மனதை வருடும் மெல்லிய காதலை கொடுத்து அணை ஆடை பற்றிய சிறு விழிப்புணர்வு கொடுத்து அழகா தந்து இருக்கீங்க சூப்பர் மேம். இன்னும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் மேம். மேம் சின்ன ரிக்வஸ்ட் இதற்கு முன்னே எழுதின கதை "என்னை துரத்தும் உன் நினைவுகள்" பிரதிபலியில் படித்தேன் நல்ல கலகலப்பா ஓரே குடும்பமா அழகா தந்து இருக்கீங்க அதுமாதிரி ஜாலியா காமெடியா ஒரு கதை தாங்களேன் மேம். இல்லைனாலும் இந்தகதையையே இரண்டாம் பாகமாக கொடுங்க மேம் [/B][/COLOR][/SIZE] [B][SIZE=5][COLOR=rgb(85, 57, 130)]சுவேஷ்நந்தன் கீதயாழினி இருவரும் எனக்கு மறக்க முடியாத ஃபேர் சீக்கிரமே முடிச்சிட்டிங்களே வருத்தமா இருக்கு மேம்.[/COLOR][/SIZE][/B] [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Extra Activities
Story Discussions/Reviews
Review - உறவாக வேண்டுமடி நீயே...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN