வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு : அறிமுகம்

Salmasasikumar

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா! ...

கண்கள் திறக்கும் நொடி பொழுதில் உன் முகம் கண்களுக்குள் நிறைத்துக்கொள்வேனடி கண்ணம்மா ....
கண்கள் மூடும் நொடி பொழுதில் கண்கள் நிறைந்த உன் முகத்தினை இதயத்தின் வழியாய் மனதினில் புகுத்திக்கொள்வேனடி கண்ணம்மா ...

இதயத்தில் நிறைந்த அவளின் நினைவுகளுடன் சிறு ஊடலில் பிரிந்து போகும் தலைவன் ...

எண்ணங்களிலும் செயல்களிலும் அவளுடையவளாய் மாறியவள் சிறு கோப ஊடலில் பிரிந்து சென்ற தன் நாயகனை தேடும் தலைவி ...

மகளுக்கு நல்ல துணை அமைத்து தர போராடும் தந்தையின் முயற்சிகள் ...

தோழியின் துயர் கண்டு வாடும் தோழி...

இவர்களின் துயர் போக்க மீண்டு வருவானா தலைவன் ???....
அவர்கள் காதல் கைகூடுமா இல்லை பிரிவே நிரந்தரமாகிவிடுமா ???....
இவை இரண்டுமின்றி காலத்தின் பதில் வேறாக இருக்குமோ ???....

விரைவில் சந்திப்போம் முதல் நிலவுடன் ...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN