மாயவனின் காதல்...

Min mini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாயவனுக்காக மங்கையவளின் மருகிய மனம்..

கள்வா நீ காதல் செய்யவிடினும் கன்னியவளை

காணாமல் கடந்து செல்லாதே...

குழப்பம் கொண்ட குட்டிநெஞ்சம் குறுகுறுக்கிறது..

மாயவிழிகளை கொண்டு மன்னவன் மானிவள் மனதை

மயக்கியிருக்க மண்ணின் மகத்தான காதலை

மனம்தனில் கட்டுக்குள் கொண்டு வராது மடிய துடிக்கிறாள்

மாயம்பு கொண்டு மடத்தனம் செய்யும் மயிலிவளை

மணம் செய்வானோ மாயக்காரன்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN