Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Extra Activities
Samayal recipe/ Tips
சாக்லட் கேக் (கப் அளவு)/chocalate moist cake with cheese topping
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

சாக்லட் கேக் (கப் அளவு)

தேவையான பொருட்கள்

(A)

1.கொக்கோ பவுடர்-1கப்

2.தண்ணி பால்@condenser milk-1கப்

3.கெட்டி பால்@milkmaid-1கப்

4.சமையல் எண்ணெய்-1கப்

5.சீனி-1கப்

(B)

6.கோதுமை மாவு-1 1/2கப்

7.பேக்கிங் பவுடர்-1 தே/கரண்டி

8.சமையல் சோடா-1தே/கரண்டி

(C)

9.முட்டை-3

10.OVELLET-1தே/கரண்டி

Topping: (D)

1.CREAM CHEESE-250GM

2.தண்ணி பால்@condenser milk-1/4 CUP

3.கெட்டி பால்@milkmaid-4 Tb/spoon

செய்முறை

1. (A+C) பொருட்களை மிக்சியில் கொடுத்து இரண்டு சுற்று அடித்துக் கொள்ளவும்.

2.கோதுமை மாவை (B) சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

3.மிக்சியில் அடித்து வைத்த கொக்கோ கலவையை கோதுமை மாவுடன் கலந்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.

4.Steamer @இட்லி பாத்திரத்தில் நீர் நிரப்பி கொதிக்க விடவும்.

6.கலந்து வைத்த கேக் கலவையை அதற்கு தோதான பேக்கிங் பான்

அல்லது பாத்திரத்தில் ஊற்றி 1 மணி நேரம் வேக விடவும்.

7.பாத்திரத்தின் மேல் மூடி அல்லது அலுமினிய தாளைக் கொண்டு மூடி விடவும்.இது நீராவி கேக் மேல் படாமல் இருக்கச் செய்யும்.

8. (D)-பொருட்களை மிக்சியில் 3 சுற்று அடித்து கேக் வெந்தவுடன் அதன் மேல் அழகாக ஊற்றி ப்ரீசரில் வைத்து குளிர்ந்தவுடன் பறிமாறவும்.

[ATTACH=full]62[/ATTACH]

[QUOTE="KaNi, post: 1650, member: 22"] [B]சாக்லட் கேக் (கப் அளவு) [SIZE=6][FONT=book antiqua]தேவையான பொருட்கள்[/FONT][/SIZE][/B] [SIZE=6][FONT=book antiqua][B](A) 1.கொக்கோ பவுடர்-1கப் 2.தண்ணி பால்@condenser milk-1கப் 3.கெட்டி பால்@milkmaid-1கப் 4.சமையல் எண்ணெய்-1கப் 5.சீனி-1கப் (B) 6.கோதுமை மாவு-1 1/2கப் 7.பேக்கிங் பவுடர்-1 தே/கரண்டி 8.சமையல் சோடா-1தே/கரண்டி (C) 9.முட்டை-3[/B][/FONT][/SIZE] [B][SIZE=6][FONT=book antiqua]10.OVELLET-1தே/கரண்டி[/FONT] Topping: (D) 1.CREAM CHEESE-250GM 2.[B]தண்ணி பால்@condenser milk-1/4 CUP 3.கெட்டி பால்@milkmaid-4 Tb/spoon[/B] செய்முறை[/SIZE][/B] [SIZE=6][B] 1. (A+C) பொருட்களை மிக்சியில் கொடுத்து இரண்டு சுற்று அடித்துக் கொள்ளவும். 2.கோதுமை மாவை (B) சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். 3.மிக்சியில் அடித்து வைத்த கொக்கோ கலவையை கோதுமை மாவுடன் கலந்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும். 4.Steamer @[/B][/SIZE][B][SIZE=6]இட்லி பாத்திரத்தில் நீர் நிரப்பி கொதிக்க விடவும். 6.கலந்து வைத்த கேக் கலவையை அதற்கு தோதான பேக்கிங் பான் அல்லது பாத்திரத்தில் ஊற்றி 1 மணி நேரம் வேக விடவும். [/SIZE][/B] [SIZE=6][B]7.பாத்திரத்தின் மேல் மூடி அல்லது அலுமினிய தாளைக் கொண்டு மூடி விடவும்.இது நீராவி கேக் மேல் படாமல் இருக்கச் செய்யும்.[/B][/SIZE] [B][SIZE=6]8. (D)-பொருட்களை மிக்சியில் 3 சுற்று அடித்து கேக் வெந்தவுடன் அதன் மேல் அழகாக ஊற்றி ப்ரீசரில் வைத்து குளிர்ந்தவுடன் பறிமாறவும்.[/SIZE][/B] [CENTER][ATTACH type="full"]62[/ATTACH][/CENTER] [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Extra Activities
Samayal recipe/ Tips
சாக்லட் கேக் (கப் அளவு)/chocalate moist cake with cheese topping
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN