Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Ongoing Novels
Sagimoli - Novels
என் மீதி வாழ்க்கையின் தலைப்பு நீயடா
நாம் - 7
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

அத்தியாயம் - 7.

உன் இதழ்நுனிச் சிரிப்பில் உள்ளதடா என் உயிர்நாடி.........

ஹால்லோ குட் மார்னிங். ஐ அம் அமுதவனானன் சிங்காரவேலன் பிரம் திருச்சி. ஐ டிட் மை பி.எச்.டி இன் ஆர்கானிங் கெமிஸ்டரி. இன்னையில் இருந்து நான் தான் உங்க வகுப்பு ஆசிரியர் உங்களுக்கு எந்த குவரிஸ் இருந்தாலும் என்னிடம் கூறலாம் என்றான்.

எக்ஸ்கியுஸ் மீ சார்.. ..( யாரு எல்லாம் நம்ம ஆளுங்க தான்) அமுதன், இளாவையும் வாகினியையும் பார்த்ததில் இரண்டுபேருக்கும் நாடி நரம்பெல்லாம் ஆடிப் போனது....

Yes come in take your seats என்றான்.

Next by the way I like the students who have more responsibility..... என்று மாணவர்களைப் பார்த்து கூறினான். புரிந்தது இளாவிற்கும் வாகினிக்கும்...

இது எல்லாம் அரசியலில் சாதாரணம் என்று போல இளா இருந்தாள்.

பின்பு கல்லூரியின் சட்ட திட்டங்கள் மற்றும் இவர்கள் டிபார்ட்மெண்ட் ரூல்ஸ் என அனைத்தும் கூறியவன், எந்த பிரச்சனை என்றாலும் ஈவன் உங்க மனகஷ்டம் எதுவா இருந்தாலும் நீங்க என்கிட்ட சேர் பண்ணலாம். எந்த உதவினாலும் நீங்க எனங்கு personal ahh call பண்ணலாம் என்றவன் அவனது அலைப்பேசி நெம்பரைத் தந்தான். பின்பு வகுப்புகள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது......

இளா வாகினியுடன் வகுப்பு முடித்து வீட்டிற்கு வந்துவிட்டாள். மாடிக்குச் சென்றவள் கதவைப் பார்த்தப்போது தான் அமுதன் இன்னும் வராதது தெரிந்தது. தன்னிடம் போன் இல்லை என்பதால் அவள் எதுவும் கூறவில்லை அப்படியே வரண்டாவில் உள்ள மாடிபடிக்கட்டில் அமர்ந்துவிட்டாள்.

இளாவின் பிளாட்டிற்கு அருகில் இரண்டு வீடுகள். யாரிடமும் அதிகம் பேசாத நகரவாசிகள்.

ச்சசசச இந்த நேரம் வீட்ல யாரும் இல்லைனா பக்கத்து வீட்டு கந்தாயி பாட்டி வீட்டுக்கு போய் அந்த கிழவியவாது கலாய்ச்சிட்டு இருக்கலாம். பல நேரங்களில் இளாவின் ஆறுதல் அவர் தான்.

முடியாத போதும் இளா வீட்டிற்கு வந்துவிட்டாள் என்று செய்திக்கேட்டால் போதும் அவளிற்கு பிடித்த எண்ணெய் கத்திரிக்காய் வீட்டிற்கு வந்துவிடும்....

இளாவிற்கு சிறியதாய் கண்ணீர் கூட வந்தது என்னப் பண்ணிட்டு இருக்கோ அந்த கிழவி என்று நினைத்தவள் எப்படி தூங்கினாள் என்று அவளுக்குத் தெரியாது.......

மணி இரவு 8.30

இளா அப்படியே புரண்டுப் படுத்தவள் எங்க இருக்கோம் என்று முழித்துப் பார்த்தாள்.

ரொம்ப முழிக்காதடி முட்டகண்ணி நம்ம வீட்ல தான் இருக்க என்று குரல் கேட்டவள் தன் அருகில் அமுதன் லேப்டாப்பில் அமர்ந்து வேலை செய்துக்கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவன் எப்ப வந்தான்.

சரி போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம் என்று கூறினான். இவன் டார்ச்சர் வேற எப்ப பாத்தாலும் குளி குளி சரியான சுத்ததிற்கு பிறந்தவன் மாறி ச்சசசச என்று எழுந்து குளிக்கச் சென்றாள்.

இளா படியிலே தூங்கிக்கொண்டிருந்தாள் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தவன் அங்கே படியில் தூங்கிக்கொண்டிருந்தவளை பார்த்து என்ன நினைத்தானோ கதவைத்திறந்து அவளின் தூக்கம் களையாமல் தூக்கிக் கொண்டு அறையில் படுக்கவைத்தான்.

படுக்க வைக்கும் போதும் அவள் சுடிதாரின் உள்ளே பின் பண்ணிவைத்த தாலி அவளின் கழுத்திலிருந்து வெளியே வந்தது.

தாலியை பார்த்தவன் என்ன நினைத்தானோ சட்டென அவளின் கன்னத்தில் அழுத்தமான முத்தத்தைப் பதித்துவிட்டு நகர்ந்துக் கொண்டான்.

First kiss

அமுதனக்கு எதோ தனக்கே தனக்காக ஒரு உறவு இருப்பதுப்போன்ற உணர்வு.

இந்த உணர்வ சரியா புரிஞ்சிக்கத் தெரியல இந்த லூசுக்கு இளா பாவம்....

ஐய்யோ, ராட்சஸி எழுந்தா செத்தோம்...... Thanks di veni என்று கூறிவிட்டு ,சமையல் வேலையை செய்தான்.

குளிக்கும் போது இளாவிற்கு நாம எப்ப உள்ள வந்துப் படுத்தோம். ஒருவேளைத் தூக்கத்துல நடந்து உள்ள வந்திருப்போம் என்று நினைத்தவள் உடை மாற்றிக் கொண்டு வந்தாள்.

இரண்டு பேரும் எதுவும் பேசாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பின்பு இளா அமுதனிடம் குட் நைட் என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டாள்.

சரி இனி தினமும் படிப்போம் என்று முடிவெடுத்தவள் படித்துக்கொண்டே உறங்கியும் விட்டாள்.

அன்று இளாவிற்கு உடம்பு சரியில்லாமல் போனதிலிருந்து அமுதன் கதவை தாளிட வேண்டாம் என்று கூறிவிட்டான்.

என்ன மணி பன்னிரண்டுஆகுது மேடம் ரூம்ல லைட் எறியுது என்று எட்டிப் பார்த்தவன்.

ஓஓஓஓ காட் கண்டிப்ப இனி வரும் நாளெல்லாம் மழை தான் போல. என்ன ஒரு அதிசியம் மேடம் படிக்கிறாங்க. சரி அதையாவது ஒழுங்கா பண்ணுதா எரும டெபில்லே தூங்குது லூசு.

இவள தூக்கறத்துக்காகவே நான் தனியா சாப்படனும் போல என்று நினைத்தவன் அவளை பெட்டில் படுக்கவைத்தப் பின்பு நோட்டை எல்லாம் அடுக்கி வைத்தான்.

எதர்ச்சியாய் நோட்டைத் திருப்பி பார்த்தவன் அதில் அவள் தப்பாய் எழுதி வைத்த அனைத்தையும் திருத்தி வைத்தவன். கீழே

ஓழுங்க கண்ணைத்திறந்து எழுதுங்க Mrs. இளவேனில் என வேண்டுமென்றே எழுதி வைத்தான். சாவுடி என்கிட்டயா பொய் சொன்னஎன்று நினைத்தான்.

அமுதன் அதன் கடைசிப் பக்கத்தைப் பார்த்திருந்தால் இளாவை அன்றே புரிந்துக்கொண்டிருப்பானோ அவளின் உள்ளம் கவர்ந்த கள்வன் தான் தான் என....

இளாவேனில் அமுதவானன் ........... இளா காலையில் எழுந்து படிக்கும் போது 110 வது முறையாக அந்த பெயரைத் தடவிக்கொண்டிருந்தாள்.

வாழ்க்கை நிறைய அதிர்ச்சி தரும்ல அந்த மாறிதான் இந்த பெயர் அவளுக்கு எத்தனை ஆண்டுத் தவம் , திட்ட திட்ட குச்சிமிட்டாய் வாங்கி தந்த வயதில் வந்த பிடித்தம் பின்பு அந்த சண்டைக்குப் பின் அவள் அவனிடம் காட்டிய ஒதுக்கம் அந்த சூழ்நிலையில தான் அவள் தன் காதலை அறிந்தாள். பின்பு எப்பொது அமுதனுக்கு தன் அக்காவின் மீது பிடித்தம் இருக்குனு தெரிஞ்சுதோ அதுக்கு அப்புறம் அவள் அவனை வெறுக்க கற்றுக்கொண்டாள்.

ஆனால் வெறுக்க கற்றுகொண்டு ரசித்துக்கொண்டிருந்தாள் என்பது அவளே அறியாத உண்மை.

பின்பு அவள் படிக்க எடுத்தப் போது அங்கே கரட் பண்ணியிருந்த ஈக்குவேசன்ஸ் பார்த்தவள் கீழே அவன் எழுதி வைத்ததைப் பார்த்தாள், ஐய்யோ இளா செத்தோம் இன்னைக்கு நம்ம நோட்ட பார்த்திருப்பானோ ஐய்யோ கடவுளே காப்பாத்துப்பா என்று வேண்டிக்கொண்டாள்.

கடவுளே வந்து வரம் தருமாறு அமுதன் காபி மக் எடுத்து வந்து இளாவிடம் தந்தான். ஏய், இந்தாடி காபி குடிச்சிட்டு ஒழுங்கா கண்ணத் தொறந்துப் படி எல்லாம் தப்பு தப்பா இருக்கு என்றவனை ,அவள் ஆஆஆஆ என பார்த்திருந்தாள் வேனி நீ நினைக்கிற மாறி எம்.எஸ்.சி அவ்வளோ ஈசி இல்ல கான்சப்ட் ஈஸ் வெரி இம்பார்டன் சரியா, சும்மா மனப்பாடம் பண்ணாம புரிஞ்சிட்டு நல்ல படி எந்த டவுட்னாலும் என்கிட்ட கேளு. தென் பை தி வே தேங்க்ஸ் என்றான்.

நேத்து அந்த மொற மொறச்சான் இன்னைக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்றான் என்று நினைத்தவள், ரொம்ப யோசிக்காத சும்மா கேக்கனும் போல இருந்தது கேட்டேன் என்று சிரித்து கொண்டே போய்விட்டான்.

சரியான பைத்தியமா இருக்கும் போல இறைவா என்று நினைத்தவள் சிறிது நேரம் படித்து விட்டு சமையல் வேலையை முடித்துவிட்டு குளித்தப் பின்பு கிளம்பிக் கொண்டிருந்தாள்.திடிரென சுடிதாரின் நாட் கட்ட முடியாமல் திணறியவள், அப்போது அங்கு வந்த அமுதன், ஏய் இன்னமா நீ கிளம்பல சீக்கிரம் வாடி பசிக்குது என்றவனிடம் ,வேணும்னா வராம இருப்பாங்க என்று கட்ட முயற்சி செய்துக்கொண்டே கத்திக்கொண்டிருந்தளிடம், இதுக்கா இவ்வளவு பில்டப் என்று நினைத்தவன் , சரி இங்க கொஞ்சம் திரும்பு என்றவன் , அவள் முழித்துக்கொண்டு இருக்க, அவள் சுதாரிக்கும் முன்பு அவள் சுடிதாரின் நாட்டை கட்டிமுடித்திருந்தான்.

இளாவிற்கு தான் தன் ஆடவனின் தொடுகை எதோ செய்ய அப்படியே சிலிர்த்துப் போனாள். ஐய்யோ என் அவஸ்த்தைப் புரியாமல் இவன் வேற.

வா சாப்பிட போலாம் என்றான். ஐய்யோ திரும்பிராத இளா அப்புறம் ஏன் முகம் பிங்கிஸ்சா இருக்குனு சொல்லியே சாவடிச்சிருவான்.

நீ போய் சாப்பிட்டு கொண்டு இரு வரேன் என்று அவனைப்பார்க்காமல் கத்தியவள். அவன் சென்ற பின்பு, தன் முதுகில் அவனின் தொடுகையை இரசித்தவள்.... பிறகு எதுவும் சொல்லாமல் உணர்வுகளை களைத்து விட்டு சாப்பிட சென்றாள்.

ஏய்ய்ய்ய்ய்ய்ய் இளா என்னடி ஆச்சு பல்ல பல்ல காமிக்கிற நீப்பாட்டுக்கு என்றாள் வாகினி.

மாட்டிக்கிட்டியே இளா, ஒன்னும் இல்லையே என்றாள். என்ன கருமம்மோ தயவு செய்து பல்ல காமிக்காத இரிட்டேட் ஆகுது என்றாள் வாகினி.

வா லேபிற்கு வேற போகனும் இன்னைக்கு தான் பஸ்ட் லேப் வேற. என்ன லேபு டி என்றவளிடம் பிசிக்கல் டி என்றாள் வாகினி.

ஐய்ய்ய்ய் ஆதி சார் ஜோலி என்றவள். என்ன ஜோலி எரிஞ்சு எரிஞ்சு விழுவான் அவன் என்று கத்தினாள் வாகினி.

அவரு எங்கடி எரிஞ்சு விழுறார் he is a nice guy என்றாள் இளா. எப்படிதானோ என்று நினைத்துக்கொண்டாள் வாகினி.

ஆதித்தியன் , நல்ல ஆறடிக்கும் குறையாத ஆண் மகன் . இந்த கல்லூரியில் இரண்டு ஆண்டுகளாக பேராசிரியராய் இருக்கிறான். அமுதனும் ஆதியும் கல்லூரியிலிருந்தே கிளோஸ் .இன்பேக்ட் அமுதனுக்கு இங்கு பணிமாறுதலுக்கு உதவியதும் இவன் தான். இவர்கள் இருவரும் நண்பர்கள் என இளாவிற்கும் தெரியாது வாகினிக்கும் தெரியாது . அமுதனின் காதல் முதல் இளா தான் அவனின் மனைவி என்று வாகினியை அடுத்து ஆதிக்கு தான் தெரியும். அமுதனின் திருமணத்திற்கு முன்பு இரண்டு மாதமாக அவன் வெளிநாடு சென்றிருந்ததால் அவனை இளாவிற்குத் தெரியவில்லை....

Excuse me sir ., Yes come in என்றான் ஆதி. போய் உங்களுக்கு அலாட் பண்ணியிருக்க பிலேஸ்ல நில்லுங்க என்றான்.

By the way, வாய் பேசுற அளவிற்கு கொஞ்சம் பஞ்சுவாலிடியாகவும் இருக்கனும் என்று வாகினியைப் பார்த்துக்கூறினான்.

இளாவிற்கு சிரிப்பு தான் வந்தது. வாகி இளாவை முறைத்தவள் ஆதியிடம் யாரும் வேண்டுமென்றே லேட் ஆக வர மாட்டாங்க சார். வாஷ் ரூம் போயிட்டு வந்தோம் சார் என்று அவளைப்பார்த்தவள் அவன் அவளை முறைத்துக்கொண்டே மூவ் என்றான்.

இளாவிற்கு அவளின் லேப் பாட்னர் ஆக ஆகாஷ் வந்திருந்தான். இளா பொதுவாக தோழர்களிடம் பேசமாட்டாள். தோழிகளிடம் மட்டுமே. அதனால் இளாவிற்கு சற்று தயக்கமாக இருந்தது. வந்த இந்த ஒரு வாரத்தில் ஆகாஷ் பற்றி அவள் அறிந்த விதமும் சற்று சரியில்லாததுப் போலிருந்தது. எனவே சற்று பயந்து போனாள்.

வாகினியைப் பார்த்துக்கொண்டிருந்தவள். வாகினிக்கு புரிந்துப்போயிற்று.

முதல் வகுப்பு என்பதால் சற்று சீக்கிரமாகவே விட்டுவிட்டனர்.

வாகு வாகு எனக்கு பயமா இருக்குடி அவனப் பாத்த. எதுக்கு பயப்படனும் என்றவள் அவளின் கண்கள் கலங்கி இருப்பதைப்பார்த்தவள்.

கடவுளே என்று தலையில் அடித்துக்கொண்டவள், பயப்படமா இருடி அவன் ஒன்னும் உன்ன முழுங்கிட மாட்டான் என்றவள் நீ பாட்டு உன் வேலைய பாரு அவன் அவன் வேலையப் பாப்பான் என்றாள் சற்று தெற்றும் விதமாக.....

பின்பு அப்ப உன் வாயெல்லாம் என்கிட்டயும் அமுதன் சார்டயும் தான்ல தையிரியமா இருடி.... என்றாள்.

வாகினிக்கு எங்கே தெரியப்போகிறது. இருவரின் வாழ்க்கையே இவனால் தான் மாறப்போகிறது என்று.......

தொடரும்......

[QUOTE="sagimoli, post: 1687, member: 10"] [B]அத்தியாயம் - 7.[/B] உன் இதழ்நுனிச் சிரிப்பில் உள்ளதடா என் உயிர்நாடி......... ஹால்லோ குட் மார்னிங். ஐ அம் அமுதவனானன் சிங்காரவேலன் பிரம் திருச்சி. ஐ டிட் மை பி.எச்.டி இன் ஆர்கானிங் கெமிஸ்டரி. இன்னையில் இருந்து நான் தான் உங்க வகுப்பு ஆசிரியர் உங்களுக்கு எந்த குவரிஸ் இருந்தாலும் என்னிடம் கூறலாம் என்றான். எக்ஸ்கியுஸ் மீ சார்.. ..( யாரு எல்லாம் நம்ம ஆளுங்க தான்) அமுதன், இளாவையும் வாகினியையும் பார்த்ததில் இரண்டுபேருக்கும் நாடி நரம்பெல்லாம் ஆடிப் போனது.... Yes come in take your seats என்றான். Next by the way I like the students who have more responsibility..... என்று மாணவர்களைப் பார்த்து கூறினான். புரிந்தது இளாவிற்கும் வாகினிக்கும்... இது எல்லாம் அரசியலில் சாதாரணம் என்று போல இளா இருந்தாள். பின்பு கல்லூரியின் சட்ட திட்டங்கள் மற்றும் இவர்கள் டிபார்ட்மெண்ட் ரூல்ஸ் என அனைத்தும் கூறியவன், எந்த பிரச்சனை என்றாலும் ஈவன் உங்க மனகஷ்டம் எதுவா இருந்தாலும் நீங்க என்கிட்ட சேர் பண்ணலாம். எந்த உதவினாலும் நீங்க எனங்கு personal ahh call பண்ணலாம் என்றவன் அவனது அலைப்பேசி நெம்பரைத் தந்தான். பின்பு வகுப்புகள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது...... இளா வாகினியுடன் வகுப்பு முடித்து வீட்டிற்கு வந்துவிட்டாள். மாடிக்குச் சென்றவள் கதவைப் பார்த்தப்போது தான் அமுதன் இன்னும் வராதது தெரிந்தது. தன்னிடம் போன் இல்லை என்பதால் அவள் எதுவும் கூறவில்லை அப்படியே வரண்டாவில் உள்ள மாடிபடிக்கட்டில் அமர்ந்துவிட்டாள். இளாவின் பிளாட்டிற்கு அருகில் இரண்டு வீடுகள். யாரிடமும் அதிகம் பேசாத நகரவாசிகள். ச்சசசச இந்த நேரம் வீட்ல யாரும் இல்லைனா பக்கத்து வீட்டு கந்தாயி பாட்டி வீட்டுக்கு போய் அந்த கிழவியவாது கலாய்ச்சிட்டு இருக்கலாம். பல நேரங்களில் இளாவின் ஆறுதல் அவர் தான். முடியாத போதும் இளா வீட்டிற்கு வந்துவிட்டாள் என்று செய்திக்கேட்டால் போதும் அவளிற்கு பிடித்த எண்ணெய் கத்திரிக்காய் வீட்டிற்கு வந்துவிடும்.... இளாவிற்கு சிறியதாய் கண்ணீர் கூட வந்தது என்னப் பண்ணிட்டு இருக்கோ அந்த கிழவி என்று நினைத்தவள் எப்படி தூங்கினாள் என்று அவளுக்குத் தெரியாது....... மணி இரவு 8.30 இளா அப்படியே புரண்டுப் படுத்தவள் எங்க இருக்கோம் என்று முழித்துப் பார்த்தாள். ரொம்ப முழிக்காதடி முட்டகண்ணி நம்ம வீட்ல தான் இருக்க என்று குரல் கேட்டவள் தன் அருகில் அமுதன் லேப்டாப்பில் அமர்ந்து வேலை செய்துக்கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவன் எப்ப வந்தான். சரி போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம் என்று கூறினான். இவன் டார்ச்சர் வேற எப்ப பாத்தாலும் குளி குளி சரியான சுத்ததிற்கு பிறந்தவன் மாறி ச்சசசச என்று எழுந்து குளிக்கச் சென்றாள். இளா படியிலே தூங்கிக்கொண்டிருந்தாள் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தவன் அங்கே படியில் தூங்கிக்கொண்டிருந்தவளை பார்த்து என்ன நினைத்தானோ கதவைத்திறந்து அவளின் தூக்கம் களையாமல் தூக்கிக் கொண்டு அறையில் படுக்கவைத்தான். படுக்க வைக்கும் போதும் அவள் சுடிதாரின் உள்ளே பின் பண்ணிவைத்த தாலி அவளின் கழுத்திலிருந்து வெளியே வந்தது. தாலியை பார்த்தவன் என்ன நினைத்தானோ சட்டென அவளின் கன்னத்தில் அழுத்தமான முத்தத்தைப் பதித்துவிட்டு நகர்ந்துக் கொண்டான். First kiss❤️ அமுதனக்கு எதோ தனக்கே தனக்காக ஒரு உறவு இருப்பதுப்போன்ற உணர்வு. இந்த உணர்வ சரியா புரிஞ்சிக்கத் தெரியல இந்த லூசுக்கு இளா பாவம்.... ஐய்யோ, ராட்சஸி எழுந்தா செத்தோம்...... Thanks di veni என்று கூறிவிட்டு ,சமையல் வேலையை செய்தான். குளிக்கும் போது இளாவிற்கு நாம எப்ப உள்ள வந்துப் படுத்தோம். ஒருவேளைத் தூக்கத்துல நடந்து உள்ள வந்திருப்போம் என்று நினைத்தவள் உடை மாற்றிக் கொண்டு வந்தாள். இரண்டு பேரும் எதுவும் பேசாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பின்பு இளா அமுதனிடம் குட் நைட் என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டாள். சரி இனி தினமும் படிப்போம் என்று முடிவெடுத்தவள் படித்துக்கொண்டே உறங்கியும் விட்டாள். அன்று இளாவிற்கு உடம்பு சரியில்லாமல் போனதிலிருந்து அமுதன் கதவை தாளிட வேண்டாம் என்று கூறிவிட்டான். என்ன மணி பன்னிரண்டுஆகுது மேடம் ரூம்ல லைட் எறியுது என்று எட்டிப் பார்த்தவன். ஓஓஓஓ காட் கண்டிப்ப இனி வரும் நாளெல்லாம் மழை தான் போல. என்ன ஒரு அதிசியம் மேடம் படிக்கிறாங்க. சரி அதையாவது ஒழுங்கா பண்ணுதா எரும டெபில்லே தூங்குது லூசு. இவள தூக்கறத்துக்காகவே நான் தனியா சாப்படனும் போல என்று நினைத்தவன் அவளை பெட்டில் படுக்கவைத்தப் பின்பு நோட்டை எல்லாம் அடுக்கி வைத்தான். எதர்ச்சியாய் நோட்டைத் திருப்பி பார்த்தவன் அதில் அவள் தப்பாய் எழுதி வைத்த அனைத்தையும் திருத்தி வைத்தவன். கீழே ஓழுங்க கண்ணைத்திறந்து எழுதுங்க Mrs. இளவேனில் என வேண்டுமென்றே எழுதி வைத்தான். சாவுடி என்கிட்டயா பொய் சொன்னஎன்று நினைத்தான். அமுதன் அதன் கடைசிப் பக்கத்தைப் பார்த்திருந்தால் இளாவை அன்றே புரிந்துக்கொண்டிருப்பானோ அவளின் உள்ளம் கவர்ந்த கள்வன் தான் தான் என.... இளாவேனில் அமுதவானன் ........... இளா காலையில் எழுந்து படிக்கும் போது 110 வது முறையாக அந்த பெயரைத் தடவிக்கொண்டிருந்தாள். வாழ்க்கை நிறைய அதிர்ச்சி தரும்ல அந்த மாறிதான் இந்த பெயர் அவளுக்கு எத்தனை ஆண்டுத் தவம் , திட்ட திட்ட குச்சிமிட்டாய் வாங்கி தந்த வயதில் வந்த பிடித்தம் பின்பு அந்த சண்டைக்குப் பின் அவள் அவனிடம் காட்டிய ஒதுக்கம் அந்த சூழ்நிலையில தான் அவள் தன் காதலை அறிந்தாள். பின்பு எப்பொது அமுதனுக்கு தன் அக்காவின் மீது பிடித்தம் இருக்குனு தெரிஞ்சுதோ அதுக்கு அப்புறம் அவள் அவனை வெறுக்க கற்றுக்கொண்டாள். ஆனால் வெறுக்க கற்றுகொண்டு ரசித்துக்கொண்டிருந்தாள் என்பது அவளே அறியாத உண்மை. பின்பு அவள் படிக்க எடுத்தப் போது அங்கே கரட் பண்ணியிருந்த ஈக்குவேசன்ஸ் பார்த்தவள் கீழே அவன் எழுதி வைத்ததைப் பார்த்தாள், ஐய்யோ இளா செத்தோம் இன்னைக்கு நம்ம நோட்ட பார்த்திருப்பானோ ஐய்யோ கடவுளே காப்பாத்துப்பா என்று வேண்டிக்கொண்டாள். கடவுளே வந்து வரம் தருமாறு அமுதன் காபி மக் எடுத்து வந்து இளாவிடம் தந்தான். ஏய், இந்தாடி காபி குடிச்சிட்டு ஒழுங்கா கண்ணத் தொறந்துப் படி எல்லாம் தப்பு தப்பா இருக்கு என்றவனை ,அவள் ஆஆஆஆ என பார்த்திருந்தாள் வேனி நீ நினைக்கிற மாறி எம்.எஸ்.சி அவ்வளோ ஈசி இல்ல கான்சப்ட் ஈஸ் வெரி இம்பார்டன் சரியா, சும்மா மனப்பாடம் பண்ணாம புரிஞ்சிட்டு நல்ல படி எந்த டவுட்னாலும் என்கிட்ட கேளு. தென் பை தி வே தேங்க்ஸ் என்றான். நேத்து அந்த மொற மொறச்சான் இன்னைக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்றான் என்று நினைத்தவள், ரொம்ப யோசிக்காத சும்மா கேக்கனும் போல இருந்தது கேட்டேன் என்று சிரித்து கொண்டே போய்விட்டான். சரியான பைத்தியமா இருக்கும் போல இறைவா என்று நினைத்தவள் சிறிது நேரம் படித்து விட்டு சமையல் வேலையை முடித்துவிட்டு குளித்தப் பின்பு கிளம்பிக் கொண்டிருந்தாள்.திடிரென சுடிதாரின் நாட் கட்ட முடியாமல் திணறியவள், அப்போது அங்கு வந்த அமுதன், ஏய் இன்னமா நீ கிளம்பல சீக்கிரம் வாடி பசிக்குது என்றவனிடம் ,வேணும்னா வராம இருப்பாங்க என்று கட்ட முயற்சி செய்துக்கொண்டே கத்திக்கொண்டிருந்தளிடம், இதுக்கா இவ்வளவு பில்டப் என்று நினைத்தவன் , சரி இங்க கொஞ்சம் திரும்பு என்றவன் , அவள் முழித்துக்கொண்டு இருக்க, அவள் சுதாரிக்கும் முன்பு அவள் சுடிதாரின் நாட்டை கட்டிமுடித்திருந்தான். இளாவிற்கு தான் தன் ஆடவனின் தொடுகை எதோ செய்ய அப்படியே சிலிர்த்துப் போனாள். ஐய்யோ என் அவஸ்த்தைப் புரியாமல் இவன் வேற. வா சாப்பிட போலாம் என்றான். ஐய்யோ திரும்பிராத இளா அப்புறம் ஏன் முகம் பிங்கிஸ்சா இருக்குனு சொல்லியே சாவடிச்சிருவான். நீ போய் சாப்பிட்டு கொண்டு இரு வரேன் என்று அவனைப்பார்க்காமல் கத்தியவள். அவன் சென்ற பின்பு, தன் முதுகில் அவனின் தொடுகையை இரசித்தவள்.... பிறகு எதுவும் சொல்லாமல் உணர்வுகளை களைத்து விட்டு சாப்பிட சென்றாள். ஏய்ய்ய்ய்ய்ய்ய் இளா என்னடி ஆச்சு பல்ல பல்ல காமிக்கிற நீப்பாட்டுக்கு என்றாள் வாகினி. மாட்டிக்கிட்டியே இளா, ஒன்னும் இல்லையே என்றாள். என்ன கருமம்மோ தயவு செய்து பல்ல காமிக்காத இரிட்டேட் ஆகுது என்றாள் வாகினி. வா லேபிற்கு வேற போகனும் இன்னைக்கு தான் பஸ்ட் லேப் வேற. என்ன லேபு டி என்றவளிடம் பிசிக்கல் டி என்றாள் வாகினி. ஐய்ய்ய்ய் ஆதி சார் ஜோலி என்றவள். என்ன ஜோலி எரிஞ்சு எரிஞ்சு விழுவான் அவன் என்று கத்தினாள் வாகினி. அவரு எங்கடி எரிஞ்சு விழுறார் he is a nice guy என்றாள் இளா. எப்படிதானோ என்று நினைத்துக்கொண்டாள் வாகினி. ஆதித்தியன் , நல்ல ஆறடிக்கும் குறையாத ஆண் மகன் . இந்த கல்லூரியில் இரண்டு ஆண்டுகளாக பேராசிரியராய் இருக்கிறான். அமுதனும் ஆதியும் கல்லூரியிலிருந்தே கிளோஸ் .இன்பேக்ட் அமுதனுக்கு இங்கு பணிமாறுதலுக்கு உதவியதும் இவன் தான். இவர்கள் இருவரும் நண்பர்கள் என இளாவிற்கும் தெரியாது வாகினிக்கும் தெரியாது . அமுதனின் காதல் முதல் இளா தான் அவனின் மனைவி என்று வாகினியை அடுத்து ஆதிக்கு தான் தெரியும். அமுதனின் திருமணத்திற்கு முன்பு இரண்டு மாதமாக அவன் வெளிநாடு சென்றிருந்ததால் அவனை இளாவிற்குத் தெரியவில்லை.... Excuse me sir ., Yes come in என்றான் ஆதி. போய் உங்களுக்கு அலாட் பண்ணியிருக்க பிலேஸ்ல நில்லுங்க என்றான். By the way, வாய் பேசுற அளவிற்கு கொஞ்சம் பஞ்சுவாலிடியாகவும் இருக்கனும் என்று வாகினியைப் பார்த்துக்கூறினான். இளாவிற்கு சிரிப்பு தான் வந்தது. வாகி இளாவை முறைத்தவள் ஆதியிடம் யாரும் வேண்டுமென்றே லேட் ஆக வர மாட்டாங்க சார். வாஷ் ரூம் போயிட்டு வந்தோம் சார் என்று அவளைப்பார்த்தவள் அவன் அவளை முறைத்துக்கொண்டே மூவ் என்றான். இளாவிற்கு அவளின் லேப் பாட்னர் ஆக ஆகாஷ் வந்திருந்தான். இளா பொதுவாக தோழர்களிடம் பேசமாட்டாள். தோழிகளிடம் மட்டுமே. அதனால் இளாவிற்கு சற்று தயக்கமாக இருந்தது. வந்த இந்த ஒரு வாரத்தில் ஆகாஷ் பற்றி அவள் அறிந்த விதமும் சற்று சரியில்லாததுப் போலிருந்தது. எனவே சற்று பயந்து போனாள். வாகினியைப் பார்த்துக்கொண்டிருந்தவள். வாகினிக்கு புரிந்துப்போயிற்று. முதல் வகுப்பு என்பதால் சற்று சீக்கிரமாகவே விட்டுவிட்டனர். வாகு வாகு எனக்கு பயமா இருக்குடி அவனப் பாத்த. எதுக்கு பயப்படனும் என்றவள் அவளின் கண்கள் கலங்கி இருப்பதைப்பார்த்தவள். கடவுளே என்று தலையில் அடித்துக்கொண்டவள், பயப்படமா இருடி அவன் ஒன்னும் உன்ன முழுங்கிட மாட்டான் என்றவள் நீ பாட்டு உன் வேலைய பாரு அவன் அவன் வேலையப் பாப்பான் என்றாள் சற்று தெற்றும் விதமாக..... பின்பு அப்ப உன் வாயெல்லாம் என்கிட்டயும் அமுதன் சார்டயும் தான்ல தையிரியமா இருடி.... என்றாள். வாகினிக்கு எங்கே தெரியப்போகிறது. இருவரின் வாழ்க்கையே இவனால் தான் மாறப்போகிறது என்று....... தொடரும்...... [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Ongoing Novels
Sagimoli - Novels
என் மீதி வாழ்க்கையின் தலைப்பு நீயடா
நாம் - 7
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN