Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Ongoing Novels
Anu Chandran's - Novels
நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன
மாயம் 31
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

கண்மணியே

உன்னை

கண்ணின்

மணியாய்

காப்பேன்

என்ற

என் வாய்மொழிக்கு

இந்த ஐம்பூதங்களும்

சாட்சி.....

இன்றோடு ஹேமா ரித்வியின் ஆலோசனைப்படி வேலையில் இணைந்து ஒரு மாதம்...

வீட்டிலிருந்தே வேலை செய்ய ஹேமாவிற்கு லாப்டாப்பையும் ஏனைய சலுகைகளையும் ரித்வியே பார்த்து செய்துகொடுத்தான்... கிழமையிற்கு ஒரு நாள் ஶ்ரீயின் வீட்டிற்கு வரும் ரித்வி ஹேமாவுடன் அமர்ந்து வேலை தொடர்பாகவும் கலந்துரையாடுவதோடு அவளது நலத்தையும் விசாரிக்க தவறமாட்டான்.. முன்பிருந்த இணக்கம் முழுதாக இல்லாத போதிலும் இருவருமே அந்த நிமிடங்களை எதிர்பார்த்திருந்தனர்... மனதளவில் காயப்பட்டிருந்தவளுக்கு ரித்வியின் வருகையும் அவனது சம்பாஷனையும காயத்திற்கு மருந்தாயிருந்தது..

அவ்வாறு வரும் நாட்களில் ஹேமா மற்றும் ஶ்ரீயை வெளியே அழைத்து செல்வான்... அவர்களோடு வந்து இணைந்து கொள்வான் ரிஷி...

ரிஷி வரமுடியாத நாட்களில் அனுவை துணைக்கு அழைத்துக்கொள்வாள் ஶ்ரீ... அவ்வாறு செல்லும் பொழுது ரித்விக்கும் ஹேமாவிற்கும் தனிமை கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுவாள் ஶ்ரீ...

அவளுக்கு ஹேமாவின் வாழ்வு சரியாக வேண்டும்... அது ரித்வியால் மட்டுமே முடியுமென்று நன்கு அறிந்திருந்தாள் ஶ்ரீ.. இந்த ஒரு மாதகாலத்தில் ஹேமாவை பழையபடி மாற்றியிருந்தான் ரித்வி.... அவள் தான் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி யோசித்து தன்னைத்தானே வருத்திக்கொள்வதை நிறுத்துவதற்காகவே அவளை தன் கண்காணிப்பின் கீழ் வேலைக்கு அமர்த்தினான்... வேலை அவள் உடல் நலத்தை கெடுக்காத வண்ணம் இருக்குமாறும் பார்த்துக்கொண்டான்...

தினமும் ஆபிஸ் விஷயமாய் உரையாட அழைப்பவன் குறைந்தது ஒன்றரை மணிநேரமாவது அவளுடன் உரையாடுவான்.. ஹேமாவும் எப்போதும் ராஜ் இதை கூறினான் ராஜ் அதை கூறினான் என்று முழுநேரமும் அவனைப்பற்றியே பேசியபடியிருப்பாள்... அது அவள் உணர்ந்து தான் செய்கிறாளா என்று அவளுக்கே தெரியவில்லை.. அதை பற்றி யோசிக்க ஶ்ரீயும் இடம் கொடுப்பதில்லை... இவ்வாறு ஹேமாவின் வாழ்வு சுமூகமாய் செல்ல அதை அடுத்தபடிக்கு எடுத்து செல்ல வேண்டுமென நினைத்த ஶ்ரீ ரித்வியுடன் பேசவேண்டுமென்று தீர்மானித்து அவனை காபி ஷாப்பிற்கு வரச்சொன்னாள்....ரித்வியும் வருவதாய் கூற ரிஷியிற்கு அழைத்தாள்..

“அய்த்தான்...”

“சொல்லு அம்லு... என்ன விஷயம்??”

“இன்னைக்கு ஈவினிங் எங்க வீட்டு பக்கத்துல இருக்க காபி ஷாப்பிற்கு வாரீங்களா??”

“என்ன அம்லு ஏதாவது முக்கியமான விஷயமா??”

“ஆமா அய்த்தான்... இன்னைக்கு ஹேமாவை பத்தி ரித்வி அத்தான்கிட்ட பேசலாம்னு இருக்கேன்...”

“ஏன் அம்லு.. இப்போ அதுக்கு என்ன அவசரம்?? அவங்களுக்கு இன்னும் கொஞ்சம் டைம் குடுப்போமே.... ஹேமாவும் ரித்வியும் புதுசா லவ் பண்ணுறவங்கனா இதை பத்தி பேசுறதுல எனக்கு எந்த ஆப்ஜெக்ஷனும் இல்லை... ஆனா இப்போ இரண்டு பேரும் இருக்க நிலைமையில... நீ அவசரப்படுறியோனு தோனுது அம்லு...”

“நீங்க சொல்லுறது சரிதான் அய்த்தான்... ஆனா இதுக்கு நாம ஏதாவது ஸ்டெப் எடுத்தா தான் அவங்க இரண்டு பேரும் அவங்களை பத்தி யோசிப்பாங்க... இல்லைனா இதுங்க ரெண்டும் இப்படியே வாழ்க்கையை ஓட்டிருங்க.... நாம இப்போ ரித்வி அத்தான்கிட்ட கேட்போம்...அவரு என்ன நினைக்கிறாருனு தெரிஞ்சிக்கிட்டு அடுத்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம்.. நாமளா ஏதும் முடிவு பண்ணுறதை விட சம்பந்தப்பட்டவங்ககிட்ட இதை பேசி கிளியர் பண்ணிட்டா நல்லதுனு தோனுது...”

“நீ சொல்லுறதும் சரினு தான் படுது... நான் ஈவினிங்க வர்றேன்..”

“ஓகே அத்தான் பாய்....”

“அம்லு அம்லு ஒரு நிமிஷம்...”

“என்ன அய்த்தான்??”

“இன்னைக்கு ஈவினிங் பீச்சுக்கு போகலாமா??”

“மம்மி திட்டுமே....”

“ஏன் இவ்வளவு நாள் ஊர் சுத்தும் போது அத்தை திட்டலையா??”

“அது நீங்க என்கூட வர்றது தெரியாது.... அதுனால திட்டலை...”

“இது நம்புற மாதிரியா இருக்கு?? நீ என்னை வரசொல்லியிருப்பனு அத்தைக்கு நிச்சயமா தெரிஞ்சிருக்கும்... நீ அத்தைகிட்ட சொல்லிட்டு வா.... அவங்க ஒன்னும் சொல்லமாட்டாங்க...”

“அய்த்தான் ப்ளீஸ் காமெடி பண்ணாதீங்க... உங்களுக்கு என் மம்மியை பத்தி தெரியாது.. ஹேமாவும் கூட வர்றதால தான் ஒன்னும் சொல்லலை... இல்லைனா என் முதுகுல டின்னு கட்டியிருப்பாங்க....”

“அப்படியே கட்டியிருந்தாலும் நீ சும்மாயிருந்துருப்ப பாரு... ப்ளீஸ் அம்லு.... வா பீச்சுக்கு போயிட்டு அப்படியே டின்னரை முடிச்சிட்டு வருவோம்.... ப்ளீஸ்..”

“அதெல்லாம் முடியாது... என்னால மாதாஜிய சமாளிக்க முடியாது...”

“நீ ரொம்ப பண்ணுற அம்லு.. லவ் பண்ணி கல்யாணம் பண்ணலாம்னு பார்த்தா நீ அதுக்கே சான்சே குடுக்கமாட்டேங்கிற???”

“லவ் பண்ணி கல்யாணமா?? அய்யோ காமடி.. அய்த்தான் நாம லீகலி ஹஸ்பண்ட் அன்ட் வைய்ப்... அதாவது நமக்கு கல்யாணமாகிடுச்சினு அர்த்தம்... அதுனால நீங்க சொல்லுறது எல்லாம் இனி செல்லாது...”

“இதெல்லாம் தெளிவா பேசு.. ப்ளீஸ் அம்லு... ஒரு.வன் ஹவர் தான்... ப்ளீஸ்..”

“ம்ம்ம்... சரி ரொம்ப கெஞ்சுறீங்க... அதுனால வர்றேன்... ஆனா இரண்டு கண்டிஷன்...”

“என்னம்மா அந்த ரெண்டும்??”

“நான் காருல வர மாட்டேன்....”

“அப்போ எதுல போறது???”

“பைக்கில... நீங்க புதுசா வாங்குனீங்களே... ஆ.. ரோயல் என்பீல்ட்... அதுல தான் வருவேன்..”

“ஏன் அம்லு.. உனக்கு கொஞ்சமாவது மனசாட்சியிருக்கா??? அந்த பைக்கை எடுத்துக்கிட்டு இந்த ட்ராபிக்கில் வரசொல்லுறியே??”

“ஏன் வந்தா என்ன?? எனக்காக இத கூட பண்ணமுடியாத உங்களுக்கு?? அப்போ போங்க.... நான் வரமாட்டேன்..”

“அம்லு ப்ளீஸ் அம்லு... அந்த பைக் இப்போ ராயல் என்பீல்ட்டோட லேட்டஸ்ட் மாடல்.. அதை நம்ம ரோட்டுல ட்ரைவ் பண்ணா பைக்கோட நிலைமை ரொம்ப மோசமாகிரும்... பல லட்சம் செலவழிச்சி ஆசையா வாங்குன பைக்மா.. அதை நம்மூரு பள்ளத்துல விழவச்சி பாடை கட்டிராத.. உன்னை இன்னொரு நாள் அந்த பைக்கில் ஹைவேல கூட்டிட்டு போறேன்... ப்ளீஸ்மா இந்த விபரீத ஆசையை மட்டும் விட்டுரு....ப்ளீஸ்......”

“என்னை பைக்கில கூட்டிட்டு போறதுனா நான் பீச்சுக்கு வர்றேன்... இல்லைனா வரமாட்டேன்...”

“ஐயோ படுத்துறாளே... அந்த பைக்ல மட்டும் வேணாம்மா... வேற ஏதாவது பைக்கில கூட்டிட்டு போறேன்... ப்ளீஸ் அம்லு... உன்னோட கண்டிஷனை ரீகண்சிடர் பண்ணுமா... எனக்காக இல்லாட்டியும் அந்த பைக்கோட நிலைமை நினைத்தாவது..... ப்ளீஸ் அம்லு...”

“ம்ம்ம்.... ரொம்ப கெஞ்சுறீங்க... அதுனால அந்த பைக் வேணாம்... ஆனா பைக்குல தான் என்னை பீச்சுக்கு கூட்டிட்டு போகனும்...”

“தேங்க் காட்..... அடுத்த கண்டிஷன் என்ன???”

“பீச்சுக்கு போறதுக்கு முதல்ல வயித்துக்கு ஏதாவது வழி பண்ணனும்...”

“அது எப்பவும் பண்ணுறது தானே...”

“அதுதான் இல்லை... இன்னைக்கு கையேந்திபவனில் தான் சாப்பாடு வாங்கித்தரணும்.... நோ ரெஸ்டோரண்ட்...”

“ஐயோ மறுபடியும் படுத்துறாளே.... ஏன் அம்லு நான் தான் வெளியில சாப்பிடமாட்டேனு உனக்கு தெரியுமே... அப்புறம் ஏன் இப்படி???”

“உங்களை யாரு சாப்பிட சொன்னது?? எனக்கு வாங்கித்தர தானே சொன்னேன்...??”

“ஆமா வாங்கிகுடுத்ததை நீ மட்டும் சாப்பிட்டா பரவாயில்லை.... எல்லாருக்கும் முன்னாடி நீங்களும் சாப்பிடுங்க அய்த்தான்னு சின்னபிள்ளை மாதிரி அடம்பிடிப்ப... சுத்தியுள்ளவன் என்னை ஒரு மாதிரி பார்ப்பான்.... அதை அவாய்ட் பண்ண நான் சாப்பிட்டு வீட்டுக்கு போனதும் வயித்துக்குள்ள டமாரம் அடிக்க ஆரம்பிச்சிரும்.... தேவையா எனக்கிது??”

“சரிசரி... இன்னைக்கு உங்களை டார்ச்சர் பண்ணுற மூடில நான் இல்லை... அதுனால ஐஸ்க்ரீம் மட்டும் வாங்கிக்குடுங்க...”

“ஒரு ஐஸ்கிரீமா... இல்லை ஒரு வண்டி ஐஸ்கிரீமா அம்லு...??”

“என்ன நக்கலா???”

“சீசீ... ஒரு டவுட்டு...”

“இப்படி விவரமில்லாத டவுட்டு எல்லாம் உங்களுக்கு மட்டும் தான் வரும்...”

“என்ன பண்ணுறது சேர்க்கை சரியில்லை அம்லு... அதான்..”

“ஓ... அப்படியா.. உங்களை நான் வந்து வச்சிக்கிறேன்... மறந்துடாம வந்து சேர்ந்திடுங்க...” என்றுவிட்டு ஶ்ரீ அழைப்பை துண்டிக்க மறுபுறம் ரிஷியோ

“இவ டிசைனே இப்படி தானா இல்லை நம்மகிட்ட மட்டும் இப்படி கோக்குமாக்கு பண்ணுறாளா?? எப்ப எத செய்வானு யோசிச்சி யோசிச்சே நமக்கு மண்டை காஞ்சிரும் போல.. கடவுளே...” என்று புலம்பிவிட்டு தன் வேலையை கவனிக்கத்தொடங்கினான்...

மாலை காபி ஷாப்பில் ரிஷியும் ரித்வியும் காத்திருக்க வந்து சேர்ந்தாள் ஶ்ரீ..

அவள் வந்ததும் மூன்று தேநீர் கோப்பையை ஆடர் செய்தான் ரிஷி.. ஶ்ரீயே தான் அழைத்ததற்கான காரணத்தை ரித்வியிடம் கூறினாள்..

“அத்தான் நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க??”என்று ரித்வியிடம் கேட்க ரித்வி ரிஷியையும் ஶ்ரீயையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு

“எதை பத்தி கேட்கிற ஶ்ரீ??”

“உங்க லைப்பை பத்தி தான்...”

“அதுல என்ன... இப்போ போற மாதிரி ஸ்மூத்தா போகப்போகுது..”

“இப்போ என்ன அப்படி ஸ்மூத் போகுது??”

“என்ன ஶ்ரீ இப்படி கேட்டுட்ட?? பிசினஸ் லைப்னு ஸ்மூத்தா தானே போகுது....???”

“பிசினஸ் சரி... ஆனா லைப்???”

“அதுக்கு என்ன??”

“அய்த்தான் காண்டாகிருவேன் சொல்லிட்டேன்.. ஒழுங்கா உங்க தம்பியை பதில் சொல்லுங்க... என்னமோ யாருக்கு வந்த விருந்தோனு பேசிட்டு இருக்காரு... என்னை பார்த்தா எப்படி தெரியிது அவருக்கு??”

“அம்லு... இப்போ நீ எதுக்கு இவ்வளோ டென்ஷனாகுற?? அவனுக்கு நீ கேட்க வந்தது புரியலை... அதான் அப்படி பதில் சொல்லுறான்.. நீ எதுக்கு சுத்தி வளைச்சி கேட்குற?? நேரடியா கேட்க வேண்டியது தானே??”

“இங்க பாருங்க அய்த்தான்... இப்போ நீங்க இவருக்கு சப்போர்ட் பண்ணீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்..அவரு என்ன சின்ன பாப்பாவா இது கூட புரியாம இருக்கதுக்கு..... சரி நான் நேரடியாவே கேட்குறேன்... ரித்வி அத்தான் உங்களுக்கு ஹேமாவை மேரேஜ் பண்ணிக்கிறதுல இஷ்டமா??” என்று ஶ்ரீ கேட்க ரித்வி அதிர்ச்சியடைய ரிஷியோ மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டான்....

ரித்விக்கோ தான் மனதில் நினைத்திருந்ததை ஶ்ரீ கேட்க அவனால் சட்டென்று பதிலளிக்கமுடியவில்லை... ஶ்ரீயோ அவளது ஆராய்ச்சி பார்வையை ரித்வியை முகத்தில் படர விட இவர்களிருவரையும் வேடிக்கை பார்த்தபடியிருந்தான் ரிஷி..

ரித்வி பதிலேதும் கூறாமல் இருக்க ஶ்ரீயே

“என்ன அத்தான் பதிலேதும் சொல்லமாட்டேங்கிறீங்க...?? யெஸ் ஓர் நோ அதை மட்டும் சொல்லுங்க...” என்று மீண்டும் கேட்க

“அதை பத்தி நானே உன்கிட்ட பேசனும்னு இருந்தேன்... ஆனா அண்ணா..”

“இங்க பாரு ரித்வி... இது உன்னோட லைப்...ஒரு அண்ணனா உனக்கு அட்வைஸ் பண்ணுற கடமை எனக்கு இருக்கு.. நீ டீனேஜ் பையனில்லை...ஒரு பிசினஸ்ஸை சக்ஸஸ்புல்லா நடத்துற...உனக்கு நல்லது எது கெட்டது எதுனு அனலைஸ் பண்ணுற மெச்சூரிட்டி இருக்கு..சோ உன்னோட டிசிஷன் ஜெனியூன்னா இருக்கும் பட்சத்தில் அதில் எனக்கு எந்த ஆப்ஜெக்ஷனும் இல்லை..அதுனால நீ என்ன நினைக்கிறனு எங்களுக்கு தெரிஞ்சிக்கனும்..”

“தாங்ஸ் அண்ணா... எனக்கு இப்பவும் என்னோட ஹேமா எனக்கு வேணும்..... அவளோட மேரேஜ் லைப் நல்லாயிருந்திருந்தா நிச்சயம் அவளை பத்தி நினைத்து தேவதாஸ் மாதிரி வாழ்க்கையே வெறுத்து வாழ்ந்திருக்க மாட்டேன்.. கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்ட என்னோட நியூ லைப்பை தொடங்கியிருப்பேன்... ஆனா அவ இப்படி அவளோட லைப்பை துளைச்சிட்டு நிற்கிறப்போ என்னால அவளை தவிர வேற எதை பத்தியும் நினைக்கமுடியலை... நாம விரும்பினவங்க நம்மை விட்டு பிரிஞ்சி சந்தோஷமா இருந்தா வலிச்சாகூட மனசு அவங்க நல்லா இருக்கனும்னு தான் வாழ்த்தும்... ஆனா அதே அவங்க கஷ்டப்பட்டா அவங்களை விட அவங்களை நேசிச்ச நம்ம மனசுக்கு தான் அதிகமா வலிக்கும்... என்னோட நிலைமையும் அதான்.. ஹேமாவுக்கு மேரேஜ் ஆனது தெரிந்ததும் அதை ஜீரணித்துக்கொள்ள முடியலை... ஐந்து வருஷமாக அவளை உருகி உருகி காதலித்துவிட்டு திடீர்னு அவ வேறொருத்தனுக்கு சொந்தமாகிட்டானு கேட்டதும் ரொம்ப துடிச்சி போயிட்டேன்.. அந்த பெயினை பெயார் பண்ண முடியாம தான் ட்ரிங்க் பண்ண ஆரம்பிச்சேன்... ஆனா அதையும் அண்ணா நீங்க அட்வைஸ் பண்ணி நிறுத்திட்டேன்... நான் என்னோட துக்கத்துல இருந்து மீளனும்னு என்னை உங்க பிசினஸில் இன்வால்வ் பண்ணி ரஷ்யா அனுப்புனீங்க... ஆனா அந்த வலி என்னை ரொம்ப கஷ்டப்படுத்திருச்சி... அப்போ கூட அவ எதுக்கு என்னை விட்டுட்டு போனானு தான் கவலையா இருந்துச்சே தவிர அவ எனக்கு துரோகம் பண்ணிட்டா.. அவ லைப் நல்லா இருக்கக்கூடாது எப்படி எதுவும் முட்டாள் தனமா தோணலை....தினமும் அவளோட நியாபகம் வரும் போது அவ லைப் நல்லா இருக்கனும்னு தான் நினைச்சேன்.. ஆனா எப்போ அவளை இந்த நிலைமையில பார்த்தேனோ அப்போவே முடிவு பண்ணிட்டேன்.. எதுக்காகவும் யாருக்காகவும் அவளை இனி விட்டுக்கொடுக்ககூடாதுனு.. ஒரு முறை அவளை மிஸ் பண்ணதால அவளோட வாழ்க்கையை அந்த பொறுக்கி அழிச்சிட்டான்... மறுபடியும் அவளுக்கு அப்படி ஏதும் நடக்க விடமாட்டேன்... என் கைக்குள்ளேயே அவளை வச்சிப்பேன்...இப்போ மட்டும் இல்லை... என்னோட இறுதி மூச்சுவரை...”

“ரொம்ப சந்தோஷம் அத்தான்... இனி ஹேமாவை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை... எங்க அவ லைப் இப்படியே போயிருமோனு ரொம்ப பயந்தேன்... ஆனா நீங்க இப்போ சொன்னது என் மனசை நிறைச்சிருச்சி..” என்று ஶ்ரீ கூற ரிஷியோ

“எல்லாம் சரிதான் ரித்வி.. ஆனா குழந்தை... ஹேமா தனியாளா வந்திருந்தா பரவாயில்லை... ஆனா இப்போ அவ ஒரு குழந்தையை வயித்துல சுமந்திட்டு இருக்கா.... அதுவும் அவளோட பாஸ்ட் லைப்பில் நடந்த ஆக்சிடன்ட்.. அது உனக்கு சரிவரும்னு தோணுதா??”

“அண்ணா நீங்களா இப்படி பேசுறது?? நாம விரும்புறவங்க எந்த குறையிருந்தாலும் முழுமனசோட அவங்களை ஏத்துக்கிறதுக்கு பேர் தான் காதல்... எனக்கு என்னோட ஹேமா வேணும்... என்னை மனசால விரும்புன ஹேமா.... அது மட்டும் தான்... குழந்தையாரோடதா இருந்தாலும் அது இப்போ என்னோட ஹேமாவோட வயித்துல வளருது.... எனக்கு சொந்தமாகப்போறவளோட வயித்துல வளர்ற உயிர் எனக்கும் சொந்தம் தானே.... அது எப்படி வேணா உருவாகி இருக்கலாம்.. ஆனா இப்போ எனக்கு அந்த குழந்தையும் சொந்தம்... அதை யாராலும் உரிமை கோர முடியாது...அப்படி உரிமை கோரவும் விடமாட்டேன்...” என்று குரலில் உறுதியுடன் பேசியவனை கண்டு மனம் மகிழ்ந்தான் ரிஷி..

“தப்பா எடுத்துக்காதடா... உன்னோட முடிவுல நீ எவ்வளவு உறுதியா இருக்கனு தெரிஞ்சிக்க தான் அப்படி கேட்டேன்... மத்தபடி எனக்கு எந்தவொரு ஆப்ஜெக்ஷனும் இல்லை... என்ன அம்லு உன்னோட கேள்விக்கும் பதில் கிடைச்சிருச்சா?? இப்போ ஹாப்பியா???” என்று ரிஷி ஶ்ரீயிடம் கேட்க

“செம்ம ஹாப்பி அய்த்தான்... ஆனா எனக்கு இந்த ஹேமாவ நினைச்சா தான் பயமா இருக்கு... இவ எப்படியும் ஒத்துக்க மாட்டா...இவளை எப்படி சரி படுத்துறதுனு தான் தெரியலை...”

“கவலை படாத ஶ்ரீ.. நான் அவகிட்ட பேசுறேன்.. நீ கொஞ்சம் சப்போர்ட் பண்ணா போதும்...” என்று ரித்வி கூற

“அதுக்கு என்ன அத்தான் சிறப்பா செய்திடலாம்..” என்று ஶ்ரீ கூறினாள்..

மூவரும் காபி குடித்துவிட்டு கிளம்ப ரித்வியை வழியனுப்பிவிட்டு வாசலில் காத்திருந்தனர் ரிஷியும் ஶ்ரீயும்...

[QUOTE="Anu Chandran, post: 1849, member: 6"] [U]கண்மணியே[/U] உன்னை கண்ணின் மணியாய் காப்பேன் என்ற என் வாய்மொழிக்கு இந்த ஐம்பூதங்களும் சாட்சி..... இன்றோடு ஹேமா ரித்வியின் ஆலோசனைப்படி வேலையில் இணைந்து ஒரு மாதம்... வீட்டிலிருந்தே வேலை செய்ய ஹேமாவிற்கு லாப்டாப்பையும் ஏனைய சலுகைகளையும் ரித்வியே பார்த்து செய்துகொடுத்தான்... கிழமையிற்கு ஒரு நாள் ஶ்ரீயின் வீட்டிற்கு வரும் ரித்வி ஹேமாவுடன் அமர்ந்து வேலை தொடர்பாகவும் கலந்துரையாடுவதோடு அவளது நலத்தையும் விசாரிக்க தவறமாட்டான்.. முன்பிருந்த இணக்கம் முழுதாக இல்லாத போதிலும் இருவருமே அந்த நிமிடங்களை எதிர்பார்த்திருந்தனர்... மனதளவில் காயப்பட்டிருந்தவளுக்கு ரித்வியின் வருகையும் அவனது சம்பாஷனையும காயத்திற்கு மருந்தாயிருந்தது.. அவ்வாறு வரும் நாட்களில் ஹேமா மற்றும் ஶ்ரீயை வெளியே அழைத்து செல்வான்... அவர்களோடு வந்து இணைந்து கொள்வான் ரிஷி... ரிஷி வரமுடியாத நாட்களில் அனுவை துணைக்கு அழைத்துக்கொள்வாள் ஶ்ரீ... அவ்வாறு செல்லும் பொழுது ரித்விக்கும் ஹேமாவிற்கும் தனிமை கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுவாள் ஶ்ரீ... அவளுக்கு ஹேமாவின் வாழ்வு சரியாக வேண்டும்... அது ரித்வியால் மட்டுமே முடியுமென்று நன்கு அறிந்திருந்தாள் ஶ்ரீ.. இந்த ஒரு மாதகாலத்தில் ஹேமாவை பழையபடி மாற்றியிருந்தான் ரித்வி.... அவள் தான் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி யோசித்து தன்னைத்தானே வருத்திக்கொள்வதை நிறுத்துவதற்காகவே அவளை தன் கண்காணிப்பின் கீழ் வேலைக்கு அமர்த்தினான்... வேலை அவள் உடல் நலத்தை கெடுக்காத வண்ணம் இருக்குமாறும் பார்த்துக்கொண்டான்... தினமும் ஆபிஸ் விஷயமாய் உரையாட அழைப்பவன் குறைந்தது ஒன்றரை மணிநேரமாவது அவளுடன் உரையாடுவான்.. ஹேமாவும் எப்போதும் ராஜ் இதை கூறினான் ராஜ் அதை கூறினான் என்று முழுநேரமும் அவனைப்பற்றியே பேசியபடியிருப்பாள்... அது அவள் உணர்ந்து தான் செய்கிறாளா என்று அவளுக்கே தெரியவில்லை.. அதை பற்றி யோசிக்க ஶ்ரீயும் இடம் கொடுப்பதில்லை... இவ்வாறு ஹேமாவின் வாழ்வு சுமூகமாய் செல்ல அதை அடுத்தபடிக்கு எடுத்து செல்ல வேண்டுமென நினைத்த ஶ்ரீ ரித்வியுடன் பேசவேண்டுமென்று தீர்மானித்து அவனை காபி ஷாப்பிற்கு வரச்சொன்னாள்....ரித்வியும் வருவதாய் கூற ரிஷியிற்கு அழைத்தாள்.. “அய்த்தான்...” “சொல்லு அம்லு... என்ன விஷயம்??” “இன்னைக்கு ஈவினிங் எங்க வீட்டு பக்கத்துல இருக்க காபி ஷாப்பிற்கு வாரீங்களா??” “என்ன அம்லு ஏதாவது முக்கியமான விஷயமா??” “ஆமா அய்த்தான்... இன்னைக்கு ஹேமாவை பத்தி ரித்வி அத்தான்கிட்ட பேசலாம்னு இருக்கேன்...” “ஏன் அம்லு.. இப்போ அதுக்கு என்ன அவசரம்?? அவங்களுக்கு இன்னும் கொஞ்சம் டைம் குடுப்போமே.... ஹேமாவும் ரித்வியும் புதுசா லவ் பண்ணுறவங்கனா இதை பத்தி பேசுறதுல எனக்கு எந்த ஆப்ஜெக்ஷனும் இல்லை... ஆனா இப்போ இரண்டு பேரும் இருக்க நிலைமையில... நீ அவசரப்படுறியோனு தோனுது அம்லு...” “நீங்க சொல்லுறது சரிதான் அய்த்தான்... ஆனா இதுக்கு நாம ஏதாவது ஸ்டெப் எடுத்தா தான் அவங்க இரண்டு பேரும் அவங்களை பத்தி யோசிப்பாங்க... இல்லைனா இதுங்க ரெண்டும் இப்படியே வாழ்க்கையை ஓட்டிருங்க.... நாம இப்போ ரித்வி அத்தான்கிட்ட கேட்போம்...அவரு என்ன நினைக்கிறாருனு தெரிஞ்சிக்கிட்டு அடுத்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம்.. நாமளா ஏதும் முடிவு பண்ணுறதை விட சம்பந்தப்பட்டவங்ககிட்ட இதை பேசி கிளியர் பண்ணிட்டா நல்லதுனு தோனுது...” “நீ சொல்லுறதும் சரினு தான் படுது... நான் ஈவினிங்க வர்றேன்..” “ஓகே அத்தான் பாய்....” “அம்லு அம்லு ஒரு நிமிஷம்...” “என்ன அய்த்தான்??” “இன்னைக்கு ஈவினிங் பீச்சுக்கு போகலாமா??” “மம்மி திட்டுமே....” “ஏன் இவ்வளவு நாள் ஊர் சுத்தும் போது அத்தை திட்டலையா??” “அது நீங்க என்கூட வர்றது தெரியாது.... அதுனால திட்டலை...” “இது நம்புற மாதிரியா இருக்கு?? நீ என்னை வரசொல்லியிருப்பனு அத்தைக்கு நிச்சயமா தெரிஞ்சிருக்கும்... நீ அத்தைகிட்ட சொல்லிட்டு வா.... அவங்க ஒன்னும் சொல்லமாட்டாங்க...” “அய்த்தான் ப்ளீஸ் காமெடி பண்ணாதீங்க... உங்களுக்கு என் மம்மியை பத்தி தெரியாது.. ஹேமாவும் கூட வர்றதால தான் ஒன்னும் சொல்லலை... இல்லைனா என் முதுகுல டின்னு கட்டியிருப்பாங்க....” “அப்படியே கட்டியிருந்தாலும் நீ சும்மாயிருந்துருப்ப பாரு... ப்ளீஸ் அம்லு.... வா பீச்சுக்கு போயிட்டு அப்படியே டின்னரை முடிச்சிட்டு வருவோம்.... ப்ளீஸ்..” “அதெல்லாம் முடியாது... என்னால மாதாஜிய சமாளிக்க முடியாது...” “நீ ரொம்ப பண்ணுற அம்லு.. லவ் பண்ணி கல்யாணம் பண்ணலாம்னு பார்த்தா நீ அதுக்கே சான்சே குடுக்கமாட்டேங்கிற???” “லவ் பண்ணி கல்யாணமா?? அய்யோ காமடி.. அய்த்தான் நாம லீகலி ஹஸ்பண்ட் அன்ட் வைய்ப்... அதாவது நமக்கு கல்யாணமாகிடுச்சினு அர்த்தம்... அதுனால நீங்க சொல்லுறது எல்லாம் இனி செல்லாது...” “இதெல்லாம் தெளிவா பேசு.. ப்ளீஸ் அம்லு... ஒரு.வன் ஹவர் தான்... ப்ளீஸ்..” “ம்ம்ம்... சரி ரொம்ப கெஞ்சுறீங்க... அதுனால வர்றேன்... ஆனா இரண்டு கண்டிஷன்...” “என்னம்மா அந்த ரெண்டும்??” “நான் காருல வர மாட்டேன்....” “அப்போ எதுல போறது???” “பைக்கில... நீங்க புதுசா வாங்குனீங்களே... ஆ.. ரோயல் என்பீல்ட்... அதுல தான் வருவேன்..” “ஏன் அம்லு.. உனக்கு கொஞ்சமாவது மனசாட்சியிருக்கா??? அந்த பைக்கை எடுத்துக்கிட்டு இந்த ட்ராபிக்கில் வரசொல்லுறியே??” “ஏன் வந்தா என்ன?? எனக்காக இத கூட பண்ணமுடியாத உங்களுக்கு?? அப்போ போங்க.... நான் வரமாட்டேன்..” “அம்லு ப்ளீஸ் அம்லு... அந்த பைக் இப்போ ராயல் என்பீல்ட்டோட லேட்டஸ்ட் மாடல்.. அதை நம்ம ரோட்டுல ட்ரைவ் பண்ணா பைக்கோட நிலைமை ரொம்ப மோசமாகிரும்... பல லட்சம் செலவழிச்சி ஆசையா வாங்குன பைக்மா.. அதை நம்மூரு பள்ளத்துல விழவச்சி பாடை கட்டிராத.. உன்னை இன்னொரு நாள் அந்த பைக்கில் ஹைவேல கூட்டிட்டு போறேன்... ப்ளீஸ்மா இந்த விபரீத ஆசையை மட்டும் விட்டுரு....ப்ளீஸ்......” “என்னை பைக்கில கூட்டிட்டு போறதுனா நான் பீச்சுக்கு வர்றேன்... இல்லைனா வரமாட்டேன்...” “ஐயோ படுத்துறாளே... அந்த பைக்ல மட்டும் வேணாம்மா... வேற ஏதாவது பைக்கில கூட்டிட்டு போறேன்... ப்ளீஸ் அம்லு... உன்னோட கண்டிஷனை ரீகண்சிடர் பண்ணுமா... எனக்காக இல்லாட்டியும் அந்த பைக்கோட நிலைமை நினைத்தாவது..... ப்ளீஸ் அம்லு...” “ம்ம்ம்.... ரொம்ப கெஞ்சுறீங்க... அதுனால அந்த பைக் வேணாம்... ஆனா பைக்குல தான் என்னை பீச்சுக்கு கூட்டிட்டு போகனும்...” “தேங்க் காட்..... அடுத்த கண்டிஷன் என்ன???” “பீச்சுக்கு போறதுக்கு முதல்ல வயித்துக்கு ஏதாவது வழி பண்ணனும்...” “அது எப்பவும் பண்ணுறது தானே...” “அதுதான் இல்லை... இன்னைக்கு கையேந்திபவனில் தான் சாப்பாடு வாங்கித்தரணும்.... நோ ரெஸ்டோரண்ட்...” “ஐயோ மறுபடியும் படுத்துறாளே.... ஏன் அம்லு நான் தான் வெளியில சாப்பிடமாட்டேனு உனக்கு தெரியுமே... அப்புறம் ஏன் இப்படி???” “உங்களை யாரு சாப்பிட சொன்னது?? எனக்கு வாங்கித்தர தானே சொன்னேன்...??” “ஆமா வாங்கிகுடுத்ததை நீ மட்டும் சாப்பிட்டா பரவாயில்லை.... எல்லாருக்கும் முன்னாடி நீங்களும் சாப்பிடுங்க அய்த்தான்னு சின்னபிள்ளை மாதிரி அடம்பிடிப்ப... சுத்தியுள்ளவன் என்னை ஒரு மாதிரி பார்ப்பான்.... அதை அவாய்ட் பண்ண நான் சாப்பிட்டு வீட்டுக்கு போனதும் வயித்துக்குள்ள டமாரம் அடிக்க ஆரம்பிச்சிரும்.... தேவையா எனக்கிது??” “சரிசரி... இன்னைக்கு உங்களை டார்ச்சர் பண்ணுற மூடில நான் இல்லை... அதுனால ஐஸ்க்ரீம் மட்டும் வாங்கிக்குடுங்க...” “ஒரு ஐஸ்கிரீமா... இல்லை ஒரு வண்டி ஐஸ்கிரீமா அம்லு...??” “என்ன நக்கலா???” “சீசீ... ஒரு டவுட்டு...” “இப்படி விவரமில்லாத டவுட்டு எல்லாம் உங்களுக்கு மட்டும் தான் வரும்...” “என்ன பண்ணுறது சேர்க்கை சரியில்லை அம்லு... அதான்..” “ஓ... அப்படியா.. உங்களை நான் வந்து வச்சிக்கிறேன்... மறந்துடாம வந்து சேர்ந்திடுங்க...” என்றுவிட்டு ஶ்ரீ அழைப்பை துண்டிக்க மறுபுறம் ரிஷியோ “இவ டிசைனே இப்படி தானா இல்லை நம்மகிட்ட மட்டும் இப்படி கோக்குமாக்கு பண்ணுறாளா?? எப்ப எத செய்வானு யோசிச்சி யோசிச்சே நமக்கு மண்டை காஞ்சிரும் போல.. கடவுளே...” என்று புலம்பிவிட்டு தன் வேலையை கவனிக்கத்தொடங்கினான்... மாலை காபி ஷாப்பில் ரிஷியும் ரித்வியும் காத்திருக்க வந்து சேர்ந்தாள் ஶ்ரீ.. அவள் வந்ததும் மூன்று தேநீர் கோப்பையை ஆடர் செய்தான் ரிஷி.. ஶ்ரீயே தான் அழைத்ததற்கான காரணத்தை ரித்வியிடம் கூறினாள்.. “அத்தான் நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க??”என்று ரித்வியிடம் கேட்க ரித்வி ரிஷியையும் ஶ்ரீயையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு “எதை பத்தி கேட்கிற ஶ்ரீ??” “உங்க லைப்பை பத்தி தான்...” “அதுல என்ன... இப்போ போற மாதிரி ஸ்மூத்தா போகப்போகுது..” “இப்போ என்ன அப்படி ஸ்மூத் போகுது??” “என்ன ஶ்ரீ இப்படி கேட்டுட்ட?? பிசினஸ் லைப்னு ஸ்மூத்தா தானே போகுது....???” “பிசினஸ் சரி... ஆனா லைப்???” “அதுக்கு என்ன??” “அய்த்தான் காண்டாகிருவேன் சொல்லிட்டேன்.. ஒழுங்கா உங்க தம்பியை பதில் சொல்லுங்க... என்னமோ யாருக்கு வந்த விருந்தோனு பேசிட்டு இருக்காரு... என்னை பார்த்தா எப்படி தெரியிது அவருக்கு??” “அம்லு... இப்போ நீ எதுக்கு இவ்வளோ டென்ஷனாகுற?? அவனுக்கு நீ கேட்க வந்தது புரியலை... அதான் அப்படி பதில் சொல்லுறான்.. நீ எதுக்கு சுத்தி வளைச்சி கேட்குற?? நேரடியா கேட்க வேண்டியது தானே??” “இங்க பாருங்க அய்த்தான்... இப்போ நீங்க இவருக்கு சப்போர்ட் பண்ணீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்..அவரு என்ன சின்ன பாப்பாவா இது கூட புரியாம இருக்கதுக்கு..... சரி நான் நேரடியாவே கேட்குறேன்... ரித்வி அத்தான் உங்களுக்கு ஹேமாவை மேரேஜ் பண்ணிக்கிறதுல இஷ்டமா??” என்று ஶ்ரீ கேட்க ரித்வி அதிர்ச்சியடைய ரிஷியோ மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டான்.... ரித்விக்கோ தான் மனதில் நினைத்திருந்ததை ஶ்ரீ கேட்க அவனால் சட்டென்று பதிலளிக்கமுடியவில்லை... ஶ்ரீயோ அவளது ஆராய்ச்சி பார்வையை ரித்வியை முகத்தில் படர விட இவர்களிருவரையும் வேடிக்கை பார்த்தபடியிருந்தான் ரிஷி.. ரித்வி பதிலேதும் கூறாமல் இருக்க ஶ்ரீயே “என்ன அத்தான் பதிலேதும் சொல்லமாட்டேங்கிறீங்க...?? யெஸ் ஓர் நோ அதை மட்டும் சொல்லுங்க...” என்று மீண்டும் கேட்க “அதை பத்தி நானே உன்கிட்ட பேசனும்னு இருந்தேன்... ஆனா அண்ணா..” “இங்க பாரு ரித்வி... இது உன்னோட லைப்...ஒரு அண்ணனா உனக்கு அட்வைஸ் பண்ணுற கடமை எனக்கு இருக்கு.. நீ டீனேஜ் பையனில்லை...ஒரு பிசினஸ்ஸை சக்ஸஸ்புல்லா நடத்துற...உனக்கு நல்லது எது கெட்டது எதுனு அனலைஸ் பண்ணுற மெச்சூரிட்டி இருக்கு..சோ உன்னோட டிசிஷன் ஜெனியூன்னா இருக்கும் பட்சத்தில் அதில் எனக்கு எந்த ஆப்ஜெக்ஷனும் இல்லை..அதுனால நீ என்ன நினைக்கிறனு எங்களுக்கு தெரிஞ்சிக்கனும்..” “தாங்ஸ் அண்ணா... எனக்கு இப்பவும் என்னோட ஹேமா எனக்கு வேணும்..... அவளோட மேரேஜ் லைப் நல்லாயிருந்திருந்தா நிச்சயம் அவளை பத்தி நினைத்து தேவதாஸ் மாதிரி வாழ்க்கையே வெறுத்து வாழ்ந்திருக்க மாட்டேன்.. கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்ட என்னோட நியூ லைப்பை தொடங்கியிருப்பேன்... ஆனா அவ இப்படி அவளோட லைப்பை துளைச்சிட்டு நிற்கிறப்போ என்னால அவளை தவிர வேற எதை பத்தியும் நினைக்கமுடியலை... நாம விரும்பினவங்க நம்மை விட்டு பிரிஞ்சி சந்தோஷமா இருந்தா வலிச்சாகூட மனசு அவங்க நல்லா இருக்கனும்னு தான் வாழ்த்தும்... ஆனா அதே அவங்க கஷ்டப்பட்டா அவங்களை விட அவங்களை நேசிச்ச நம்ம மனசுக்கு தான் அதிகமா வலிக்கும்... என்னோட நிலைமையும் அதான்.. ஹேமாவுக்கு மேரேஜ் ஆனது தெரிந்ததும் அதை ஜீரணித்துக்கொள்ள முடியலை... ஐந்து வருஷமாக அவளை உருகி உருகி காதலித்துவிட்டு திடீர்னு அவ வேறொருத்தனுக்கு சொந்தமாகிட்டானு கேட்டதும் ரொம்ப துடிச்சி போயிட்டேன்.. அந்த பெயினை பெயார் பண்ண முடியாம தான் ட்ரிங்க் பண்ண ஆரம்பிச்சேன்... ஆனா அதையும் அண்ணா நீங்க அட்வைஸ் பண்ணி நிறுத்திட்டேன்... நான் என்னோட துக்கத்துல இருந்து மீளனும்னு என்னை உங்க பிசினஸில் இன்வால்வ் பண்ணி ரஷ்யா அனுப்புனீங்க... ஆனா அந்த வலி என்னை ரொம்ப கஷ்டப்படுத்திருச்சி... அப்போ கூட அவ எதுக்கு என்னை விட்டுட்டு போனானு தான் கவலையா இருந்துச்சே தவிர அவ எனக்கு துரோகம் பண்ணிட்டா.. அவ லைப் நல்லா இருக்கக்கூடாது எப்படி எதுவும் முட்டாள் தனமா தோணலை....தினமும் அவளோட நியாபகம் வரும் போது அவ லைப் நல்லா இருக்கனும்னு தான் நினைச்சேன்.. ஆனா எப்போ அவளை இந்த நிலைமையில பார்த்தேனோ அப்போவே முடிவு பண்ணிட்டேன்.. எதுக்காகவும் யாருக்காகவும் அவளை இனி விட்டுக்கொடுக்ககூடாதுனு.. ஒரு முறை அவளை மிஸ் பண்ணதால அவளோட வாழ்க்கையை அந்த பொறுக்கி அழிச்சிட்டான்... மறுபடியும் அவளுக்கு அப்படி ஏதும் நடக்க விடமாட்டேன்... என் கைக்குள்ளேயே அவளை வச்சிப்பேன்...இப்போ மட்டும் இல்லை... என்னோட இறுதி மூச்சுவரை...” “ரொம்ப சந்தோஷம் அத்தான்... இனி ஹேமாவை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை... எங்க அவ லைப் இப்படியே போயிருமோனு ரொம்ப பயந்தேன்... ஆனா நீங்க இப்போ சொன்னது என் மனசை நிறைச்சிருச்சி..” என்று ஶ்ரீ கூற ரிஷியோ “எல்லாம் சரிதான் ரித்வி.. ஆனா குழந்தை... ஹேமா தனியாளா வந்திருந்தா பரவாயில்லை... ஆனா இப்போ அவ ஒரு குழந்தையை வயித்துல சுமந்திட்டு இருக்கா.... அதுவும் அவளோட பாஸ்ட் லைப்பில் நடந்த ஆக்சிடன்ட்.. அது உனக்கு சரிவரும்னு தோணுதா??” “அண்ணா நீங்களா இப்படி பேசுறது?? நாம விரும்புறவங்க எந்த குறையிருந்தாலும் முழுமனசோட அவங்களை ஏத்துக்கிறதுக்கு பேர் தான் காதல்... எனக்கு என்னோட ஹேமா வேணும்... என்னை மனசால விரும்புன ஹேமா.... அது மட்டும் தான்... குழந்தையாரோடதா இருந்தாலும் அது இப்போ என்னோட ஹேமாவோட வயித்துல வளருது.... எனக்கு சொந்தமாகப்போறவளோட வயித்துல வளர்ற உயிர் எனக்கும் சொந்தம் தானே.... அது எப்படி வேணா உருவாகி இருக்கலாம்.. ஆனா இப்போ எனக்கு அந்த குழந்தையும் சொந்தம்... அதை யாராலும் உரிமை கோர முடியாது...அப்படி உரிமை கோரவும் விடமாட்டேன்...” என்று குரலில் உறுதியுடன் பேசியவனை கண்டு மனம் மகிழ்ந்தான் ரிஷி.. “தப்பா எடுத்துக்காதடா... உன்னோட முடிவுல நீ எவ்வளவு உறுதியா இருக்கனு தெரிஞ்சிக்க தான் அப்படி கேட்டேன்... மத்தபடி எனக்கு எந்தவொரு ஆப்ஜெக்ஷனும் இல்லை... என்ன அம்லு உன்னோட கேள்விக்கும் பதில் கிடைச்சிருச்சா?? இப்போ ஹாப்பியா???” என்று ரிஷி ஶ்ரீயிடம் கேட்க “செம்ம ஹாப்பி அய்த்தான்... ஆனா எனக்கு இந்த ஹேமாவ நினைச்சா தான் பயமா இருக்கு... இவ எப்படியும் ஒத்துக்க மாட்டா...இவளை எப்படி சரி படுத்துறதுனு தான் தெரியலை...” “கவலை படாத ஶ்ரீ.. நான் அவகிட்ட பேசுறேன்.. நீ கொஞ்சம் சப்போர்ட் பண்ணா போதும்...” என்று ரித்வி கூற “அதுக்கு என்ன அத்தான் சிறப்பா செய்திடலாம்..” என்று ஶ்ரீ கூறினாள்.. மூவரும் காபி குடித்துவிட்டு கிளம்ப ரித்வியை வழியனுப்பிவிட்டு வாசலில் காத்திருந்தனர் ரிஷியும் ஶ்ரீயும்... [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Ongoing Novels
Anu Chandran's - Novels
நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன
மாயம் 31
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN