விவாதங்கள் பல ஆயிரம்...
அதில் பலநூறு சண்டைகள்
பலநாள் சினம்கொண்டு...
கடைபிடித்த மௌனம்..
உன் ஒற்றை அழைப்பிலும்
உன் கடைக்கண் பார்வையிலும்
உன் கண்ணக்குழி சிரிப்பிலும்
பாதி மடிந்த கோபம்...
மொத்தமாய் மடிந்தது
நீ தந்ந நெற்றி முத்தத்தில்.
-கள்வனின் காதலி ❤
அதில் பலநூறு சண்டைகள்
பலநாள் சினம்கொண்டு...
கடைபிடித்த மௌனம்..
உன் ஒற்றை அழைப்பிலும்
உன் கடைக்கண் பார்வையிலும்
உன் கண்ணக்குழி சிரிப்பிலும்
பாதி மடிந்த கோபம்...
மொத்தமாய் மடிந்தது
நீ தந்ந நெற்றி முத்தத்தில்.
-கள்வனின் காதலி ❤