எனக்குரியவள்

Udhayatamil

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நான் பெற்ற இணையில்லா வரம் என்னுடையவள்...

ஏறி போகும் பாதையெங்கும் என்னுடனே அவள் கரங்கள்...

தகுதி என்பதை எதிர்பாராத ஒரே சொந்தம் அவள்..

தாய் என்ற சொல்லுக்கு இணையான மறுமொழி அவள்..

சட்டென்று கோபம் மறக்க செய்யும் என் சங்கீதம் அவள் ..

சொல்ல வார்த்தைகள் இல்லை அவளின் இதயத்தை ..

என்மனதெங்கும் நிறைந்த அவளின் அன்பகத்தை.....
 
Back
Top