ஓர் நொடி

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாற்றம் நிகழ்வதும்
மரணம் வருவதும்
இன்பம் நிகழ்வதும்
அழகை ரசிப்பதும்
ஓர் நொடி தான்...
ஒவ்வொரு நொடியாக
கடந்து போகும் வாழ்க்கையும்
அடங்குமே ஓர் நொடியில்
 
Back
Top