Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Extra Activities
Story Discussions/Reviews
review - சாதி மல்லிப் பூச்சரமே
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

விஜி சிஸ் கொடுத்த review

Hi friends,

இன்னைக்கு நான் ஒரு வளரும் எழுத்தாளரான யுவனிகாவோட கதையின் விமர்சனத்தோடு வந்திருக்கேன்.

கதையின் பெயர் :சாதி மல்லிப் பூச்சரமே

நாயகன் : மதிவேந்தன்

நாயகி : பூந்தென்றல்

எல்லாரும் மதிமாமா மதிமாமானு சுத்துறாய்ங்களே.. அப்டி என்னதேன் இந்த கதையில இருக்குனு படிச்சுப் பாத்தேன். ஆத்தி.. பேருக்கு ஏத்த மாதிரி கதையும் சும்மா மணமணக்குது. சுத்தமான அக்மார்க் கிராமத்துக் கதை. திருநெல்வேலி பாஷையில திருநெல்வேலி அல்வா மாதிரி படிக்கப் படிக்க இனிக்குது மொத்த கதையும். படிச்ச எனக்கே அந்த பாஷை ஒட்டிக்கிருச்சுனா பாத்துக்கோங்களேன்..

ஓப்பனிங்கலயே ஜல்லிக்கட்டு வீரனா ஹீரோ entry சும்மா அதிருது.. அப்புறம் ஹீரோ பாப்பு பாப்புனு சின்ன வயசுல இருந்தே துரத்தி துரத்தி ஹீரோயின உருகி உருகி காதலிக்கிறான்.. ஆனா அவளோ கொஞ்சம் கூட கண்டுக்காம நம்மள கடுப்படிக்கிறா. அல்ட்ரா மாடர்ன் வேற.. ஆனாலும் எப்படியோ அதிரடியா கல்யாணமும் முடியுது. அதுக்கப்புறம் தான் twist.. ரெண்டு பேரும் பிரியறாங்க. ஆனா மறுபடியும் ஹீரோயின் re entry. ஆனா இந்த தடவை ஹீரோயினுக்கு ஹீரோ மேல அம்புட்டு லவ்வு. ஆனா அவன் ஒத்துக்கல.. கடைசியா எப்படி ரெண்டு பேரும் ஒண்ணு சேர்வாங்க என்றது தான் கதை. இதுக்கு இடையில தான் ஏகப்பட்ட twist and turn.. ஏகப்பட்ட charecters. ஆனா ஒவ்வொருத்தரும் நம்ம கண்ணு முன்னாடி அப்படியே நடிக்கிறாங்க.. இது நாவலே இல்ல.. ஒரு படம்.. அப்படி தான் படிக்கிற நமக்கு feel ஆகுது. சூப்பரா direct பண்ணியிருக்காங்க director (ஆசிரியர்) யுவனிகா. சாட்டையடி மாதிரி பல வசனங்கள்.. கதையின் போக்கிலேயே கருத்து சொன்னாலும் readers படிப்பாங்க என்றத யுவனிகா நிரூபிச்சி இருக்காங்க.

ஆமா.. நீங்க மட்டும் எப்படி இம்புட்டு அழகா கதைக்கு பேரும் ஹீரோ ஹீரோயினுக்கு பேரும் வெக்கறீங்க..ஒருவேளை இதுக்காகவே நாலு பேர வெச்சிருக்கீங்களோ..

யுவனிகா.. நீங்க அதிகம் romance வெக்க மாட்டீங்கனு பயங்கர complaint.. ஆனா இந்த கதையில அப்படி ஒண்ணும் தெரியலயே.. ஹீரோ காதலோட நெருங்கறதும், ஹீரோயின் காதலோட நெருங்கறதும்னு நெறைய சீன்ஸ் வெச்சிருக்கீங்களே.. குறிப்பா அந்த பம்பு செட் சீன்.. ரெண்டு பேரோட உணர்வுகளையும் எவ்வளவு அழகா காட்டியிருக்கீங்க.. no chance.. ஒருவேளை readers கோரிக்கை ஏத்துகிட்டீங்களோ.. நானும் மதிமாமா மதிமாமானு திரிய ஆரம்பிச்சிருவேன் போல..

தாய்மாமன் பந்தம், கிராமிய பாட்டு, etc.. etc எல்லாமே சூப்பருப்பு

உங்களுக்கு தெரியுமா? அந்த பாட்டு எல்லாம் youTubeல தேடிக் கண்டுபுடிச்சி கேட்டு அதுக்கெல்லாம் fan ஆகிட்டேன்

மொத்தத்துல ஒரு கிராமத்து குடும்பக் கதைய படமா பார்த்த ஒரு திருப்தி.

மன்னிக்கவும்.. கதையில சொல்றதுக்கு இன்னும் நெறைய விஷயமும், நெறைய பேரும் இருக்காங்க.. ஆனா எல்லாத்தையும் நானே சொல்றத விட நீங்களே படிச்சுப் பார்த்தா.. sorry.. படம் பார்த்தா நல்லா இருக்கும்.

வளரந்த எழுத்தாளர விட வளரும் எழுத்தாளரான யுவனிகாவோட கதைக்கு விமர்சனம் குடுத்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.. பெருமையும் கூட. அவங்க மேலும் இதுபோன்ற பல கதைகள குடுத்து வளரணும்னு இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

[QUOTE="yuvanika, post: 2568, member: 4"] [B][SIZE=6]விஜி சிஸ் கொடுத்த review smilie 18 smilie 18 smilie 18[/SIZE][/B] [SIZE=6][B]Hi friends, இன்னைக்கு நான் ஒரு வளரும் எழுத்தாளரான யுவனிகாவோட கதையின் விமர்சனத்தோடு வந்திருக்கேன். கதையின் பெயர் :சாதி மல்லிப் பூச்சரமே நாயகன் : மதிவேந்தன் நாயகி : பூந்தென்றல் எல்லாரும் மதிமாமா மதிமாமானு சுத்துறாய்ங்களே.. அப்டி என்னதேன் இந்த கதையில இருக்குனு படிச்சுப் பாத்தேன். ஆத்தி.. பேருக்கு ஏத்த மாதிரி கதையும் சும்மா மணமணக்குது. சுத்தமான அக்மார்க் கிராமத்துக் கதை. திருநெல்வேலி பாஷையில திருநெல்வேலி அல்வா மாதிரி படிக்கப் படிக்க இனிக்குது மொத்த கதையும். படிச்ச எனக்கே அந்த பாஷை ஒட்டிக்கிருச்சுனா பாத்துக்கோங்களேன்.. ஓப்பனிங்கலயே ஜல்லிக்கட்டு வீரனா ஹீரோ entry சும்மா அதிருது.. அப்புறம் ஹீரோ பாப்பு பாப்புனு சின்ன வயசுல இருந்தே துரத்தி துரத்தி ஹீரோயின உருகி உருகி காதலிக்கிறான்.. ஆனா அவளோ கொஞ்சம் கூட கண்டுக்காம நம்மள கடுப்படிக்கிறா. அல்ட்ரா மாடர்ன் வேற.. ஆனாலும் எப்படியோ அதிரடியா கல்யாணமும் முடியுது. அதுக்கப்புறம் தான் twist.. ரெண்டு பேரும் பிரியறாங்க. ஆனா மறுபடியும் ஹீரோயின் re entry. ஆனா இந்த தடவை ஹீரோயினுக்கு ஹீரோ மேல அம்புட்டு லவ்வு. ஆனா அவன் ஒத்துக்கல.. கடைசியா எப்படி ரெண்டு பேரும் ஒண்ணு சேர்வாங்க என்றது தான் கதை. இதுக்கு இடையில தான் ஏகப்பட்ட twist and turn.. ஏகப்பட்ட charecters. ஆனா ஒவ்வொருத்தரும் நம்ம கண்ணு முன்னாடி அப்படியே நடிக்கிறாங்க.. இது நாவலே இல்ல.. ஒரு படம்.. அப்படி தான் படிக்கிற நமக்கு feel ஆகுது. சூப்பரா direct பண்ணியிருக்காங்க director (ஆசிரியர்) யுவனிகா. சாட்டையடி மாதிரி பல வசனங்கள்.. கதையின் போக்கிலேயே கருத்து சொன்னாலும் readers படிப்பாங்க என்றத யுவனிகா நிரூபிச்சி இருக்காங்க. ஆமா.. நீங்க மட்டும் எப்படி இம்புட்டு அழகா கதைக்கு பேரும் ஹீரோ ஹீரோயினுக்கு பேரும் வெக்கறீங்க..ஒருவேளை இதுக்காகவே நாலு பேர வெச்சிருக்கீங்களோ.. யுவனிகா.. நீங்க அதிகம் romance வெக்க மாட்டீங்கனு பயங்கர complaint.. ஆனா இந்த கதையில அப்படி ஒண்ணும் தெரியலயே.. ஹீரோ காதலோட நெருங்கறதும், ஹீரோயின் காதலோட நெருங்கறதும்னு நெறைய சீன்ஸ் வெச்சிருக்கீங்களே.. குறிப்பா அந்த பம்பு செட் சீன்.. ரெண்டு பேரோட உணர்வுகளையும் எவ்வளவு அழகா காட்டியிருக்கீங்க.. no chance.. ஒருவேளை readers கோரிக்கை ஏத்துகிட்டீங்களோ.. நானும் மதிமாமா மதிமாமானு திரிய ஆரம்பிச்சிருவேன் போல.. தாய்மாமன் பந்தம், கிராமிய பாட்டு, etc.. etc எல்லாமே சூப்பருப்பு உங்களுக்கு தெரியுமா? அந்த பாட்டு எல்லாம் youTubeல தேடிக் கண்டுபுடிச்சி கேட்டு அதுக்கெல்லாம் fan ஆகிட்டேன் மொத்தத்துல ஒரு கிராமத்து குடும்பக் கதைய படமா பார்த்த ஒரு திருப்தி. மன்னிக்கவும்.. கதையில சொல்றதுக்கு இன்னும் நெறைய விஷயமும், நெறைய பேரும் இருக்காங்க.. ஆனா எல்லாத்தையும் நானே சொல்றத விட நீங்களே படிச்சுப் பார்த்தா.. sorry.. படம் பார்த்தா நல்லா இருக்கும்.[/B][/SIZE] [B][SIZE=6]வளரந்த எழுத்தாளர விட வளரும் எழுத்தாளரான யுவனிகாவோட கதைக்கு விமர்சனம் குடுத்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.. பெருமையும் கூட. அவங்க மேலும் இதுபோன்ற பல கதைகள குடுத்து வளரணும்னு இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.[/SIZE][/B] [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Extra Activities
Story Discussions/Reviews
review - சாதி மல்லிப் பூச்சரமே
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN