Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Extra Activities
Story Discussions/Reviews
review - சாதி மல்லிப் பூச்சரமே
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

காஞ்சனா சிஸ் கொடுத்த review

வணக்கம் தோழிகளே

மற்றுமொரு கதையின் விமர்சனத்தோடு வந்துவிட்டேன்.

யுவனிகாவின் “சாதி மல்லிப் பூச்சரேமே”

நாயகன் : மதிவேந்தன்

நாயகி. : பூந்தென்றல்

முழுக்க முழுக்க கிராமத்துக் காதல் கதை. நாயகன் வேந்தன் தன் மாமன் மகளான தென்றலை உருகி உருகி காதலிக்க அவளோ வெறுத்து ஒதுக்கி ஓடுகிறாள்.

ஆனாலும் விதி அவளை வேந்தனோடு சேர்த்து வைக்கிறது. அதன் பிறகு அந்த வாழ்க்கையை அவள் ஏற்றுக் கொண்டாளா இருவரும் மனம் ஒன்று பட்டு சந்தோஷமாக வாழ்ந்தார்களா இல்லையா என்பதே கதைக்களம்.

நெல்லைத் தமிழில் வீரமிக்க காளையாக, தாய் மண்ணைக் நேசிப்பவனாக, பாசத்தில் பொங்குவதுமாக கதை முழுக்க மிளிர்கிறான் நாயகன் வேந்தன். அடுக்கடுகாக அவன் படும் சோதனைகள் நம்மையும் தாக்குகிறது.

வழக்கம் போல் யுவனிகாவின் கதை நாயகி நாயகனுக்கு நிகரான படைப்பு. பெண்களும் ஆண்களுக்கு நிகராக காதலும் , கடமையும் செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறாள் தென்றல்.

மிடுக்காக வரும் ஐயாரு, தாய் தாமரை, சினனத்தாய், தாய் மாமன் மாறன், மூர்த்தி, நிலவழகி, நண்பன் தர்மா... இன்னும் முடியவில்லை கதாபாத்திரங்கள். ஏகப்பட்ட உறவுக.. ஆனாலும் அத்தனை பேரும் அழகாக அருமையாக மனதில் நிற்கும் படி வலம் வருகிறார்கள்.

அங்கங்கே அன்பை வெளிப்படுத்தும் அழகான காதல் மனதை ரம்மியமாக்குகிறது. காதல், கோபம், சோகம், அழுகை என நவரசமும் நிரம்பி வழிகிறது கதையில். அடுக்கடுக்காக பல திருப்பங்கள் வைத்து சுவாரசியாக கதையை நகர்த்தியிருக்கிறார் ஆசிரியர்.

கதையில் வரும் இதமான மண் வாசனைப் பாடல்கள் போல மொத்தத்தில் மனதுக்கு நிறைவான கதையைக் கொடுத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள். அவர் மென்மேலும் இதுபோன்ற கதைகளைக் கொடுக்க, மென்மேலும் வளர இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

[QUOTE="yuvanika, post: 2569, member: 4"] [B][SIZE=6]காஞ்சனா சிஸ் கொடுத்த review smile 9smile 9smile 9smile 9smile 9[/SIZE][/B] [SIZE=6][B]வணக்கம் தோழிகளே மற்றுமொரு கதையின் விமர்சனத்தோடு வந்துவிட்டேன். யுவனிகாவின் “சாதி மல்லிப் பூச்சரேமே” நாயகன் : மதிவேந்தன் நாயகி. : பூந்தென்றல் முழுக்க முழுக்க கிராமத்துக் காதல் கதை. நாயகன் வேந்தன் தன் மாமன் மகளான தென்றலை உருகி உருகி காதலிக்க அவளோ வெறுத்து ஒதுக்கி ஓடுகிறாள். ஆனாலும் விதி அவளை வேந்தனோடு சேர்த்து வைக்கிறது. அதன் பிறகு அந்த வாழ்க்கையை அவள் ஏற்றுக் கொண்டாளா இருவரும் மனம் ஒன்று பட்டு சந்தோஷமாக வாழ்ந்தார்களா இல்லையா என்பதே கதைக்களம். நெல்லைத் தமிழில் வீரமிக்க காளையாக, தாய் மண்ணைக் நேசிப்பவனாக, பாசத்தில் பொங்குவதுமாக கதை முழுக்க மிளிர்கிறான் நாயகன் வேந்தன். அடுக்கடுகாக அவன் படும் சோதனைகள் நம்மையும் தாக்குகிறது. வழக்கம் போல் யுவனிகாவின் கதை நாயகி நாயகனுக்கு நிகரான படைப்பு. பெண்களும் ஆண்களுக்கு நிகராக காதலும் , கடமையும் செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறாள் தென்றல். மிடுக்காக வரும் ஐயாரு, தாய் தாமரை, சினனத்தாய், தாய் மாமன் மாறன், மூர்த்தி, நிலவழகி, நண்பன் தர்மா... இன்னும் முடியவில்லை கதாபாத்திரங்கள். ஏகப்பட்ட உறவுக.. ஆனாலும் அத்தனை பேரும் அழகாக அருமையாக மனதில் நிற்கும் படி வலம் வருகிறார்கள். அங்கங்கே அன்பை வெளிப்படுத்தும் அழகான காதல் மனதை ரம்மியமாக்குகிறது. காதல், கோபம், சோகம், அழுகை என நவரசமும் நிரம்பி வழிகிறது கதையில். அடுக்கடுக்காக பல திருப்பங்கள் வைத்து சுவாரசியாக கதையை நகர்த்தியிருக்கிறார் ஆசிரியர்.[/B][/SIZE] [B][SIZE=6]கதையில் வரும் இதமான மண் வாசனைப் பாடல்கள் போல மொத்தத்தில் மனதுக்கு நிறைவான கதையைக் கொடுத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள். அவர் மென்மேலும் இதுபோன்ற கதைகளைக் கொடுக்க, மென்மேலும் வளர இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.[/SIZE][/B] [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Extra Activities
Story Discussions/Reviews
review - சாதி மல்லிப் பூச்சரமே
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN