Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Extra Activities
Story Discussions/Reviews
review - சாதி மல்லிப் பூச்சரமே
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

எழுத்தாளர் ஆர்த்தி ரவி சிஸ் கொடுத்த review

சாதி மல்லிப் பூச்சரமே  யுவனிகா

முதலில் தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் யுவனிகா. கடந்த வாரம் ஒரு சின்ன பதிவிட்டு விட்டு வருகிறேன் என்று போனவள் என்னவானேன் என்று ஏமாற்றம் அடைந்திருக்கலாம். அதன் பிறகு இரண்டு நாட்களில் வாசிப்பு முடிந்ததுமா. பதிவை எழுத முடியவில்லை.

சரி இப்பொழுது கதையைப் பற்றி...

உங்கள் எழுத்தில் என்னுடைய முதல் வாசிப்பு இக்கதை. எப்போதோ இக்கதைக்குரிய ஒரு பதிவினை காண நேரிட்டது. அதில் வந்திருந்த கதையின் ஒரு பகுதி முன்னோட்டம் மனத்தில் தங்கிவிட்டது. அந்த உரையாடல்களின் பேச்சு வழக்கு மற்றும் கிராமத்து கதைக்களம் என்பது ஈர்த்தது.

என் எதிர்பார்ப்பிற்குத் தப்பாத வகையில் கதையும் நன்றாகயிருந்தது. ஒரு திரைப்படம் போலக் காட்சிகளும், அவற்றை விரைவாக நகர்த்திய விதமும் பிடித்தது.

எத்தனை கதாப்பாத்திரங்கள்? அவர்களில் சிலருக்கு முன் கதைகள்... மாறுபட்ட குணாதியசங்கள்... ஒவ்வொருவருக்கும் உள்ள உறவு. நிறைய உழைப்பைக் கொடுத்து எழுதியிருப்பது புரிந்தது. பாராட்டுகள் யுவனிகா!

இப்போதும் கிராமங்களில் சில பின்தங்கிய எண்ணங்களும் உள்ளே ஊறிய பழமையான வழமையும் மாறாமல் இருப்பது உண்மையே. இன்னும் இரண்டு தலைமுறைகள் பிடிக்கும் அவர்கள் மாறுவதற்கு என்கிற எண்ணம் எனக்கும் உண்டு.

ஐயாருவைப் போன்றவர்களை மன்னிப்பது சுலபமல்ல. அவருடைய அம்மா அவரைவிட முன்னோக்கி இருப்பது சற்று ஆறுதல்.

கதையில் வரும் பாடல்கள் அருமை! கிராமியப் பாடல்கள் உங்களுடைய மெனக்கெடலை உணர்த்துவதாய்! சினிமா பாடல்கள் வாசகர்களைப் பின்னோக்கிப் பயணிக்க வைப்பது நிச்சயம்.

கதையில் இரனைக்குரிய சொற்பதங்கள் ஆங்காங்கே மனத்தைக் கவர்ந்தன. புன்னகையுடன் வாசித்தேன்.

உறவுகளின் வார்த்தைகளைத் தண்ணீரில் கலக்கும் உப்புடன் ஒப்பிட்டு வந்த பதம் இப்போது நினைவில் வந்தது.

நான் மிகவும் இரசித்தது கந்தமாறன் மற்றும் மதிவேந்தனுடைய உறவும் பிணைப்பும். அப்புறம் மதிவேந்தனின் காதல், பிறரிடம் அன்புப் பாராட்டும் குணம்.

நிலவழகி, தர்மா வரும் காட்சிகளில் சில கனமாகயிருந்தன.

சின்னத்தாய் உள்ளே வரும் காட்சி! அப்பா... என்ன சொல்ல? அத்தனை தத்ரூபமான வடிப்பு! அந்த இடத்தில் மதிவேந்தனின் உணர்வுகளும். அவனுடைய அம்மையின் உணர்வுகளும் மனத்தை அழுத்தின.

பூந்தென்றல்... என்னவொரு குணாதியசமான பெண்? அவ்வப்போது மாறும் புத்தி, பிடிவாதம், சுயநலம்? வளர்ப்பும் சூழ்நிலையும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு இவள் உதாரணம்.

‘ல’ எழுத்துடன் தொடங்கும் பெயர் யார் என்பதை ரொம்ப முன்னமே என்னால் ஊகிக்க முடிந்தது.

நீங்களும் யார் என்று நேரிடையாகச் சொல்லும் பக்கத்தின் சில பக்கங்களுக்கு முன் ஓரிடத்தில் பெயரை மாற்றிக் குறிப்பிட்டு இருந்தீர்கள்.

மதிவேந்தன், கந்தமாறன், ஐயாரு என்று இன்னும் சிலருக்குத் தொடர்ந்து வந்திருந்தது பேச்சு வழக்கு. அழகு!

இதைப் போல மற்றும் சிலருக்குச் சில இடங்களில் இப்பேச்சு வழக்குத் தொடர்ச்சியாக வரவில்லை. இவ்வளவு பெரிய கதை எழுதும் போது எத்தனை கடினம் என்பதை நான்றிவேன். இருந்தாலும், புத்தகம் இன்னும் பதிப்பிக்கப்படவில்லையென்றால் திருத்தங்கள் செய்ய இயலும் என்று நினைத்தே குறிப்பிட்டுள்ளேன்.

பல காட்சிகளைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது உங்களுடைய எழுத்தின் சிறப்பு.

நல்ல கதை சொல்லி என்று வாசிப்பின் போது பல இடங்கள் எடுத்துக்காட்டின.

உரையாடல்களில் கலக்கி இருக்கீங்க.

திருநெல்வேலி ஊரின் பெயர்க் காரணம், முக்கியத்துவம், அருகிலுள்ள இடங்களைக் காட்டியது சிறப்பு!

கிராமம், பழக்கவழக்கம், வயல், தோப்பு, குடும்பம், உறவுநிலை, விருப்பு வெறுப்பு, அன்பு, பாசம், நேசம், அம்பேத்காரின் சொற்கள் வரை ஒரு பக்கம்.

கேட்வாக், ரேம்ப் மற்றும் மாடலிங் என்று பெங்களூரூ டு பேரிஸ் இன்னொரு பக்கம்.

தென்றலின் அறியாமை, உணர்தல், அதிரடி, பிரியம், நட்பு, காதல், கடைசி வரைத் தொடரும் பிடிவாதம்... இப்படி ஒருவரைக் கதையில் வடிப்பது சிரமம் தான். நன்றாகக் காட்டியிருக்கிறீர்கள் யுவனிகா.

இன்னும் நிறைய சொல்லலாம். வாசிப்பவர்கள் வாசிப்பில் தெரிந்து கொள்ளட்டும்.

முடிக்கும் முன் கலெக்டர் சம்பந்தப்பட்ட ஒன்றிரண்டு காட்சிகள் வெரி வெரி சினிமேட்டிக். கதையில் கடைசியில் வரும் காட்சிகளில் சிலவற்றைக் குறைத்தும் கொஞ்சம் எடிட் செய்தால் மிகவும் அருமையாக வரும்.

இத்தனை நீளமான கதையைப் பொறுமையுடன் எழுதி சுவாரசியமாகத் தந்ததே சிறப்பு! வேந்தன் வாவ்!

நிறைய எழுதுங்கள் யுவனிகா. வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆர்த்தி ரவி

[QUOTE="yuvanika, post: 3442, member: 4"] [B][SIZE=6]எழுத்தாளர் ஆர்த்தி ரவி சிஸ் கொடுத்த review [/SIZE][/B] [SIZE=6][B] 🌻சாதி மல்லிப் பூச்சரமே 🌼 🌹யுவனிகா 🌹 முதலில் தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் யுவனிகா. கடந்த வாரம் ஒரு சின்ன பதிவிட்டு விட்டு வருகிறேன் என்று போனவள் என்னவானேன் என்று ஏமாற்றம் அடைந்திருக்கலாம். அதன் பிறகு இரண்டு நாட்களில் வாசிப்பு முடிந்ததுமா. பதிவை எழுத முடியவில்லை. சரி இப்பொழுது கதையைப் பற்றி... உங்கள் எழுத்தில் என்னுடைய முதல் வாசிப்பு இக்கதை. எப்போதோ இக்கதைக்குரிய ஒரு பதிவினை காண நேரிட்டது. அதில் வந்திருந்த கதையின் ஒரு பகுதி முன்னோட்டம் மனத்தில் தங்கிவிட்டது. அந்த உரையாடல்களின் பேச்சு வழக்கு மற்றும் கிராமத்து கதைக்களம் என்பது ஈர்த்தது. என் எதிர்பார்ப்பிற்குத் தப்பாத வகையில் கதையும் நன்றாகயிருந்தது. ஒரு திரைப்படம் போலக் காட்சிகளும், அவற்றை விரைவாக நகர்த்திய விதமும் பிடித்தது. எத்தனை கதாப்பாத்திரங்கள்? அவர்களில் சிலருக்கு முன் கதைகள்... மாறுபட்ட குணாதியசங்கள்... ஒவ்வொருவருக்கும் உள்ள உறவு. நிறைய உழைப்பைக் கொடுத்து எழுதியிருப்பது புரிந்தது. பாராட்டுகள் யுவனிகா! ❤️💐 இப்போதும் கிராமங்களில் சில பின்தங்கிய எண்ணங்களும் உள்ளே ஊறிய பழமையான வழமையும் மாறாமல் இருப்பது உண்மையே. இன்னும் இரண்டு தலைமுறைகள் பிடிக்கும் அவர்கள் மாறுவதற்கு என்கிற எண்ணம் எனக்கும் உண்டு. ஐயாருவைப் போன்றவர்களை மன்னிப்பது சுலபமல்ல. அவருடைய அம்மா அவரைவிட முன்னோக்கி இருப்பது சற்று ஆறுதல். கதையில் வரும் பாடல்கள் அருமை! கிராமியப் பாடல்கள் உங்களுடைய மெனக்கெடலை உணர்த்துவதாய்! சினிமா பாடல்கள் வாசகர்களைப் பின்னோக்கிப் பயணிக்க வைப்பது நிச்சயம். 😍😍😍 கதையில் இரனைக்குரிய சொற்பதங்கள் ஆங்காங்கே மனத்தைக் கவர்ந்தன. புன்னகையுடன் வாசித்தேன். உறவுகளின் வார்த்தைகளைத் தண்ணீரில் கலக்கும் உப்புடன் ஒப்பிட்டு வந்த பதம் இப்போது நினைவில் வந்தது. நான் மிகவும் இரசித்தது கந்தமாறன் மற்றும் மதிவேந்தனுடைய உறவும் பிணைப்பும். அப்புறம் மதிவேந்தனின் காதல், பிறரிடம் அன்புப் பாராட்டும் குணம். நிலவழகி, தர்மா வரும் காட்சிகளில் சில கனமாகயிருந்தன. சின்னத்தாய் உள்ளே வரும் காட்சி! அப்பா... என்ன சொல்ல? அத்தனை தத்ரூபமான வடிப்பு! அந்த இடத்தில் மதிவேந்தனின் உணர்வுகளும். அவனுடைய அம்மையின் உணர்வுகளும் மனத்தை அழுத்தின. பூந்தென்றல்... என்னவொரு குணாதியசமான பெண்? அவ்வப்போது மாறும் புத்தி, பிடிவாதம், சுயநலம்? வளர்ப்பும் சூழ்நிலையும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு இவள் உதாரணம். ‘ல’ எழுத்துடன் தொடங்கும் பெயர் யார் என்பதை ரொம்ப முன்னமே என்னால் ஊகிக்க முடிந்தது. நீங்களும் யார் என்று நேரிடையாகச் சொல்லும் பக்கத்தின் சில பக்கங்களுக்கு முன் ஓரிடத்தில் பெயரை மாற்றிக் குறிப்பிட்டு இருந்தீர்கள். மதிவேந்தன், கந்தமாறன், ஐயாரு என்று இன்னும் சிலருக்குத் தொடர்ந்து வந்திருந்தது பேச்சு வழக்கு. அழகு! இதைப் போல மற்றும் சிலருக்குச் சில இடங்களில் இப்பேச்சு வழக்குத் தொடர்ச்சியாக வரவில்லை. இவ்வளவு பெரிய கதை எழுதும் போது எத்தனை கடினம் என்பதை நான்றிவேன். இருந்தாலும், புத்தகம் இன்னும் பதிப்பிக்கப்படவில்லையென்றால் திருத்தங்கள் செய்ய இயலும் என்று நினைத்தே குறிப்பிட்டுள்ளேன். பல காட்சிகளைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது உங்களுடைய எழுத்தின் சிறப்பு. நல்ல கதை சொல்லி என்று வாசிப்பின் போது பல இடங்கள் எடுத்துக்காட்டின. உரையாடல்களில் கலக்கி இருக்கீங்க. திருநெல்வேலி ஊரின் பெயர்க் காரணம், முக்கியத்துவம், அருகிலுள்ள இடங்களைக் காட்டியது சிறப்பு! கிராமம், பழக்கவழக்கம், வயல், தோப்பு, குடும்பம், உறவுநிலை, விருப்பு வெறுப்பு, அன்பு, பாசம், நேசம், அம்பேத்காரின் சொற்கள் வரை ஒரு பக்கம். கேட்வாக், ரேம்ப் மற்றும் மாடலிங் என்று பெங்களூரூ டு பேரிஸ் இன்னொரு பக்கம். தென்றலின் அறியாமை, உணர்தல், அதிரடி, பிரியம், நட்பு, காதல், கடைசி வரைத் தொடரும் பிடிவாதம்... இப்படி ஒருவரைக் கதையில் வடிப்பது சிரமம் தான். நன்றாகக் காட்டியிருக்கிறீர்கள் யுவனிகா. இன்னும் நிறைய சொல்லலாம். வாசிப்பவர்கள் வாசிப்பில் தெரிந்து கொள்ளட்டும். முடிக்கும் முன் கலெக்டர் சம்பந்தப்பட்ட ஒன்றிரண்டு காட்சிகள் வெரி வெரி சினிமேட்டிக். கதையில் கடைசியில் வரும் காட்சிகளில் சிலவற்றைக் குறைத்தும் கொஞ்சம் எடிட் செய்தால் மிகவும் அருமையாக வரும். இத்தனை நீளமான கதையைப் பொறுமையுடன் எழுதி சுவாரசியமாகத் தந்ததே சிறப்பு! வேந்தன் வாவ்! ❤️👏🏼👏🏼👏🏼 நிறைய எழுதுங்கள் யுவனிகா. வாழ்த்துகள்! 💐 அன்புடன்,[/B][/SIZE] [B][SIZE=6]ஆர்த்தி ரவி[/SIZE][/B] [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Extra Activities
Story Discussions/Reviews
review - சாதி மல்லிப் பூச்சரமே
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN