விதுனதிபாகரனின் அப்பாம்மா வழி உறவுகள் இருவருமே நடுத்தர குடும்பத்தினர். ஏதோ படித்தோம்.. ஏதோ வேலை என்று வாழ்ந்தவர்கள். அப்படிபட்ட வம்சத்தில் தப்பிப் பிறந்தவன் விதுனதிபாகரன்.
தன் குடும்பத்தில் யாரும் யோசிக்காத தொழில் சாம்ராஜ்ஜியத்தில் நுழைந்து, அதில் உச்சம் தொட்டு.. தனக்கென்று ஒரு அடையாளத்தைப்...
கடலழகன் – தமிழரசி தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவன் தான் விதுனதிபாகரன். இவனைப் பெற்றெடுக்க அத்தம்பதிகள் ஏறாத கோவிலில்லை செய்யாத பூஜையில்லை வேண்டாத நேர்த்திக்கடனில்லை. திருமணம் நடந்து ஐந்து வருடம் வரை பிள்ளைப்பேறு இல்லாமல்.. மாமியார் வீட்டில் பல ஏச்சு பேச்சுகளை வாங்கி... உறவுகளின்...
“சாருகேசன் பங்களா”. இதை பங்களா என்று சொல்வதா? இல்லை.. பெரிய மாளிகை என்று தான் சொல்ல வேண்டும். முன்னொரு காலத்தில் திரைத்துறையினர் படப்பிடிப்புக்கு என்று மார்த்தாண்டம் வந்தால், இம்மாளிகையில் தான் படப்பிடிப்பு நடந்தேறும்.
பல பெரிய நட்சத்திரங்களின் பாதம் பதிந்த இடம். பல ஊர், பல நாட்டு ரசிகர்கள்...
Hiii friends
இதோ அடுத்த கதையின் விமர்சனத்துடன் நான் வந்து விட்டேன்.
வெளிநாட்டு வாழ்வு தான் மேம்பட்டது என்று france ல் வாழ்பவன் ஹீரோ அஷ்வத். அதுவும் பார்க்க வெள்ளைக்காரன் மாதிரியே இருக்கான் பா.
இந்தியாவில் எங்கோ மலைவாழ் பெண்ணாகப் பிறந்தாலும் தன்னம்பிக்கை தைரியத்துடன் படிப்பு ஒன்றே குறி...
Thank you so much பரணி சிஸ்💞💞💞💞 உங்களின் ஆதரவுக்கு என் பேரன்புகள்🤗🤗🤗🤗🤗
யுவனிகாவின் ❤❤❤❤❤❤❤❤
உறவாக வேண்டுமடி நீயே❤❤❤
இந்த எழுத்தாளராேட கதைய
தளத்தற்கு வந்த புதிதில்
படித்திருக்கிறேன்.ஜாதி மல்லி
பூச்சரமே,எந்தன் முகவாி நீயடி, உன்
காதலில் வெண் பனியாய் நான்
உருக,இமை தேடும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.