Search results

  1. Ashwathi

    இனிப்பு குழிப்பணியாரம்

    Rmba easyaa iruku kandipa will try sistaa
  2. Ashwathi

    தலைவர் ஊத்தப்பம்

    Wow sistaa...name different pongaa..
  3. Ashwathi

    கோதுமை இடியாப்பம்

    Superrr akka..naan try Pani paakuren 😍
  4. Ashwathi

    தென்றல் வந்து தீண்டுதமா

    படம் : அவதாரம் வரிகள்: வாலி இசை : இளையராஜா தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல.. திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல.. வந்து வந்து போகுதம்மா , எண்ணமெல்லாம் வண்ணமம்மா.. எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா.. உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன் பொன்னம்மா சின்ன கண்ணே...
  5. Ashwathi

    Review - உறவாக வேண்டுமடி நீயே...

    Super duper akka..🤩🤩🤩🤩🤩🤩 Naanum padika aarambichuten.. seikiramave reviews oda varen akka...😜
  6. Ashwathi

    அத்தியாயம் - 1

    Amma Kaila saapadu vaangi sapudradhe Oru sugam dhan
  7. Ashwathi

    இதோ திரும்பவும் உங்களை தொல்லை பண்ண வரலாம்னு இருக்கேன். ஒரு குட்டி கதையோட வரலாம்னு ப்ளான் பண்ணி...

    இதோ திரும்பவும் உங்களை தொல்லை பண்ண வரலாம்னு இருக்கேன். ஒரு குட்டி கதையோட வரலாம்னு ப்ளான் பண்ணி வந்துருக்கேன். நான் கதை போட்டா நீங்க படிப்பீங்களா..??🤔🤔 இல்ல நானே போட்டு நானே படிச்சிக்கனுமா 🤔🤔🤔
  8. Ashwathi

    Introduce yourself

    நான் யாருன்னு இங்க பல பேர்ன்னு சொல்றத விட யாருக்கும் தெரியாது. நான் தான் அஷ்வதி ..,அஷ்வதி செந்தில் .என் அப்பாவோ பெயர் தான் பா செந்தில்.. எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நான் அமைதி தான்கோ . எனக்கு கதை படிக்க ஆர்வத்தை தூண்டுனது என்னோட பாட்டி தான். அவுங்க பொழுது போக்குக்கு கதை பிடிக்க...
  9. Ashwathi

    Hey vote here

    Akka neenga i'llama indha site nu create aagirukumanu therla... unga thoughts dhan jii moolama site aa vandhu iruku.. idhuku unga rendu perukumae thanks solanum adhuvum i'llama Ena maadhiri Oru budding writer KU neenga support pandringa nama la vida chinna ponnu dhana iva soldradha edhuku...
Back
Top