Search results

  1. Arthi

    அத்தியாயம் - 4

    மூடுபனி அந்த அழகிய மரங்களின் இலைகளை விழுங்கியது, அது புதிதாய் அரும்பிய அரும்புகள், புற்கள் மற்றும் இலைகளின் அழகை தன் வெண்மையால் மறைத்தது. அது அவற்றின் நிறத்தை வெளியேற்றி, எல்லாவற்றையும் பாறையின் அதே கல் சாம்பல் நிறமாக மாற்றிக் கொண்டிருந்தது. புதிதாய் வீசும் குளிர்ந்த காற்று மற்றும் மிருதுவான...
  2. Arthi

    அத்தியாயம் - 3

    "கொரங்கு மாதிரி, அதானே ஹா...ஹா... ஹா "மாயா கைபேசியில் பேசியவாரு வீட்டுக்குள் நுழைந்தாள். அனைவரும் அவளை திரும்பி பார்க்க, அவள் புன்னகையுடன் உள்ளே வந்தாள். "சரி டி, நா ஈவ்னிங் கால் பன்றேன் பை!" என்று கைபேசியை வைத்தாள். "மாயா, இங்க வா, யார் வந்திருக்கா பாரு?" கஸ்தூரி அழைக்க அவளும் அவர்கள் முன்...
  3. Arthi

    அத்தியாயம் - 2

    டிப்ளமோ முடித்த மாயாவும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மீனாவும் ஒன்றாக கல்லூரி படிப்பை தொடங்கினர். மீனா பொறியியல் கல்லூரியில் அவள் விரும்பிய கணினி துறையை தேர்வு செய்தால். மாயா, அவளுக்கு பிடித்த ஃபேஷன் டிசைனிங் துறையை தேர்வு செய்து ஒரு சிறந்த கல்லூரியிலும் சேர்ந்து விட்டாள். பல கனவுகளுடன் கல்லூரி...
  4. Arthi

    அத்தியாயம் - 1

    "மணி எட்டாச்சு இன்னும் என்ன தூக்கம் உனக்கு? எழுந்திரு" கடிந்துக்கொண்டு ஃபேன் ஸ்விட்சை அணைத்தார் கஸ்தூரி. "அம்மா பிலீஸ் ஃபேன் ஆன் பண்ணு" சிணுங்களுடன் எழுந்து அமர்ந்தாள் மாயா. நெற்றியில் படர்ந்திருந்த நீண்ட கரிய கூந்தலை ஒரு கையால் ஒதுக்கினால். "மா திஸ் இஸ் நாட் ஃபேர்" அம்மாவிடம் உதட்டை சுளித்து...
  5. Arthi

    முன்னுரை

    திடீர் திருமணம், அதுவும் தனக்கு சிறிதும் பொருத்தமில்லாத ஒருவனோடு. மாயா எதிர்பாரா அனைத்தும் ஒரு நொடியில் அதுவும் அவள் சம்மதத்துடன் நடந்து முடிந்தது. இதுதான் விதியா? இனி இதுதான் என் வாழ்வா? என் கனவை அடுப்படியிலும், வயல்வெளியிலும் தொலைக்க போகிறேனா? என்று அவள் மனம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இன்றி...
Back
Top