தன்னடக்கம்

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இயற்கையின் பிறப்பாய்
கவிஞனின் எழுத்துக்களால்
வர்ணிக்கும் வரம் பெற்று
பல வர்ணங்களின்
மாயாஜாலமாய்
தோன்றி மறையும்
வானுயர்ந்த வானவில்
உரைக்குதே தன்னடக்கத்தை
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN