இயற்கை தாயே

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரவில் படர்ந்திருக்கும்
இருளும் நீயே!
பகலில் ஒளி பரப்பும்
சூரியனும் நீயே!
கண் மூடும் பொழுதில்
தோன்றிடும் கற்பனை நீயே!
என் எழுத்தில் உயிர் பெரும்
கவிதையும் நீயே!
உலகை இணைக்கும்
ஒற்றுமையும் நீயே!
உணர்வுகளில் கலந்திருக்கும்
அன்பும் நீயே!
இப்பூலோகத்தை படைத்த
இயற்கை தாயே!
 
Back
Top