அழகான இணை

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வானும் நிலவும்
கடவுள் படைத்த
அற்புத இணை...
இவர்களின் பிரிவு
உலகையே வாட்டுகிறது
இருட்டாக...
இவர்களின் சங்கமம்
உலகுக்கு வெளிச்சம்
தருகிறது
பால் வெள்ளை ஒளியாக
 
Back
Top