ஹாய் ஹலோ ரீடர்ஸ்
ஆதித்யா சக்கரவர்த்தி
ஸ்டோரி ஃபுல்லா இங்க போட்டுட்டேன்..
நான் எழுத்துலகுக்கு புதியவள்
சும்மா தான் எனக்கு பிடிச்ச சீரியல் வச்சு வெச்சு எழுதினேன்...
பட் அத தெரியாம ஒரு காம்பெடிஷன்க்கு போட்டுட்டேன்.அதுக்கு நிறைய எதிர்ப்புகள் கேவலமான கமெண்ட்ஸ் எல்லாத்தையும் பார்த்தாச்சு..
பட் நிறைய ரீடர்ஸ் நாங்க படிக்கணும் படிக்கணும்னு எனக்கு மெசேஜ் பண்ணிட்டே இருந்தீங்க தொடர்ந்து... சோ உங்களுக்காக மட்டும்தான் இந்த ஸ்டோரி இங்க இருக்கு

அப்புறம் இதோட பார்ட்2 எழுதலாம்னு இருக்கேன்... எப்போனு தெரியல.. இப்போ போயிட்டு இருக்குற ஸ்டோரியா முடிச்சுட்டு பொறுமையா வாரேன்

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி

இப்படிக்கு,
ஸ்ரீ

Last edited: