ஆதித்யா சக்கரவர்த்தி (author's note )

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஹாய் ஹலோ ரீடர்ஸ்😊


ஆதித்யா சக்கரவர்த்தி
ஸ்டோரி ஃபுல்லா இங்க போட்டுட்டேன்..🤗
நான் எழுத்துலகுக்கு புதியவள்🙂
சும்மா தான் எனக்கு பிடிச்ச சீரியல் வச்சு வெச்சு எழுதினேன்...😞பட் அத தெரியாம ஒரு காம்பெடிஷன்க்கு போட்டுட்டேன்.அதுக்கு நிறைய எதிர்ப்புகள் கேவலமான கமெண்ட்ஸ் எல்லாத்தையும் பார்த்தாச்சு..🙂

பட் நிறைய ரீடர்ஸ் நாங்க படிக்கணும் படிக்கணும்னு எனக்கு மெசேஜ் பண்ணிட்டே இருந்தீங்க தொடர்ந்து... சோ உங்களுக்காக மட்டும்தான் இந்த ஸ்டோரி இங்க இருக்கு😊✌🏼

அப்புறம் இதோட பார்ட்2 எழுதலாம்னு இருக்கேன்... எப்போனு தெரியல.. இப்போ போயிட்டு இருக்குற ஸ்டோரியா முடிச்சுட்டு பொறுமையா வாரேன்💞😊

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 💐💐💐😊

இப்படிக்கு,

ஸ்ரீ💜
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN