இடிபோல தென்றலும் உரக்க தாக்கி இரவாக மாற்றியது நொடியில் அறையையும் கையில் காகிதமும் இணைக்காதலி பேனாவும் கற்பனையில் ரசிகனும் கருத்தில்லா வெள்ளையை கருத்தேற்றி நிறம்கூட்டிய சாளர மழைத்துளிகளால் என் எழுத்தும் பிறப்பெடுத்தது மின்னலொளியில்...