மழைதுளி கவிதை

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இடிபோல தென்றலும்
உரக்க தாக்கி
இரவாக மாற்றியது
நொடியில் அறையையும்
கையில் காகிதமும்
இணைக்காதலி பேனாவும்
கற்பனையில் ரசிகனும்
கருத்தில்லா வெள்ளையை
கருத்தேற்றி நிறம்கூட்டிய
சாளர மழைத்துளிகளால்
என் எழுத்தும்
பிறப்பெடுத்தது
மின்னலொளியில்...
பிரசவித்தவன் மகிழ்ந்தான்
கொசுக்கடியில்...
 
Back
Top