கருமையின் பிடியில் மதியின் மடியில் அகிலமே அமைதியாய் ஓய்வெடுக்க, என் சிந்தை மட்டும் கூச்சல் போட்டு எனக்குள்ளே உலாவி அடுக்கி வைத்த நினைவுகளை பிரித்து பார்த்து காட்சியாக பிடித்து படமாக ஓட்டும் இன்ப கனவே! தயவு செய்து நிஜமாக மாறாதே...