ஹீரோஸ் : ரிஷிமித்ரன், அபிமித்ரன், வம்சி கிருஷ்ணா. ஹீரோயின்ஸ் : சரயு, பாவனா,அமிர்தா. தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கிற நம்ப ஹீரோஸ் வாழ்கையில் இம்ஸையா வராங்க நம்ப ஹீரோயின்ஸ். சுகமான இம்ஸையின் நான் சொல்றேன். இல்லைன்னு நம்ப ஹீரோஸ் சொல்றாங்க...