1. அனிஷ் ராஜ் & சிம்ரதி
2. அரவிந்தன் ராஜ் & அர்மிதா
3. விஸ்வாமித்ரன் ராஜ் & மாயா வாணி ஸ்ரீ
இவங்கதாங்க இந்த கதையோட ஹீரோஸ் ன் ஹீரோயின்ஸ். இந்த கதை முழுக்க முழுக்க கற்பனை மட்டும் தான். 3 ஜோடி இருக்கறனாலே இத நான் என்னோட உயிர் தோழிங்க இருவர் சேர்ந்து எழுதினது. அவங்க அவங்க கற்பனை மூட்டைய அவுத்து விட அதை எனக்கு புரிஞ்சது மாரி எழுதி இருக்கேன். படிச்சு பாருங்க. புடிக்கும்னே நம்புறேன்.. ஹீரோ ஹீரோயின் inro குடுத்துட்டா சுவாரசியம் போய்டும். அதனால நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க... நன்றி