இன்று மலர்ந்த தேவதைக்கு

Udhayatamil

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

தேராய் ஜொலிக்கும் தோரணை சூடா அழகு தாரகையே..
தேனாய் என் வாழ்வில் சுவை கொடுக்கும் தாரிகையே...
கட்டிப்போடும் இரு விழிகள் கொண்ட என் காதல் கன்னிகையே..
கை கோர்த்து நடக்க நேரம் மறந்து போகுதடி கண்மணியே..
பேரழகு எனும் சொல்லின் மறுபொருளா நீ பொற்சிலையே...
மறுபிறவியும் நீயே உடன்பிறக்க போதும் என் தேவதையே...
சிரிப்புடன் உன் இதழ்கள் இன்று சிவந்திருக்க..
இதயம் கலந்த வாழ்த்துதலுடன் உன் மறுஇதயம்.....!!!

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN