பானு மா கொடுத்த review
Hiiiiiiii friends,
எனக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை Banu Rekha சிஸ்டரும் நானும் friend list ல கூட இல்ல
ஆனா இன்று என் கதையை படிச்சி ரிவியூ போட்டு இருக்காங்க
அதை என்னால் share பண்ண முடியல சோ அந்த போஸ்ட்ட உங்களுக்கு copy பண்ணி இருக்கன் பிரண்ட்ஸ்
I am very happy sis Thank you very much sis
ஹாய் யுவனிகா... உங்களது" உன்னில் என்னை காண்கிறேன்"... கதையை இப்ப தான் படிச்சேன்...!! அருமையான கதை ...அதை அழகாக உங்கள் தனி பாணியில் கொடுத்தது அருமை...!.
நாயகன்... தேவேந்திரன்.... !!நாயகி மித்ரஹாசினி...!!
நாயகன்... தேவ்வை பற்றி சொல்ல வார்த்தைகளே... இல்லை... அந்தளவுக்கு....பணம்... படிப்பு.. அந்தஸ்து... அழகு... மனம்... குணம்... கம்பீரம்... எல்லாவற்றிலும் உயர்ந்தவன்...!!
நாயகி...பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் நிமிர்வையும்... தைரியத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும்.... சந்தர்ப்ப... சூழ்நிலையில் ... தன் சுயத்தை இழந்து...தனக்குள் சுருங்கிய போதும்...தேவின் உண்மையான அன்பிலும்... காதலிலும்... மீண்டும் உயிர்த்தெழுந்து...அவனது உயிராகிப் போனவள்...!!
காதலனால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வையும்.... அவள் சந்திக்கும்... அவமானங்களையும்... துன்பங்களையும்...அனுபவித்த போதும்.... மித்ரா... பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்... சீறி எழுந்து காதலன்... ஷ்யாமை...விளக்குமாறால் விளாசுவதும்... அவன் முன்... நல்லதொரு... குடும்ப... வாழ்வை தனக்கென அமைத்துக் கொண்டு வாழ்வேன் என்று சவால் விடுவதும்... சிலிர்ப்பை ஏற்படுத்தியது...!!
ஏற்கனவே நொந்து போனவளை... தீபக் வாழ்வு தருவதாக சொல்லி நோகடிப்பதும்.... இந்த இருவரால் ஆண்குலத்தையே வெறுத்து தனியாய் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள மித்ரா முடிவெடுத்த வேளையில்....அவள் வாழ்வின் விடிவெள்ளியாய்...வந்த. .. தேவ் அவள் உயிரைக்...காப்பாற்றி.... அவனது தூய்மையான காதலை... அன்பை அவளுக்கு உணர்த்தி... அவளது...மனதை இளக்கி... அவளுக்கே.... உயிராய்... உணர்வாய்... அவளுள்... நீக்கமற நிறைந்து....தன் மனைவியாய்... தன் மக்களுக்கு தாயாய்... அவளை உணர வைத்து... உயிர்த்தெழ வைத்து நம் மனதிலும்... நீக்கமற நிறைந்து விட்டான்.... தேவ்.. என்கிற தேவேந்திரன்...!!
முதல் கதையிலே... சமூகப் பிரச்சனையை எடுத்து... அழகான எழுத்துக்களால்...மனதைக் கவரும் வண்ணம்... அளித்த யுவனிகா...அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. அசத்திட்டீங்க...!!