"பட்டாக்கத்தி பைரவன்" (1979) படத்திலிருந்து இளையராஜா இசையில் S.ஜானகி மற்றும் S.P.பாலசுப்ரமணியம் பாடிய பாடல். வரிகள்: கண்ணதாசன்

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன்
பொன் வண்ணங்கள்

என் வாழ்க்கை வானில்
நிலாவே நிலாவே...

நான் காண்பது... உன் கோலமே
அங்கும்... இங்கும்... எங்கும்...

என் நெஞ்சிலே... உன் எண்ணமே
அன்றும்... இன்றும்... என்றும்...

உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்
நீ...நீ...நீ...

கல்லானவன்... பூவாகினேன்
கண்ணே... உன்னை... எண்ணி...

பூ வாசமும்... பொன் மஞ்சமும்
என்றோ... எங்கோ... ராஜா...

எதற்காக வாழ்ந்தேன்?
உனக்காக வாழ்வேன்

நான்...நீ...நாம்...
 
Back
Top