Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Extra Activities
என் நினைவில் நின்ற பாடல்கள்....
படம்: மனதில் உறுதி வேண்டும் இசை: இளையராஜா வரிகள்: வாலி குரல்: சித்ரா
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்

கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா -பழம்

பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதான

நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்

கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா -அந்த

ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா

சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா -அந்த

ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா

வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்

ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்

ஏனென்று கேட்கதான் இப்போது ஆள் இல்லை

சம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை

உலகமெல்லாம் விடிந்த பின்னும்

உங்களின் இரவுகள் விடியவில்லை

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்

கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா -பழம்

பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதான

நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்

கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா -தினம்

ஏவல் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா

பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்

இல்லாத ஏழையர்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம்

எரிகின்ற நேரத்தில் அணைகின்ற கை இல்லை

சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை

கனவுகளில் மிதந்தபடி

கலங்குது மயங்குது பருவக்கொடி

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்

கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா -பழம்

பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதான

நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்

கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா………..

[QUOTE="yuvanika, post: 889, member: 4"] [B][COLOR=rgb(84, 172, 210)][SIZE=6]கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்[/SIZE][/COLOR][/B] [COLOR=rgb(84, 172, 210)][SIZE=6][B]கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா -பழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதான நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன் கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா -அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா -அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும் ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும் ஏனென்று கேட்கதான் இப்போது ஆள் இல்லை சம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை உலகமெல்லாம் விடிந்த பின்னும் உங்களின் இரவுகள் விடியவில்லை கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன் கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா -பழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதான நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன் கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா பாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா -தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும் இல்லாத ஏழையர்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம் எரிகின்ற நேரத்தில் அணைகின்ற கை இல்லை சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை கனவுகளில் மிதந்தபடி கலங்குது மயங்குது பருவக்கொடி கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன் கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா -பழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதான நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்[/B][/SIZE][/COLOR] [B][COLOR=rgb(84, 172, 210)][SIZE=6]கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா………..[/SIZE][/COLOR][/B] [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Extra Activities
என் நினைவில் நின்ற பாடல்கள்....
படம்: மனதில் உறுதி வேண்டும் இசை: இளையராஜா வரிகள்: வாலி குரல்: சித்ரா
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN