Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Extra Activities
என் நினைவில் நின்ற பாடல்கள்....
தென்றல் வந்து தீண்டுதமா
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

படம் : அவதாரம்

வரிகள்: வாலி

இசை : இளையராஜா

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல..

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல..

வந்து வந்து போகுதம்மா , எண்ணமெல்லாம் வண்ணமம்மா..

எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா..

உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்

பொன்னம்மா சின்ன கண்ணே..

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல..

எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது..

உறவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது..

எவரும் சொல்லாமலே குயில் எல்லாம் தேனா பாடுது..

எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது..

ஓட நீரோடை இந்த உலகம் அது போல..

ஓடும் அது ஓடும் இந்த காலம் அது போல..

நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே..

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது

நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது..

ஆழம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

அலையும் அல போலே அழகெல்லாம் கோலம் போடுது..

குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா..

கிளியே கிழியினமே அத கதையா பேசுதம்மா

கதையா விடுகதையாய் ஆவதில்லையே அன்பு தான் ..

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல..

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல..

வந்து வந்து போகுதம்மா , எண்ணமெல்லாம் வண்ணமம்மா..

எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா..

உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன..

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல..

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல...

[MEDIA=youtube]GSQJnNJZxwM[/MEDIA]

[QUOTE="Ashwathi, post: 904, member: 5"] [B][COLOR=rgb(85, 57, 130)]படம் : அவதாரம் வரிகள்: வாலி இசை : இளையராஜா[/COLOR][/B] [COLOR=rgb(85, 57, 130)][B][SIZE=5]தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல..[/SIZE][/B][/COLOR] [SIZE=5][B][COLOR=rgb(85, 57, 130)]திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல.. வந்து வந்து போகுதம்மா , எண்ணமெல்லாம் வண்ணமம்மா.. எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா.. உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன் பொன்னம்மா சின்ன கண்ணே.. தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல.. எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது.. உறவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது.. எவரும் சொல்லாமலே குயில் எல்லாம் தேனா பாடுது.. எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது.. ஓட நீரோடை இந்த உலகம் அது போல.. ஓடும் அது ஓடும் இந்த காலம் அது போல.. நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே.. ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது.. ஆழம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் அல போலே அழகெல்லாம் கோலம் போடுது.. குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா.. கிளியே கிழியினமே அத கதையா பேசுதம்மா கதையா விடுகதையாய் ஆவதில்லையே அன்பு தான் .. தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல.. திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல.. வந்து வந்து போகுதம்மா , எண்ணமெல்லாம் வண்ணமம்மா.. எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா..[/COLOR][/B][/SIZE] [COLOR=rgb(85, 57, 130)][B][SIZE=5] உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன.. தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல.. திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல...[/SIZE] [SIZE=5][MEDIA=youtube]GSQJnNJZxwM[/MEDIA][/SIZE][/B][/COLOR] [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Extra Activities
என் நினைவில் நின்ற பாடல்கள்....
தென்றல் வந்து தீண்டுதமா
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN