ஏன் சிஸ் வேணாங்களா🙄🙄 இப்பத்தான் வாசிச்சு கிட்டு இருக்கேனுங்க. இப்பதான் மாமனும் மருமகனும் நல்லா குடிச்சிட்டு உளறுவதை படித்துக்கொண்டிருக்கிறேன். பூந்தென்றல் வேற வரலாம். யாருதான் மா ஹீரோயின்.