பாடல் வரிகள் : மதன் கார்க்கி இசை : ஜீ வி பிரகாஷ் வருடம் : 2018 பாடியவர்கள் : ஹரி சரண் , அர்ஜுன் சண்டி கருவுக்குள் பூக்கும் ஒற்றை துடிப்போடு தொடங்கும் கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும்...