தேவி சிஸ் கொடுத்த விமர்சனம்
Hii friends,
இதோ… யுவனிகா sissyயோட
சாதி மல்லிப் பூச்சரமே...
என்ற கதையின் விமர்சனத்தோட வந்துட்டன்.
நாயகன் : மதிவேந்தன்
நாயகி : பூந்தென்றல் @ லிஸ்மிதா
அன்பு.. பாசம்.. பகை.. அழுகை... அரவணைப்பு மற்றும் உணர்வுப் போராட்டங்களுடன் பயணிக்கும் கதையில்... முழு முதல் பிரதானமாக இருப்பது காதல்.. காதல்.. காதல்.. மட்டுமே... ஒரு கதையைப் படித்தால் Calm and good feel வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குடும்பத்து கிராமத்துக் காதல் கதையைப் படிங்க don't miss it...
எல்லா கதையிலும் ஹீரோயின தான் writer வச்சி செய்வாங்க. இந்த கதையில் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் மதிவேந்தன வச்சி செஞ்சிட்டாங்க.. யுவனி sis.. ஆனாலும் அவன் கெத்தும், ஆளுமையும் சூப்பர்... அவன் பேசும் வட்டார தமிழ் செம... படிக்காதவன் ஆனா அவன் மனைவி மெத்த படிச்சவ
பூந்தென்றல் படிப்புக்காக தன் மாமன… அதாவது அவ கணவனைத் தூக்கி எறிஞ்சிட்டு போறவ... பின் தன் காதலை உணர்ந்து.. அதே தன் கணவனுக்காக அவள் செய்யும் வேலைகள் எல்லாம் படிக்க... படிக்க... அப்பப்பா... என்ன பெண் இவனு எனக்கு பிரமிப்பா இருந்தது. அப்படி அவள் என்ன செய்தாள் என்பதைக் கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதை விட அவ காதல்.. சொல்ல வார்த்தைகளே இல்ல. கணவனை உச்சியில் வைத்துப் பார்க்கத் துடிக்கும் ஒவ்வொரு மனைவிமார்களும் பூந்தென்றலாகத் தான் வாழ்கிறார்கள்... கடைசி பகுதியில் பிரசவ வலியில் அவளின் துடிப்பும்.. ஐயாருவின் கதறலும்.. படித்த எனக்கே கண்ணீர் வந்தது..
ராஜாத்தி பாட்டியை எனக்கு ரொம்பப் பிடித்து இருந்தது. i love u பாட்டி...
தண்ணீ அடிச்சிட்டு மாமனும்.. மருமகனும்... அடிக்கிற லூட்டி எல்லாம் சூப்பர்... மதிவேந்தன், கந்தமாறன் இருவரின் உறவும் பாத்திர படைப்பும் அப்படியே மனசுல நிக்குது...
நிலவழகி, தர்மா, சாமந்தி, சின்னத்தாய், ஐயாரு... இன்னும் இன்னும் இருக்க… அனைவரின் காதாபாத்திரமுமே அருமை. மொத்ததில் இக்கதையைப் படிக்க படிக்க.. மனதில் உங்களுக்கு பாரதிராஜா படம் பார்த்த effectஐ கொடுக்கும் என்பது உண்மை.
யுவனி sisssy இது உங்களுக்கு....இந்த கதையில் ரொமான்ஸ் கொடுத்த மாதிரி இனி வரும் கதைகளிலும் எங்களுக்காக ரொமன்ஸை அங்கங்கே கொடுக்குமாறு யுவனிகா sissyயை கேட்டுக் கொள்கிறேன்...
இதே போல் பல படைப்புகளைப் படைத்து மென்மேலும் வளர வாழ்த்துகள் writer ji