Welcomeநான் ஜெயஶ்ரீ... என்னை பற்றி சொல்ல நான் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை...என் காதல் கணவரின் உதவியுடன்.. நல்ல working motherஆகவும், நல்ல மகளாகவும், நல்ல மருமகளாகவும் கடந்த 20 வருடங்களாக இருக்க முயல்கிறேன்....... நான் ஒரு கதை வாசிப்பாளி... நேரம், புத்தகம் அதிகம் கிடைக்காமையினால் படிப்பதற்கு இடைவெளி கொடுத்து இருந்த நான், amazon kindle, pratilipi, மற்றும் இதுபோன்ற வலைப்பக்கங்களில் கிடைக்கும் e-booksகளினால் என் நாவல் வாசிப்பை தொடர்கிறேன்....